அனுரா ஆட்சிக்கு வந்து சீனாவின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தால்
அமெரிக்கா இந்தியாவுக்கு வேறுவழியில்லாமல் தமிழரின் பக்கம் வரலாம்.
இலங்கை எப்பஎப்ப எல்லாம் திமுறுதோ அப்பவெல்லாம் தமிழர்களுக்கு சார்பாக கதைத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
சுலபமாக காலடியில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடம் நிறையவே போர்க்குற்ற சாட்சியங்கள் சட்டலைட் படங்கள் என்று உள்ளன.
இன்று ரணிலுடன் நிற்கும் குண்டர்களும்
முன்னர் மகிந்தவுடன் நின்று நாட்டைச் சுரண்டியர்களே.
இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது.
அப்படி என்ன தான் கடுமையான வேலை செய்து ஊழைத்துக் களைத்திருப்பார்?
சேதாரங்களைக் கணக்கெடுக்க ஒருவர் என்றாலும் இருக்கத்தானே வேண்டும்.
சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர்.
லாஸ் வேகசுக்கு நானும் போய் வந்திருக்கிறேன்.
இது ஆபிசிலேயே குடும்பம்.
லொட்டோ எப்போதும் விழாது.
வண்டி கிழம்ப போவுது.கெதியா முடிவு பண்ணுங்க.
இரண்டு பேருக்கு இடமிருக்குது. 😂
உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்
இப்போதைக்கு @ரசோதரன்யும் @நீர்வேலியான்யும் உங்களுடன் அனுப்பலாம் என எண்ணுகிறேன்.
நீங்கள் போய் நிலமையை அறியத்தந்தால் @Kandiah57 @குமாரசாமி ஆகியோரின் தலைமையால் தனி விமானத்தில் ஒரு பட்டாளமே வரும்.
தகவல்களை இரகசியமாக பேணவும்.
ரணில் சகல தில்லுமுல்லுகளுக்கும் தயாராக இருக்கிறார்.
அதற்கேற்றவாறு ஊரடங்குசட்டம் ,சோசல் மீடியாக்கள் ,முப்படையினருக்கும் சுடுவதற்கு அதிகாரமென ஊரையே உறங்க வைத்து அலுவலைக் கொடுக்கப் போகிறார்.
இணைப்புக்கு நன்றி நிழலி.
பனை தென்னை ஏறி தொழில் செய்வது எவ்வளவு ஆபத்தானது.இருந்தும் வயிற்றுக்காக முன்னர் பலர் செய்து வந்தார்கள்.
இப்போது எங்காவது ஓரிருவர் தான் இதைத் தொழிலாக செய்கிறார்கள்.
பாதகமான விளைவுகளை சொல்லுங்கள் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.
பொது வேட்பாளரை விட்டால் அடுத்து பேரினவாத தலைவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதை நாசூக்காக சொல்கிறீர்கள்.
சரி அவர்களுக்கு வாக்களித்து எதைக் கண்டோம்.
இனி எதைக் காணப் போகிறோம்?
இதைத் தானே மீண்டும் மீண்டும் நானும் கேட்கிறேன்.
ரம்புக்கு தோல்வியே பிடிக்காது
அதுவும் பெண்களிடம் தோற்பது அறவே பிடிக்காக நிலையில்
எந்த ஒரு கட்டத்துக்கும் கீழிறங்கி வருவார்.
கடந்த தேர்தல் முடிந்து தை 6ம் திகதி கறைபடிந்த கதைகளை பார்த்திருப்பீர்கள்.