Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வரை நீங்க தான் முதல்வர். அலுவலகத்தில் எடுத்தவைகளை அதே இடத்தில் திரும்ப வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
& அட எவ்வளவு காலம் தான் தொண்டனாக இருக்கிறது?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நந்தன் உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறார். நடராஜனை மைதானத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு பேர் தான் இதுவரை காலி. ஆனபடியால் பார்த்து பாராமல் அடிப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதுக்கும் நீங்க வேலைக்குப் போங்க. தேவை வராது போலிருக்கு. தேவை ஏற்பட்டால் ஊர்வலமாக அழைத்து வருவோம்.
-
மக்கள் போராட்டங்களை கையாள என்பிபிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுகிறது!
ஒரு காலத்தில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக போராடினார்கள். பதவிக்கு வந்ததும் அதே சட்டம் அவர்களுக்கு தேவையாக உள்ளது. ம் இதைச் சொல்வதற்கு இவருக்கு அருகதை உள்ளதா? ஒரு காலத்தில் மண்டையன் என்று பெயர் பெற்றவர். பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு வயிற்றோட்டம் வரும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Rajasthan Royals, elected to field first
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்படி இறந்தவர்களின் உடலங்களை புலிக்கு இரையாக போட வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று டெல்லி வென்றால் நந்தன் தான் முதலமைச்சர். தம்பி @நந்தன் எதுக்கும் வேலைக்குப் போகாமல் பதவி ஏற்புவிழாவுக்கு தயாராக இருங்கள். ம் கருணாவையும் இப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தோம். பணத்தை கூடுதலாக கொடுத்ததால் இருத்திவைக்க முடியலையோ?
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
ஐயா நீங்க சொல்வது சிங்கள மக்களைப் பற்றியது. குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யாமல் வருடக் கணக்காக தமிழர்களை அடைத்து வைத்திருந்தார்கள் . இன்னமும் வைத்திருக்கிறார்கள்.
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
உண்மையாவா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @suvy சுவிக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் விளையாட்டு முடிய ஒரு மரணவீடு போய் இப்போ தான் வந்தேன். பஞ்சாப் கோழி புரியாணி தந்திருக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முட்டைக் கோப்பி வெறுத்தே போச்சு.
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
புதுப்புது வார்த்தை எல்லாம் அண்ணா அண்ணா என்று வருகுது. எப்படியும் நெருங்கியிருக்கும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Punjab Kings, elected to bat first
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
நமக்கும் தான் சிறி.
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
சிங்களவர்கள் வன்மையை கட்டவுள்த்து விட்டார்கள். தமிழர்கள் வன்முறையை பேசினார்கள்.
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
அடபாவிகளா எங்களை எல்லாம் வயோதிபர் பட்டியலில் தள்ளியே விட்டுவிட்டீர்களா? ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் இதே பிரச்சனை. ஆனபடியாலேயே முதல்நாள் போட்டியில் நான் எந்த அணியை பதிந்தேன் என்று தெரியாமல் நீங்கள் தான் வெற்றியாளர் என்று வாழ்த்தியிருந்தேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @suvy க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்க ஜெபம் செய்யுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோசானுக்கும் யோகம் அடிக்குமா பையா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த 3-4 போட்டிகள் சென்னை வெல்லும் என்று பதிந்தேன் தோற்றது. இன்று தோற்கும் என்று பதிந்துள்ளேன். எனவே வெல்லும். இன்றும் சென்னை தோற்றால் எப்போதும் தமிழனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.