Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. 76 வருடமாக ஊழலிலேயே ஊறிப் போனவர்களுக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தையே எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.
  2. இப்போ இன்னொரு தமிழ் இளைஞன் ரம்,ராமசாமி,எலானுடன் கைகோர்த்துள்ளார். அவர் பல உள்வீட்டு வேலைகளை காட்டிக் கொடுக்கிறார் என்கிறார்கள். அவரும் ஏஐயில் கில்லாடி . இவரைப்பற்றி அறிந்திருப்பீர்கள்இஉங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
  3. இங்கு எவருக்குமே பயப்படாதவர்கள் சனிக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.
  4. எல்லாமே வால்களாகவே இருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் இருந்து தான் முதலில் தொடங்க வேண்டும். முடிந்தால் அவர்களது கைகளை சுத்தமாக்கட்டும். எங்கே அர்ச்சுனாவைக் காணவில்லை? அவருக்கு ஏன் அறிவிக்கவில்லை?
  5. இது கொலை என்று நிரூபணமானால் பொலிசாருக்கும் பிரச்சனைகள் வரலாம். உடனேயே ஒரு ஸ்ராட்அப் கம்பனியும் தொடங்கியுள்ளார். பல கம்பனிகள் மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருக்கலாம். இதற்குள்ளாலும் பிரச்சனைகள் வந்திருக்கலாம். உண்மை தான் கப்பிதான். ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.
  6. The mother of Suchir Balaji, a 26-year-old former OpenAI researcher who was found dead after accusing the company of violating copyright laws, alleged that her son was 'murdered' and demanded an FBI investigation into the matter. Poornima Rao, the mother of Suchir Balaji, claimed that her son's death was a "cold-blooded murder declared by authorities as suicide." She also mentioned that a private autopsy report differed from the initial police report. https://www.thehindu.com/sci-tech/technology/openai-whistleblower-suchir-balajis-mother-alleges-murder-demands-fbi-investigation-into-his-death/article69048961.ece#:~:text=Suchir Balaji was found dead,evidence of 'foul play'.
  7. @ரசோதரன் இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.
  8. நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
  9. இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும். இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள். இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?
  10. டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள். அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.
  11. அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி தொடங்குது. மற்றைய நாடுகள் போல அல்லாமல் தேர்தல் கார்த்திகை முதல் செவ்வாய் வென்றவர் உடனே பதவி ஏற்க முடியாது. தைமாதம் 20ம் திகதி தான் பதிவி ஏற்று அவரின் அட்டகாசங்களைத் தொடங்கலாம்.
  12. ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம். ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.
  13. 2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே? சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?
  14. என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
  15. உள் வீட்டுக்குள்ளேயே வெட்டு கொத்து நடக்கும் போது புதியவர்கள் உள்ளே போய் வெட்டு குத்து வாங்கணுமா? சுமந்திரன் தனது கையாட்களை களமிறக்க நல்லதொரு சந்தர்ப்பம். தவறவிட மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
  16. பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார். நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார். அதிசயப் பிறவி.
  17. அப்ப அவர் பைத்தியம் இல்லையா? இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?
  18. வருடம் பிறந்து பாட்டும் பரதமுமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.