Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சிரித்துக் கொண்டே வரவேற்போம்.
  2. அப்புறம் என்ன 2025 பணமழையாக கொட்டப் போகுது.
  3. அதுதான் அமெரிக்கா தான் நண்பன் என்று கோத்தாவை ஓடஓட விரட்டியாச்சே.
  4. இது என்ன இன்று நேற்றா நடக்குது? கட்டுநாயக்காவிலிருந்து போய்வர கஸ்டம் என்பதற்காகவே யாழ் விமானநிலையத்தையே திறந்து தினம்தினம் பயணிக்கிறார்களே.
  5. இதையே ஒரு யுரியூப்பில் போட்டால் கொஞ்ச பணமாவது தேறுமே சார்?
  6. அடுத்த மாதம் ரிக்ரொக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா? ரம் வேண்டாம் என்கிறார். குறைந்த விலைக்கு அமத்தியடிக்க திட்டம் போடுகிறார்கள். சேலை உடுத்தி விடுவது தவறென்று முறைப்பாடு செய்ய முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? கோடிக் கணக்கானவர்கள் இப்போது வருமானமாக செய்கிறார்கள். அமெரிக்காவிலும் கோடிக் கணக்கானவர்கள் எமது வயிற்றில் அடிக்காதீர்கள்.தடை செய்யாதீர்கள் என்று கோருகிறார்கள்.
  7. மற்றவனும் பழகத்தானே வேண்டும்.
  8. இவர்களது சாரதி அனுமதிப் பத்திரத்தை குறைந்தது 5 வருடங்களுக்காவது ரத்தச் செய்ய வேண்டும்.
  9. தனது எஜமானன கோத்தபையனை காப்பாற்றாமல் விட்டதற்காக அவர் மிகவும் விசுவாசமாக நம்பி முப்படைகளுக்கும் தலைவன் என்றொரு பதவியையும் கொடுத்து வைத்திருந்த சவேந்திர சில்வாவை விசாரணை செய்ய வேண்டும் என்று சொன்ன ஜேவிபி இன்றுவரை மெளனமாகவே இருக்கிறது. இனியும் விசாரிப்பது போலவும் தெரியவில்லை.
  10. Carter, a tenacious Southerner who improbably rose to the nation’s highest office, served a single term with the Iranian hostage crisis hanging over part of his administration. He later won the Nobel Peace Prize for his pursuit of peace and human rights.
  11. அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
  12. முதலாம் திகதி பிற்பகல் நியூயோர்க்கில் இருந்து வடகரோலினா போகிறேன். முன் வீட்டு குடும்ப நண்பருடன் இன்று பேசும்போது பயண விடயத்தை சொன்னேன். இப்படி முக்கிய நாட்களில் பயணம் செய்வது நல்லதல்ல யோசித்து செய்யுங்கோ என்றார்.
  13. லான்டிங்கியர் வேலையாமலேயே பல விமானங்கள் பயணிகளுக்கு பாதகமில்லாமல் தரையிறங்கியுள்ளன. அதற்காகவே எரிபொருள் முடியுமட்டும் சுற்றுவார்கள். நானும் தான் ஓணாண்டி .கடந்த 2-3 வருடமாக வருடம் குறைந்தது 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்கிறேன். இருவழி என்றால் 20. ரொம்பவும் வெறுப்பாக உள்ளது.
  14. இணைப்புக்கு நன்றி உடையார்.மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ கோடிபணம் தினமும் செலவிடப்படுகிறது.எப்படி? இது நடத்தும் செலவுக்கு எத்தனையோ கிராமங்களை தத்தெடுத்து நடத்தலாம். இருந்தும் ஏதோ ஓர் சந்தோசம் கொள்கை எதுவோ அதற்காக வளர்ந்த நாடுகளில் உள்ள மிருகக்காட்சிச்சாலையே இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்து இல்லை என்று தான் எண்ணுகிறேன்.
  15. பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே. எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
  16. தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும் ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும் பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று. பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள். குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு. அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம். இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை. முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள். எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.
  17. எங்காவது போகும்போது பூனை குறுக்கால் போனால் போன காரியம் நடக்காது செருப்பு முன்னால் இருக்கக் கூடாது. சாப்பிடும் போது மயிர் வந்தால் அதை கொட்ட வேண்டும்.
  18. இலங்கையில் வான் எப்போது வேன் ஆச்சு? முன்னர் வெள்ளைவான் இப்போ கறுப்புவான் நிறந்தான் வித்தியாசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.