Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்மூர்த்திகளும் சுகமா?
-
மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்
அதுவரை எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர விரும்ப மாட்டார்கள். ஆனாலும் நாங்க முயற்சி செய்யாமல் இருக்கலாமா? தமிழர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள்? ஒரு சிங்களவன் எப்படி என்ன உரிமையுடன் வாழ்கிறானோ அதே உரிமையுடன் தமிழனும் வாழ வேண்டுமென்று தானே கேட்கிறான்.
-
மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்
எங்களை அழித்தவர்களுக்கு எப்போது தேவையோ அப்போது தமிழீழம் பிறக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி நான் அவனல்ல.
-
மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்
தீபாவளிக்கு தீர்வு என்று சொன்னதை எந்த கணக்கில் சேர்ப்பது.
-
'பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதி இருக்கக்கூடாது' - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் சாத்தியமா?
ஆமா ஆமா கட்சி மாத்திரம் இருக்க வேண்டும்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையானை மட்டுமல்ல கருணாவும் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரன் ஆகியுள்ளான். அவனையும் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலங்கை போனால் இப்படி ஒரு சைக்கிளிலேயே ஊரில் ஓடித் திரிவேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மரணசனி என்று ஒன்றும் உள்ளது. முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பரிமாற்றம் பற்றி அக்கறை இல்லை. போட்டியில் ஓட்டங்களே கணக்கிடப்படும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய போட்டியில் குறைந்த ஓட்டங்கள் எடுப்பார்களா? பெங்களூர் தான் குறைந்த ஓட்டங்களோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்க மேல நிற்கிறபடியால் நம்ப முடியாது. என்னடா மழை எதுவும் வந்து இன்னமும் குழப்பலையே என்று நேற்று தான் யோசித்தேன். போட்டி நடக்காது போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சார் ..ஒரு சந்தேகம் ..கிருபனுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது டீல் என்னைக் கொஞ்சம் கவனித்தால் உங்களையும் தொடுத்துவிடலாம்.
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
நலம்.நலமறிய ஆவல். என்று எழுதுவார்கள். இது என்னடா தலைமுடி நிலையை ஆவல்? கடவுளே இன்னும் என்னென்ன கேட்கப் போறாங்களோ? எதுக்கும் கோசான் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யார்யாரை தெரிவு செய்திருக்கிறேன் என்று கிருபன் பதியும் போது தான் எனக்கு தெரியவரும். பையா பயணம் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமையட்டும். போற இடத்தில் கைபேசி வேலை செய்தால் அப்பப்ப செய்திகள் அனுப்பவும்.
-
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்காவில் மிகவும் பணக்கார பல்கலைக் கழகம். ரம் இதற்குள் ஓடிப்பிடித்து விளையாட முடியாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ. நாம பரிந்துரை மட்டுமே. செம்பாட்டான் தான் முழு பொறுப்பும். முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். கல்லோ @சுவைப்பிரியன் என்ன முக்கி முனகிற மாதிரி சத்தம் வருகுது. கோசான் தாங்கியது போல உசாரா இருக்கணும்.
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
நாங்க புதிய முதலமைச்சரை வெளிக்கிடுத்தி நீங்க புள்ளிகள் போடுமட்டும் காவலிருக்க திரையரங்கில் படுத்துக் கிடந்து அன்ரிமாரை ரசித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் உடனுக்குடன் புள்ளிகளைப் போட்டுவிட்டு யாரையாவது ரசியுங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யுவர் ஆனர் உங்கள் மனைவி பிள்ளைகளை மாத்திரமல்ல எங்களையும் தான் மிகமிக டென்சன் ஆக்குகிறீர்கள். சிலவேளைகளில் உங்கள் அணியில் நாங்கள் இல்லை என்றாலும் உங்கள் அணியே வெல்ல வேண்டும் என்ற அளவுக்கு எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள். ஒரேயடியாக கீழே கிடந்து நசிபட்ட கோசானுக்கு கூட புள்ளி கிடைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. தலைவரே காலையிலேயே ஒரே பெண்கள் படங்களாக இணைத்து எல்லோருக்கும் கிளுகிளுப்பை உண்டாக்குகிறீர்கள். காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் சம்பளம் கிடைக்குமா? நடராஜன் பல போட்டிகள் விளையாடவில்லை. எப்படி சம்பளம் கொடுப்பார்கள்?
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!
எரிகிற நெருப்பில் பிடுங்கியது லாபம். கோவிட் நேரமும் கோவிட்டை தொடக்கி வைத்தும் விட்டு கையுறை முகக்கவசம் என்று கோடீகோடியாக சம்பாதித்தார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ சான்விச் மசாச் என்றால் தம்பிக்கு ரொம்ப சுகமாக இருக்கும்.
-
துணிச்சல்
அக்கா இந்தக் காணொளியை நம்பிவிட்டீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று முதல்தடவையாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். நீண்டநாள் சுமைதாங்கியாக இருந்த @goshan_che சற்று மூச்சுவிட கூடியதாக உள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தனுக்கு தொண்டனாக இருக்கவே விரும்புகிறார்.