Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. எனது அப்பப்பாவின் அக்கா படுகிழவி எங்களுடன் தான் இருந்தார். 8-9 வயது மட்டும் நான் பிறந்து வளர்ந்தது மண்வீடு தான். அடிக்கடி பாம்புப் பிரச்சனை தான். ஆனாலும் பாம்பு வரமுதலே அந்தக் கிழவி என்ன திசையில் பாம்பு கொட்டாவி வருது என்று சொல்லுவா. அப்படி என்னதான்யா விசேடம்? எங்களுக்கும் சொல்லலாமில்ல.
  2. முன்னர் காதலிக்க பாட்டு காதல் தோல்விக்கு பாட்டு காதல்வெற்றிக்கு பாட்டு நையாண்டிக்கு பாட்டு. சாத்திரியார் எழுதியது சரியாகவே எழுதியிருப்பார். ஆனால் உங்களுக்கு பின்னால் பிறந்தவர் உங்களுக்கு குழந்தை(கள்) குடும்பத்தில் யாரும் தவறியிருந்தால் உங்களின் பலன் மாறும். இதை நான் சொல்லவில்லை. @alvayan உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.
  3. @ரசோதரன் @நீர்வேலியான் என்ன தான் நடக்குது தென் கலிபோர்ணியாவில்?
  4. தென்னிந்தியாவில் முருகன். வடஇந்தியாவில் பலர். இப்போ மூன்று இடங்களிலும் பிரபலமானவர் ஆஞ்சனேயர்.
  5. இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.
  6. இதற்கு சிறிதரனின் ஒப்புதல் பெறப்பட்டதா?
  7. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) NZ #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) NZ 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tabraiz Shamsi, 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG
  8. இவர் ஒருநாள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லையே?
  9. Quinton de Kock இவர் விளையாடவில்லையா? எனக்கு மிகவும் பிடித்தவர்.
  10. Global entry எடுத்தால் TSA pre யும் தானியங்கியாக பாவிக்கலாம். ஆனால் TSA Pre மட்டும் வைத்திருப்பவர் குளோபல் என்ரி பாவிக்க முடியாது. TSA Pre க்கு நேர்காணல் உடனடியாக எடுத்துவிடலாம். குளொபல. க்கு பலநாள் பலதடவைகள் நோண்டித் தான் எடுத்தேன். புதிது புதிதாக Lounge திறக்கிறார்கள். The first Capital One lounge opened at Dallas Fort Worth International Airport (DFW) in 2021, and two locations opened in 2023, at Dulles International Airport (IAD) and Denver International Airport (DEN). Capital One plans to open new lounges next year at Las Vegas' Harry Reid International Airport (LAS) in early 2025 and New York's John F. Kennedy International Airport (JFK) in mid-2025. அடபாவி நல்லநல்ல காட்டெல்லாம் வைத்துக் கொண்டா கட்டுநாயக்காவில் தேநீருக்கு அலைந்தீர்கள்?
  11. எனக்கும் இதுபற்றி நிறையவே பொலிசார் மீது வெறுப்பாக இருந்தது. யாழுக்கும் வவுனியாவுக்குமிடையில் தேவையில்லாமல் மறித்து வைத்து பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். நெடுஞ்சாலை என்று ஒன்றிருந்தால் விரைவாகவும் இப்படியான தொல்லைகள் இல்லாமலும் பயணிக்கலாம் பாரஊர்திகளின் விபத்துக்களையும் தடுக்கலாம். யுத்தம் முடிந்து வடக்கு கிழக்கிற்கு என்று உலகம் கொடுத்த பணத்தில் சிங்கள பிரதேசங்களை செளுமையாக வைத்திருக்கிறார்கள்.
  12. இங்கு வேலை செய்யும் போது எல்லோருமே சோசலுக்கு பணம் கட்ட வேண்டும். முன்னர் 62 வயது வந்ததும் 100 வீதமும் எடுக்கலாம். இப்போது 67.4 வயது வந்தாலே முழு தொகையும் எடுக்கலாம். இந்த முழுத்தொகை வரமுதலே சோசல் எடுத்தால் வருடம் 18 ஆயிரம் டாலருக்கு மேல் உழைத்தால் 100 வீதம் ரைக்ஸ் கட்ட வேண்டும். அரச தொழிலில் உள்ளவர்களுக்கு விரும்பிய வயதுவரை வேலை செய்யலாம்.ஓய்வூதிய பணம் கட்டுவார்கள். அவர்களுக்கு ஓய்வின் பின் ராஜ வாழ்க்கை.இரண்டு தொகையும் கிடைக்கும். ரசோதரன் மாதிரி கம்பனிகளில் வேலை செய்பவர்கள் ஓய்வூதியத்திற்குப் பதிலாக 401K ஐ கட்டுவார்கள்.இதை 1980 இல் அறிமுகப்படுத்தினார்கள். நான் Limousine Driver ஆக வேலை செய்ததால் தனியே சோசலையே கட்டிக் கொண்டிருந்தேன்.
  13. அமெரிக்கர்களுக்கு தனியாக வரிசைகள் இருந்தாலும் அதுவே நிறைய பயணிகளால் சூழ்ந்திருக்கும். கடந்த தடவை இலங்கை போய்வரும் போது 3 விமானங்கள் ஒன்றாக வந்திருந்தன. Arrival hallway க்குள் உள்புகவே நெரிச்சலாக இருந்தது. Global entry இருந்தபடியால் ஒரு 5 நிமிடத்தில் பொதிகள் எடுக்குமிடத்துக்கு வந்துவிட்டோம். அத்துடன் இடைத்தங்கலிலிலும் 10 மணிநேரம் செலவு செய்தோம்.அப்போதும் வசதியாக இருந்தது.
  14. உங்கள் ஆய்வில் எந்த கடனட்டை நல்லது என்று எண்ணுகிறீர்கள்?
  15. https://www.americanexpress.com/us/credit-cards/card/platinum/ Annual fee 695$. https://creditcards.chase.com/rewards-credit-cards/sapphire Annuan fee 550$. https://www.capitalone.com/credit-cards/venture-x/ 395$. எனது பிள்ளைகள் மேலேயிருந்து கீழிறங்கி கப்பிடரல்ஒன் வென்சர் தான் கடைசியாக எடுத்து வைத்துள்ளனர். இதுவும் மேலே உள்ளதுகளின் வேலையை செய்யும் என்கிறார்கள்.
  16. அடிக்கடி பயணம் செய்பவர்கள் கட்டாயம் இப்படி ஏதாவதொரு காட் வைத்திருக்க வேண்டும். அமெரிக்கா கனடாவில் இருந்து போய்வருவதென்றால் இடைத்தங்கல் சிலவேளைகளில் கூடுதலான நேரங்களும் எடுக்கலாம். அந்த நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும். இலங்கையில் இருதடவைகள் பாவித்தேன்.திருப்திகரமாக இருந்தது.
  17. @kalyani @கந்தப்பு @வாத்தியார் @புலவர் @தமிழ் சிறி @வாதவூரான் @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி @வீரப் பையன்26வேறு யாரையாவது தவறவிட்டிருந்தால் சொல்லவும். கிருபன் நடாத்தும் கிரிக்கட் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். @ வேறு யாராவது தவறவிட்டிருந்தால் சொல்லவும். @கிருபன் கடைசி நேரம்வரை காத்திருக்காமல் வேளைக்கே கேள்விக் கொத்துகளை பதியவும். நன்றி.
  18. இது இந்தியா மாத்திப் போட்டுதையா. நாம என்ன பண்ண முடியும்? அதுக்கு தான் அமைச்சர் தனது கவலையை வெளியிட்டுள்ளாரே?
  19. நியாயம் இந்த பதிவை எழுதத் தூண்டியதே நீங்கள் தான். உங்களின் அவஸ்தையைப் பார்த்தே இந்த கடனட்டை விபரத்தை எழுதினேன். நீங்களும் அடிக்கடி பயணிப்பவர் என்றால்(வருடம் ஒரு தடவை போதும்)இப்படியான கடனட்டைகள் பெரும் உதவியாக இருக்கலாம். இலங்கை பணத்தை திரும்ப இலங்கை போகும்போது பாவியுங்கள். வணக்கம் @Justin உங்களை மறந்துவிட்டேன்.உங்களின் அனுபவங்களையும் அபிப்பிராயத்தையும் எழுதுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.