ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
Everything posted by ஈழப்பிரியன்
-
இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியது பாக்கிஸ்தான் - வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - ரொய்ட்டர்
சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல் ஏவுகணைகளை மாறிமாறி விடுங்க. எவ்வளவு தூரத்தில் போய் விழுந்து வெடிக்குதென்று பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அது தான் சத்தமே இல்லாமல் இருந்தீர்களோ? ஓஓஓஓஓஓஓஓஓஓஓ அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுகிறதென்பது இது தானோ? நல்ல காலம் நான் படிக்கலை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யங் கிளி. என்னப்பா சும்மா இருக்கிற எங்களையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போகிற மாதிரி இருக்கே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆஆஆஆஆ என்னது கிளி ராஜஸ்தான் சீட்டை தூக்கியிருக்கு. மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க. யாரையாவது பிடித்து என்னென்றாலும் செய்யுங்க. இந்த கிளியையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்க. விசயம் முத்திக் கொண்டு போகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@ரசோதரன் னின் கிளியை கூண்டோடு தூக்கடா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு அணியும் சேர்ந்தா. அதுக்கே வாய்ப்பில்லை போல சொன்னதில அரைவாசி அடித்துள்ளார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
300 க்கு கூட வரும் போல.
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
வெள்ளை வானுக்கு பதிலா மோட்டார் சைக்கிள் ஓடுது போல.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மன்னிக்கவும் சிறி. ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.- என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது!
தமிழ் கட்சிகளுக்கு உள்ள ஆதரவை இல்லாமல் பண்ணவே இப்படி செய்கிறார்களோ?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம் ஓம் உப்பிடித் தான் கந்தப்புவும் ஒப்பாரி வைத்தார். இப்போ சத்தத்தையே காணோம்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @நந்தன் க்கு முதலில் வாழ்த்துக்கள். @கந்தப்பு மூக்கால அழுது அழுது இப்போ சத்தமே இல்லாமல் 8 வதாக நிற்கிறார்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மையாவா? உங்களுக்கேற்ற ஜோடி தானே? வைச்சுக்கோங்க.- கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன்
ஏதோ மக்களுக்கு சேவை செய்யவே கட்சி மாறியிருக்கிறார் என எண்ணிவிட்டேன். ஐயா எதிர்கால கதிரையை எண்ணியே மாறியிருக்கிறார்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன படப்பிடிப்பாளரே இன்றைய படங்கள் கிளுகிளுப்பாக இல்லையே?- திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
எந்த சமயத்தில் சேருவதென்றாலும் எப்போதோ முடிவு எடுத்திருக்க வேண்டும். முதியோர் என்ற அடைமொழியின் கீழ் என்ன தான் செய்ய முடியும்? உங்கட பெயர் போகும் பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் போகும் சம்மதமா?சம்மதமா?- திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். கால தாமதம் காரிய நஸ்டம். இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர்களெல்லாம் தான் இந்த அணியில் விளையாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டே தானே பந்தயத்தில் பங்கு கொண்டோம்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்லை.- அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
அது ராஜாவாக இருக்க விடவே மாட்டீர்களா?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கந்தப்பு இன்னுமா சென்னையை நம்புறீங்க? அடக்கிற அலுவலை கதையுங்கப்பு. கோசான் மேலவரத் தொடங்கி விட்டார். ஒரேயடியா மேல வாறாரோ தெரியாது. ஜ மீன் முதல்வர்.- பள்ளிக் கூடம் போகலாம்
ஆட்டைய போடுறதில நீங்க நம்மாள். - துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.