ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
Everything posted by ஈழப்பிரியன்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புளட் தான் அதிகளவு எண்ணிக்கையான போராளிகளை கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிலவேளை இதற்கப்பால்ப் பட்ட காலமாக இருக்கலாம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கோவில்களில் ஏழை வெளியே நின்று பிச்சை கேட்கிறான் பணக்காரன் உள்ளே நின்று பிச்சை கேட்கிறான். அடபாவிகளா பணம் கறக்கிறத்துக்கு இப்படியும் வழி இருக்கா?
-
கருத்து படங்கள்
ரணிலா?கொக்கா?
-
கொஞ்சம் சிரிக்க ....
மேலெயுள்ள இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை உள்ளது. ஆனால் ஓன்று பணக்காரர். இன்னொன்று ஏழை குழந்தைகள்.
-
கருத்து படங்கள்
இணைப்புகளுக்கு நன்றி சிறி.
-
நானும் கவிதாயினியும்.....💕
நீங்கள் எழுதும் கவிதையை வாசிப்பதா? இணைக்கும் படங்களை ரசிப்பதா? ஒரே குழப்பமாக இருக்கே.
-
கருத்து படங்கள்
தொடருங்கள் சிறி.
-
குட்டிக் கதைகள்.
காமராஜரை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணித்தது ஒரு கசப்பான சம்பவம்.
-
நானும் கவிதாயினியும்.....💕
கவிஞர் குமாரசாமி வாழ்க.
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
நானும் கவிதாயினியும்.....💕
கவிதையை விட மேலேயுள்ள படம் கண்ணைப் பறிக்குது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஒருத்தன் கூடவா வேட்டி கட்டவில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பார்த்தசாரதி இலங்கைப் பிரச்சனையில் தொடர்ந்தும் இருந்திருந்தால் நிலமை வேறுவிதமாக இருந்திருக்கும் என இதுவரை எண்ணியிருந்தேன். இவரை எடுத்தது தான் இந்தியா தமிழர் தரப்புக்கான மோதலும் உருவாக காரணம்.இவர் இருந்திருந்தால் இப்படி ஒரு மோதல் உருவாகி இடியப்ப சிக்கலாக மாறியிருக்காது என்றல்லவா கணித்திருந்தேன். தொடருங்கள் ரஞ்சித்.
-
கருத்து படங்கள்
படங்கள் இணைப்புக்கு நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஒருபடம் ஆயிரம் கதைகள்.
-
அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர்
செல்வராஜா மாஸ்ரருக்கு வீர வணக்கம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிகவும் கசப்பான காட்சிகளை காணவேண்டி இருக்கு. தொடருங்கள் ரஞ்சித்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எப்படி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டிய பராட்டாவை இந்தப்பாடு படுத்தியா சாப்பிட வேண்டும். இது படத்துக்கு மட்டுமே லாயக்கு.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
மிகவும் சிந்தித்து வரைந்துள்ளனர்.
-
கருத்து படங்கள்
படங்கள் இணைப்புக்கு நன்றி சிறி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்திராகாந்தி இல்லாமல் போனது இலங்கைக்கு பெரியதொரு வரப்பிரசாதம்.
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
இணைப்புகளுக்கு நன்றி நன்னி.
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Wagner chief listed among passengers on board crashed plane, Russian state media Wagner chief Yevgeny Prigozhin is listed among passengers on board a plane that crashed north of Moscow, according to Russian state media. The official Russian news agency TASS reported the Federal Air Transport Agency has launched an investigation into the crash of an Embraer aircraft, which occurred in the Tver region north-east of Moscow on Wednesday. "An investigation has been launched into the crash of the Embraer aircraft, which occurred tonight in the Tver region. According to the list of passengers, among them is the name and surname of Yevgeny Prigozhin," the department noted. Flight data showed an Embraer Legacy registered to Prigozhin at a cruising altitude over the Tver region after departing a Moscow airport, before data transmission of speed and altitude stopped. https://www.cnn.com/europe/live-news/russia-ukraine-war-news-08-23-23/index.html எதிர்பார்த்த செய்தி தான். இருந்தாலும் இவ்வளவு விரைவாக.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த புரிந்துணர்வு இன்னும் தான் வரவில்லை. முன்னரைவிட விரிவடைந்தே செல்கின்றது.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அது தானே ஏலுமென்றா தூக்கிப்பார். அதுக்கேனய்யா இந்த பொண்ணை தூக்கியாந்து வைத்திருக்கிறீங்க.