Everything posted by ஈழப்பிரியன்
-
இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!
Global entry யைப் பாவிப்பதால் கடந்த சில வருடங்ளாக சப்பாத்து கழற்றாமல் கணனி ஐபாட் வெளியே எடுக்காமல் போய் வருகிறேன்.
-
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!
இதைப் பார்த்துவிட்டே சிலர் வாகனங்களை வாங்கலாம். வியாபார தந்திரமோ?
-
தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
சலுகைகள் கிம்பளம்கள் என்று இருக்கிறபடியால் இதுவே பறவாயில்லை.
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள். இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!
-
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!
இருவரும் சேர்ந்து அந்த மக்களை வெளியேற்றப் போகிறார்கள். இவர்களை மீள் குடிறேற்றுவார்கள் என்பது சந்தேகமே.
-
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.
-
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
எலானின் பழைய சரித்திரங்களைக் கிண்டி ஏதாவது குற்றங்கள் கண்டு பிடித்தால் நாடு கடத்தலாம்.
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
தம்பி இப்போ சர்வதேச விசாரணைக் குழுவில் உள்ளார். ஆனபடியால் கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.
-
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
வீடு கட்டி கொடுப்போம். ஆனால் படித்து வேலை பார்க்க விட மாட்டோம்.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யார் இவர்?
-
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
மாநிலஅரசு ஒண்ணொண்ணா கொல்லுது மத்தியஅரசு மொத்தமா கொல்லுது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இன்னுமா பேப்பர் கிடைக்கவில்லை.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
சிறி இந்தப் பட்டியலில் உங்களையும் என்னையும் சேர்த்திருப்பார்களோ? ஆடி மாதத்தில் அமெரிக்கா கனடா ஐரோப்பா விடுமுறை என்றபடியால் இரட்டிப்பாக இருக்கும். திருவிழாக்களும் வருகிறபடியால் இந்தமாதம் அடுத்தமாதம் கட்டாயம் கூடுதலாக இருக்கும்.
-
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
வெளிநாட்டு மாணவர்களால் பல்கலைகள் பெருவாரியான பணம் சம்பாதித்தார்கள். ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 50000-60000 டாலர்கள் வருடத்திற்கு எடுக்கிறார்கள்.
-
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
ஒரேஒரு தடவை ஸ்ரார்லிங் சேவையை கவாய் தீவுகளுக்கு போகும்போது கவாய் விமான சேவையில் இலவசமாக தந்த சேவையை பயன்படுத்தினேன். இதுவரை இப்படி ஒரு துரிதமான சேவையை காணவில்லை. வீட்டில் உள்ள சேவைகளைவிட இது மிகவும் திறமாக வேலை செய்தது. பிள்ளைகள் மருமகனும் இதையே கூறினார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட சேவை எப்படியோ தெரியவில்லை. இந்தியாவுக்கு இதனால் வருமானம் குறையலாம்.
-
பயந்தாங்கொள்ளி
நியூயோர்க் நகரத்தில் முழத்துக்கு முழம் கமரா. வேகக் கட்டுப்பாடு 25 மைல்.40 கிலோ மீற்றர்.
-
பயந்தாங்கொள்ளி
ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம். பயந்தாங்கொள்ளி என்பது யார்? நான்கு கால் பூனையா? இரண்டு கால் பூனையா?
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
வடக்கு நோக்கி நெடுஞ்சாலை இல்லை என்றபடியால் இதுபற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை.
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார். இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன். இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது. தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன். பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.
-
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!
- வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.- செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
உள்ளக விசாரணை போதுமா சார்?- வணக்கம்
- வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.