Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
உண்மை தான் மிகவும் வேதனையான ஒரு காட்சி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அருமையான படம் பல செய்திகளைச் சொல்லுது.ரொம்ப சிரிப்பாக இருந்தது.
-
உங்களுக்கு தெரியுமா?
போற போக்கில இன்னும் கொஞ்ச நாளில் தமிழே இருக்காது போல.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
படங்கள் அருமை சிறி.தொடர்ந்தும் இணையுங்கள்.
-
அடி ராக்கம்மா.. கையைத் தட்டு..!
அருமை அருமை கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
உறுதியான செய்தி.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அது தான் நாளை நாளை என்றால் இல்லை இல்லை என்று சொன்னார்களோ? அதனால்த் தான் பலருக்கும் கவிதையைப் பிடிக்குதோ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தெரியல்லையே.
-
சமையல் செய்முறைகள் சில
நீங்க பருத்தித்துறைப் பக்கம் அப்பம் சாப்பிடல்லைப் போல. அரைத்த சம்பலை விட பொரித்து உரலில் இடித்த சம்பல் சுவை அதிகம்.எனக்கு விருப்பம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்? இதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இப்ப எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை. இப்போ 10 வருடங்களாக புலிகளே இல்லை என்று இலங்கை அரசே சொல்லிவிட்டது.இந்த கால இடைவெளிகளில் என்ன தான் செய்தார்கள்? இன்னமும் புலிபுலி என்ற வண்ணமே இருக்கிறார்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ரதியின் கைக்கு போனதும் முதலாவது மட்டு குமாரசாமி இரண்டாவது நான் தான்.இப்ப சொல்லுங்க.பச்சை போட்டிருக்க வேணுமா? கூடாதா?
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
மேல் மாடியிலிருந்து போவதானால் இரண்டு மடங்க பணம் செலவு.தம்பிக்கு விருப்பமோ? வன்னியன் ஜப்பான் ஏர்பஸ் 380 இல் கண் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.உங்களுக்கேதாவது தெரியுமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது உள்ள மாதிரி தான் இருக்கிறது.உங்களுக்குத் தான் வயது போனதால வடிவா தெரியல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகனுக்கு செங்கம்பளம் விரித்து கூப்பிட்டு ஒரு கிழமைக்கு உவ்விடமே ஆளை வைத்திருந்தால் தலையை பிச்சுக் கொண்டு போய் உடனேயே சரி பார்ப்பார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும் மத்தியகிழக்கு நாடுகளில் ஒழுங்காக வேலை செய்யப் பண்ணுங்கோபா. பாவம் வன்னியனுக்கு இதாலயே பிரசர் வரப்போகுது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி நாங்க இளைஞர்களாக வலம் வந்தவேளை இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ஏனென்றால் அந்த நேரம் கூடுதலாக பெடிபெட்டைகள் அணிவது பாட்டா செருப்பு தான்.அப்போது அதன் விலை 3.99 ரூபா தான்.சைக்கிளில் போகும் போது பெட்டைகளுக்கு பக்கத்தில் போக இந்த புன்னகை என்ன விலை என்று பாட 3.99 சதம் என்று செருப்பு களட்டுவதாக ஒரு பகிடி. இந்த பாட்டை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி. பச்சை தட்டுப்பாடாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதனால் போட முடியவில்லை.
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
வன்னியன் எமிரேட் தான் கூடுதலான ஓடர் கொடுத்திருந்தார்கள்.இப்போ எமிரேட் எந்த நாட்டு என்ன வகையான விமானம் வாங்குவதாக உத்தேசம்? வன்னியன் எனது கடைசி மகள் போயிங்கில் சொவ்வயர் பொறியியலாளராக வேலை செய்கிறார்.அவவுக்கு நல்ல சந்தோசமாக இருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குருவிகளாக பிறந்து நெடுக்காக வளர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் நெடுக்காலபோவானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறியின் பிறந்தநாள் இன்றா நாளையா? எதற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதைத் தான் யாழ்களத்தில் தினம் தினம் பார்க்கிறோமே.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதிலே நாற்சந்திக்குள் முடக்க என்ன தான் இருக்கிறது. கலைஞன் போன்றோர் இந் திரியைப் பார்ப்பதற்காகவே தினமும் ஓடோடி வருகிறார்கள். இந்த திரியை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழசிறி சுவி ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.