Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. கடைசியில் கலோவினுக்கு விற்கும் முட்டைக்கும் சாதாரண முட்டைக்கும் வித்தியாசமே தெரியாது.
  2. இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார். இவர்களை நம்பினால் தமிழர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்.
  3. அமெரிக்க ஜனாதிபதியும் உக்ரேன் ஜனாதிபதியின் சந்திப்பு பற்றி விலாவாரியாக ஆராயும் பேராசிரியர் அமிர்தலிங்கம்.
  4. அர்ச்சுனா பதவி விலகமாட்டார். அப்படி ஒரு நிர்ப்பந்தம் வந்தால் கெளசல்யாவுக்கே அந்தப் பதவி போகும். அதற்கும் கீழேயே மயூரன்.
  5. கிருபனின் மைன்ட் வொய்ஸ் போர்த்துகிட்டு படுத்துக்கவா படுத்துக்கிட்டு போர்த்திக்கவா.
  6. Van Der Dussen ப் பார்த்தால் இளமையில் Clint Eastwood ஐ பார்த்த மாதிரியே இருக்கிறது.
  7. No No watching Tom & Jerry. இத்தோடு பட்லரும் பதுங்குகிறார்.
  8. தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள்.
  9. காலையில் இருந்தே மாப்பிள்ளை மாதிரி வெளிக்கிட்டு வேற நிற்கிறீர்கள்.
  10. ஆமாம் சில முட்டைகளில் இரண்டு கரு வருகிறது. இதற்காகவே இப்போது சிகப்பு முட்டை வாங்குகிறார்கள். இரண்டுக்கும் விலை பெரிய வித்தியாசம் இல்லை.
  11. மற்றைய கட்சிகள் ஒவ்வொரு உறுப்பினர்களை வைத்திருக்க தமிழரசு 10 பேரை வைத்திருக்கும் இறுமாப்பு. மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். போறபோக்கைப பார்த்தால் தமிழரசுக் கட்சியின் இடத்தை ஐ.ம.சக்தியும் அர்ச்சுனாவின் ஊசியும் கைப்பற்றலாம்.
  12. சிறி இது ஜெமனைச் சேர்ந்த கொள்ளைக் கோஸ்டியா? கப்பலில் இருந்து கண்டெயினரை கடத்துவது போல உள்ளது.
  13. ஆழமான அருமையாக கவிதை. ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. பாராட்டுக்கள் தில்லை.
  14. ஆள் முடிய முதலே எப்படி அடக்கம் செய்வது என்று ஒத்திகைகள் வேறு நடக்கின்றன.
  15. தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.
  16. கொஸ்கோவில் நீல முட்டை எமது மகன் குடும்பம் கொஸ்கோவுக்கு போனால் தேவையில்லாததுகள் வாங்கிவிடுவோம் என்று ஓடர் கொடுத்தே கொஸ்கோவில் சாமான் வாங்குவார்கள். நேற்று ஓடர் சாமான்கள் வந்தபோது நீலநிற முட்டை பெட்டியும் வந்தது.எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஒம்பிலேற் போடுவம் என்று இரண்டு முட்டையை உடைத்தால் வழமையில் கரு மஞ்சல் அல்லது விகப்பாக இருக்கும். இது கடும் தோடம்பழ நிறமாக இருந்தது.சுவையும் வித்தியாசமாக ஊர் முட்டை மாதிரி இருந்தது. சரி இதைப்பற்றி கூகிள் ஆண்டவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் அடித்து சத்தியம் பண்ணுறார் இது கோழி இட்ட முட்டை தான்.அடைத்து வைக்காமல் வெளியே உலாவவிடுகிறோம் அது இது என்று கோழியை புகழ்கிறார்கள். Crack open the possibilities of True Blues. On the outside, these blue beauties are striking thanks to their distinct blue shells. Not only do these eggs look beautiful, but the hens who lay them are raised with respect and care on family farms. All our pasture-raised eggs are laid by hens that are free to roam on healthy pasture, with at least 108 sqft. each, and plenty of fresh air and sunshine. This outdoor access gives the girls a lifestyle they deserve with freedom to forage through rotated pastures, feasting on a natural buffet of grasses. Vital FarmsTrue Blues Heirloom EggsTrue Blues Heirloom Eggs from Vital Farms. We specialize in pasture-raised eggs & butter. Find Vital Farms Pasture-Raised Eggs near you.
  17. நல்லதா பார்த்து ஒன்றை கொழுவிக் கொண்டு போறதை விட்டுட்டு ஏன் அலைவான்?
  18. இதையே பாம்புகள் புணரும்போது ஒரு வெள்ளை சேலை அல்லது வேட்டியால் மூடினால் இப்படி கல்லுவரும் என்பார்கள். 1998 தை மாதம் வீடு வாங்கும்போது 13ம் திகதிதான் இரண்டு வழக்கறிஞர்களுக்கும் ஒன்றுமே இல்லை அந்த நாளில் எழுதுவமா என்றனர். எமக்கு பிரச்சனை இல்லை என்று அந்த நாளிலேயே எழுதினோம். 13ம் திகதியை பலரும் மறுத்தபடியால் நல்லதாக போய்விட்டது. அமெரிக்காவில் பல கட்டட பாரம் தூக்கிகளில் 13ம் இலக்கமே இருக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.