Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குறைந்த ஓட்டங்கள் சென்னை என்று யாராவது போட்டிருக்கிறீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவலை வேண்டாம் போட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேகேஆர் உம் சென்னை பாவம் என்று விட்டுக் கொடுக்குதோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று சுப்பர் சிங்கர் சீ சுப்பர கிங்ஸ் அதிரடி ஆட்டம் ஆடுதே.
-
பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
பழைய பட்டிமன்றங்களை இப்போதும் நடாத்த வேண்டும். இது தான் கனிமொழியின் வேண்டுகோள். புரிந்து கொள்ளுங்க மாக்களே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
படம் எடுக்க கம்பி மறைக்குது என்று கம்பியை வளைத்து போட்டு படம் எடுத்திருக்கிறார்களோ? யானை எப்ப விளையாடும் எப்ப தூக்கி எறியும் என்று தெரியாது.
-
நானும் ஊர்க் காணியும்
நீங்கள் இரட்டைக்குடியுரிமை பற்றி பேசுகிறீர்கள் என எண்ணுகிறேன். எனக்கு அந்த எண்ணமே இல்லை.
-
நானும் ஊர்க் காணியும்
எனது தாயார் எனக்கு எழுதிவைத்த வீடு இருக்கிறது. முன்னர் சுமே போல அங்கே போய இருக்கவே மனைவியும் நானும் விரும்பினோம். இப்போது அந்த எண்ணம் இல்லை. வீட்டை விற்றுவிடுவமா என்று யோசிக்கிறோம். அந்தநேரம் ஏதும் சிக்கல் வருமா தெரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொஞ்சம் பொறுங்கோ. சினைப்பர் தாக்குதல் என்றால் ஒண்ணொண்ணாத்தான் விழுத்தலாம்.
-
நானும் ஊர்க் காணியும்
என்றாலும் ரதியை சும்மா விட்டிருக்கக் கூடாது. வெளிநாட்டு குடியுரிமை உள்ளோர் ஊரில் வீடுவாசல் வைத்திருக்க முடியாதா? சிலர் வைத்திருக்கலாம் என்கிறார்கள்.சிலர் இயலாது என்கிறார்கள். இதுபற்றி சரியான விபரம் தெரிந்தவர்கள் யாரேனும்?
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
ரம்புக்கு நையாண்டியாக சீனர்கள் அமெரிக்க ஆண் பெண்கள் தையல் வேலையில் களைத்து வேர்த்தொழுக வேலை செய்வது போல காணொளிகள் விட்டிருந்தனர். திரும்ப தேடும்போது காணவில்லை. தடைசெய்கிறார்கள் போல. இவ்வளவு காலமும் இலங்கை போகும்போது எல்லோரும் உடுப்பு துணிகளை கொண்டு போவார்கள். இனிமேல் இலங்கையில் இருந்து உடுப்புகளை வாங்கிவரவேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பவே இந்த கூட்டம் சரியில்லை என்றேன். ஒருவரும் கவனிக்கவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்படி போடுங்க அரிவாளை.
-
யாழ். அச்சுவேலி கூட்டுறவுச் சங்க காணியும் விடுவிப்பு
அடிக்கடி தேர்தல் வந்தால் ஆட்டத்தில் ஒண்ணொண்ணா கழட்டி போடுவது போல அனுராவும் ஒண்ணொண்ணா விடுவிப்பாரோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கந்தப்புவின் நேர்த்தி தள்ளாடுது. பூசாரிக்கு பணம் கொடுக்கலையோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கந்தப்புவின் நேர்த்திகடன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களை ஒண்ணுக்கு இரண்டுக்கு மாற்றிவிட வேண்டாமோ? அப்புறம் நாறப் போகுது. இப்பவே தாங்கேலாது.
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரிகளை நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டார். சீனாவைத் தவிர, அனைத்து "பரஸ்பர" வரிகளிலும் 90 நாள் இடைநிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், இதன் மூலம் வரிகள் 125% ஆக அதிகரிக்கும். பெய்ஜிங் ஒரு உடன்பாட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். "சீனா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். https://www.cnn.com/politics/live-news/trump-tariffs-cnn-town-hall-04-09-25/index.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம ரணிலின் ஆட்கள். கண் வைத்தால் பிரித்தே விடுவம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள். இந்தக் கூட்டு சரியில்லையே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாத்தியமே இல்ல புலவர். வெல்லுறம் முட்டைக் கோப்பியை கொடுக்கிறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார். நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார். வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார். இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும். எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள். நீங்க தான் கட்டத்தையே தாங்க கூடிய ஆளாச்சே. டோன் வொறி
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
88 வீதத்தை குறைத்தால் அமெரிக்காவும் குறைக்கும் என்பதே எனது எண்ணம். இறக்குமதியை 50 வீதம்வரை கொண்டுவந்தால்த் தான் ஏற்றுமதியை(ஆடைகள்) தக்க வைக்கலாம். இந்தியாவுக்கு 26 வீதம் என்றால் இலங்கையில் உள்ள ஆடைத்தொழில் இந்தியாவுக்கோ வேறு வரிகுறைந்த நாடுகளுக்கோ போகலாம்.
-
குடியிருக்க வீடு காணி இல்லை - நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!
ஆள் குழந்தைகளையும் கொண்டு வீணாக அலைகிறார்.
-
நானும் ஊர்க் காணியும்
தெரிந்தவர்கள் போல.