Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொடுத்ததில்ல கெடுத்தது.
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
எனக்கு மற்றையோர் பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. கஜேந்திரகுமாரே முதலில் குரல் கொடுத்ததாக நினைக்கிறேன். இப்போ இதில உங்களுக்கு எங்க நோவு எடுக்குது? ஏனையோர்களின் விபரங்கள் தெரிந்தால் நீங்களும் எழுதலாம். நாங்களும் பாராட்டலாம். அதைவிட்டுட்டு எங்க பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பதை தவிர்கலாமே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடியாங்க. அப்ப சரி இதுக்கொரு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கிறதை விட்டு அப்பசரி என்று போகலாமோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேறவழி இல்லையே வாத்தியார்.
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
இதற்காக பாடுபட்ட கஜேந்திரனுக்கும் மற்றையோர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
சரிகம வில் சுவிசிலிருந்து ஈழத்தமிழன்.
https://fb.watch/zR4-y0YQ8Y/?
-
மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்தா போகுது அந்தா போகுது என்று படம் தான் காட்டுகிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். முதலமைச்சர் லொட்டோ எடுத்துப் பார்க்கலாமே.
-
🎂 இனிய 6வது அகவை நாள் வாழ்த்துக்கள், 'கலை'! [25 மே 2025] 🎉 / 🎂 Happy 6th Birthday, 'Kalai'! 🎉 [25 th May 2025]
பேரன் கலையை தாத்தாவுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலை.
-
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆப்பிள்போனை அமெரிக்காவில் செய்தால் 25 வீத வரியைவிட கூடுதலான பெறுமதியே வரும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
-
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
கூட்டிக் கொண்டு போகிற பொலிசுக்கும் இவர் மேல் ரொம்ப காண்டாக இருப்பதாக முகம் சொல்கிறது.
-
22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
சார் நான் இருபாலை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெளியே போக முடியலை. எப்படா ஒருமாதம் முடியும் என எதிர்பார்த்திருக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Travis Head போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Keshav Maharah போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) தென்னாபிரிகா
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
என்ன இது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உள்ளது. யார் யார் விளையாடுகிறார்கள்? எங்கே எப்போ என்ற ஒரு தகவலையும் காணேல.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணை, ஒவ்வொரு முறையும் உள்நுழைய ஈமெயில் கடவுச்சொல் போட மறக்காதே நான் ஒரு தடவை நுழைந்தால் தானாக ஏதாவது திருத்தத்துக்காக நின்றால் சரி. இல்லாவிட்டால் வருமானாலும் வீடு திறந்தே இருக்கும். பாஞ்ச் வரவு நல்வரவாகட்டும்.
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
சத்தியலிங்கத்தின் இடத்துக்கு பாராளுமன்றம் போகலாம் என்றே பலராலும் எதிர்வு கூறப்பட்டது. உள்ளூராட்சிசபையில் சிறிது முன்னேற்றம் கண்டவுடன் மாகாணசபையிலும் இதேமாதிரி ஒரு வெற்றி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறார் என எண்ணுகிறேன். சங்குக்கு விழுந்த பலத்த அடி அம்மணவாகவேனும் வீட்டுக்குள் ஒழிக்க வேண்டிய நிலை. கில்லாடி சுமந்திரன் சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்கிறார். உள்ளூராட்சி சபையில் பொத்திக் கொண்டு ஆதரவு கொடுத்தால் மாகாணசபையில் சங்கு வீட்டுக்குள் போகும். சங்குக்கும் வேறு வழியில்லை. ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ நினைப்பதில் தவறில்லையே.
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று, யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். நிலைப்பாடு இந்தச் சந்திப்பின் போது, ''அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போவதாக சுமந்திரன் எங்களிடம் கூறினார்."என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்தார். இது குறித்து த.சித்தார்த்தன் மேலும் கூறுகையில், "ஆனால், சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை. மேலும் உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆடசியமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது தொடர்பில் எதுவும் பேசவில்லை.'' என்று கூறியுள்ளார். Tamilwinவடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்தி...இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாள...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப என்ன மாதிரி? அப்பிடியே மண்ணைப் போட்டு மூடி விடுவமா?
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
ஊரில் பலதரப்பினரிடம் பேசியபோது பல கட்சிகளையும் குறை கூறுகிறார்கள். முக்கியமாக இந்த காணொளிகளில் கூறியவாறே அவர் செயல்படுவதாக சொல்கிறார்கள். அதனாலேயே இங்கே இணைத்தேன்.கூடுதலாக பத்திரிகைகளில் வரும் செய்திகளும் நாளாந்தம் புதிய புதிய செய்தியாக சொல்கிறார்கள். இங்கே எந்த செய்தியையும் காணொளிகளையும் இணைக்கும் போது எவரும் அவைகள் உண்மையா பொய்யா என்று ஆராய்வதில்லை. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். நேரமிருக்கும் போது ஊரில் உள்ளவர்களிடம் உரையாடுங்கள். நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.எமக்கும் தெரிவிக்கலாம். மயூதரன் என்ற ஊடகவியலாளர் பிழைவிடும் சகலரையுமே கிழித்து தொங்க விடுகிறார்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
ஆளுநர் ஏற்கனவே பலரைத் தூக்கிவிட்டாராமே? தகவல்களுக்கு நன்றி.