Everything posted by ஈழப்பிரியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே. யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சுமே பல பந்திகளை தவறவிட்டுவிட்டேன்.ஆறுதலாக பார்க்கிறேன்.
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சல கடுப்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடடே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவைப் பற்றி எழுத மனிசருக்கு ரத்தகொதிப்பு வரப் போகுது.
-
சிரிக்கலாம் வாங்க
இனி அடுத்த வெள்ளிவரை நித்திரையும் வராது. முயற்சி பண்றேன் ஏராளன்.
-
சிரிக்கலாம் வாங்க
ஓஓஓ தகவலுக்கு நன்றி சிறி. இவ்வளவு நகையையும் தாங்கக் கூடிய சக்தியை ஈழப்பிரியனுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுங்க.
-
சிரிக்கலாம் வாங்க
அடுத்த அட்சய திதி எப்ப சார் வரும்?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இணைப்புக்கு நன்றி சிறி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தமிழினம் மாதிரி எந்த அடக்கு முறையானாலும் அதற்குள்ளால் முளைத்து துளிர்விட்டு வருவோம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எப்போதும் கேக்கக் கூடிய பாட்டு. இணைப்புக்கு நன்றி சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@நிழலி @வாதவூரான் இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வேறு யாராவது இருந்த சொல்லுங்க வாழ்த்திடுவோம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அதுக்குள்ள வெடிக்கிற சாமான் தவறுதல வைத்துவிட்டேன் என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மரியாதையுடன் எடுத்து தந்திருப்பார்கள். அத்தார் என்ன தங்கத்திலா போன் வைத்திருக்கிறார்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருத்த முடியாதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்க தானே ஆப்பு வைத்தீங்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. @யாயினி க்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதன் முதலில் பொலிஸ் அதிரடிப்படையும் நடத்தியவனும் இவன் தான் என்று எண்ணுகின்றேன். இன்னும் நிறைய பேர் உங்கள் வாசகவட்டத்தில் இருக்கிறார்கள் ரஞ்சித் தொடர்ந்து எழுதுங்கள்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நன்றி நிழலி. ஒரு கிழமை முதலே போட்ட திட்டத்தின்படி எமக்க பிள்ளைகளை பார்க்கும் வேலைத் தவிர வேறெதுவும் இல்லை.ஆதலால் பனியில் இறங்கவா போகிறோம் என்ற எண்ணம் தான். நானும் நியூயோர்க்கில் இதுவரை சக்கரத்துக்கு சங்கிலி போடவில்லை.எந்தளவு பனிக்குள்ளும் யாரும் கேட்கவும் இல்லை. ஆனால் இங்கு நெடுஞ்சாலையிலேயே தடை போட்டு திருப்பியனப்புகிறார்கள்.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
2024 வரை தொடரூந்து ஓடாதாமே? இங்கு புகைவண்டி தடைப்பட்டால் பேரூந்து சேவையை இலவசமாக அந்த இடைப்பட்ட தூரத்துக்கு விடுவார்கள். இலங்கையில் தொடராந்து சேவையால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் போவதற்கு அதுவும் சிங்களம் தெரியாதவர்களை ஓட்டோகாரர் பல மடங்கு பணம் அறவிடுவதாகவும் கூறுகிறார்கள்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
இந்த பயணத்தை நான் திட்டமிட்டிருந்தால் நிச்சயமாக தவிர்த்திருப்பேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சுவி 2017 இலங்கை போய் இதே மாதிரி இல்லை இதில் அரைவாசி விறகு கட்டி மனைவியையும் சைக்கிளில் முன்னிருத்தி வெய்யிலுக்குள்ளால் போகும் போது ஒன்று விட்ட அண்ணர் ஒருவர் அட கோதாரில போவாரே நாங்களே இந்த வெய்யிலை தாங்கேலாமல் இருக்கிறம் நிங்கள் சவுதியில் இருந்து வந்தனீங்களொ அல்லது உண்மையா அமெரிக்காவில இருந்து தான் வந்தனீங்களோ என்று பேசிவிட்டுப் போனார். சிறி பச்சை தசையில் தானே குத்துவது.எப்படி எலும்பில் பதிந்திருக்கும்? இந்த வீட்டுக்கு பாதை இல்லையா? உள்ள போக முடியலையே.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நன்றி சிறி. பல நேரங்களில் பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது இந்த பயணம்.