Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்பவே புள்ளிகளைப் போட்டுவிட்டு இந்தியாவுக்கு கப்பைக் கொடுக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எத்தனை நாள்? Welcome back to London.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
30 நாட்களில் விற்க வேண்டிய பெற்றோலை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்த்துள்ளனர். பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லை ஆனால் ஒவ்வொருவர் வீடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இதில் இன்னமும் தெளிவில்லை. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
முதலில் இந்தியாவின் பெயர் இல்லை. இப்போது சேர்த்து விட்டார்களா? விருந்தாளி விசாகப் பட்டணத்தில் நிற்கும் போதே சண்டை தொடங்கியதால் இந்தியா இவர்களை பத்திரமாக கையாண்டு இருக்கலாம்.
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
அப்ப உங்க வாக்கு திமுகவுக்கே. நல்லது.
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
ஜலசந்தியில் என்று எண்ணுகிறேன். மூன்று கப்பல் விவகாரத்தின் பின்பே எரிய விட்டிருக்கிறார்கள். பலர் இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு ரசியாவிடம் எண்ணெய் எடுத்துக்கோ என்று ரம் இந்தியாவுக்கு கட்டளை இடுகிறார்.
-
'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?
ரம்பை நெத்தன்யாகு வழி நடத்துகிறார். மோடியை ரம் வழி நடத்துகிறார்.
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இதன் பலாபலன் தானே இந்திய கப்பல் பற்றி எரிகிறது. முதுகில் குத்துவது எப்படி என்று இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? அப்படி தெரியவில்லை. இங்கே அந்தப் பெண்ணை திரும்ப திரும்ப ஏற்றிவிடுகிறார்கள் என்பதை சொல்ல வந்தேன்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது. முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும். இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது. ஈரானின் அறிக்கையிலும் ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள். ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது. அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
இதையே சாட்டாக வைத்து அமெரிக்கா திருகோணமலைக்குள் உள்நுழையலாம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தாமாக ஏறவில்லை. அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்றாவது அவுட்டில் எனக்கு டவுட்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கவனமாக இருங்கள். உடம்பைக் கவனியுங்கள் சுவை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நில்லுங்க நில்லுங்க கிரிக்கட்டை விட்டுட்டு எப்படி போக மனம் வந்தது?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இவ்வளவு காலமும் இதற்காகக் தான் திருமணம் செய்யாமல் இருந்தா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாலை தண்ணீரில் கழுவி சுத்தமாக விற்கிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரயாணம் இனிதாகவே நடக்கட்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயும் இந்தியாவுக்கு உதவி செய்யுது. களத்தடுப்பு படு மோசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தானே துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தால் இப்படி ஒரு கேள்வியே வந்திருக்காது.