Everything posted by ஈழப்பிரியன்
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
விமானநிலைய சம்பவம் பொய்யா கப்பி?
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது அப்ப. நீங்க பார்த்தது இப்ப.
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
இப்போ கக்கீம் ஒரு நேரடி சாட்சியாகிவிட்டார்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
தொலைக்காட்சியில் வரப் போகிறீர்கள். அதற்கேற்ப வசீகரமாக இருக்க வேண்டும்.
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறிதரனுக்கு அழைப்பு கிடைத்து விருந்தாளியாக போகும்போது ஏன் கக்கீமின் உதவி தேவைப்படுகிறது? ஒருவேளை சேர்ந்தே போயிருக்கலாம். இந்தப் பிரச்சனையை பார் ஆளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விமானநிலைய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.
-
யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்
எல்லோரது கைகளிலும் செல்போன் உள்ளது .படம் எடுத்து முக்கியமாவர்களுக்கு அனுப்பலாமே?
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறி மேலே உள்ள பந்தியை வாசித்துப் பார்க்கவும். உள்வீட்டு சண்டை எவ்வளவு அநாகரீகமாக போகுது. சிஐடி யில் இப்போதும் தனிநபர் செல்வாக்கு செலுத்தக் கூடியளவு இருக்கிறது.
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் சென்னையில் இடம்பெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன திடீர் நடவடிக்கை தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. உள்ளக பிரச்சினைகள் இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/travel-ban-on-mp-sridharan-1736525782
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ? ஏன் சிறிதரனின் படத்தைப் போடவில்லை? இந்த நிகழ்வில் சிறிதரனை போகவிடாமல் செய்ய விமானநிலையத்தில் குடைச்சல் கொடுத்ததாக அறிந்தேன். இதுவும் உள்வீட்டு வேலை என்றார்கள்.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக இருந்திருக்குமோ? பதவிக்காலம் முடிந்த பின் சிறை. ஆனாலும் இங்கே மன்னிப்பும் வழங்கலாம். இது தனக்குத் தானே வழங்க முடியுமா என்று தெரியவில்லை. நான்கு ஆண்டுகள் முடிவுறும் தறுவாயில் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு உபஜனாதிபதியை பதவி ஏற்கச் செய்து அவர் மூலம் மன்னிப்பு வழங்கலாம்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அவர்களின் ஆலோசனை ஆயிரத்தில் ஒன்று. நீங்களும் விரும்பினால்; இலவச ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன முதலில் @alvayan னை அனுப்பிப்ப பார்க்கலாமென்று எமது குழு முடிவு பண்ணியுள்ளது. @satan நீங்களும் சேர போக விரும்பினால் இப்பவே ஒருதொகை பணத்தை @தமிழ் சிறிக்கு அனுப்பிவைக்கவும்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
பில்லியன் டாலர் கேள்வி.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
உக்ரேன் ஜனாதிபதியை எந்தநாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது? அமெரிக்கா இங்கிலாந்து ஜேர்மனி பிரான்ஸ்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
இல்லை அங்கே இரண்டும் நெருப்பு பக்கென்று பத்திக்கிச்சு.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
காடுகளில் சருகுகள் விழுந்து விழுந்து பெரியமெத்தை போல இருக்கிறது. இங்கு அதிவேக காற்றினாலேயே மற்றைய இடங்களுக்கும் பரவியுள்ளன.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அவுஸ் ரிவியில் வர வேண்டும் என்று ரொம்பவும் ஆவலாக உள்ள மாதிரி இருக்கிறது. வாழ்த்துக்கள். ஒரு பக்கம் நெருப்பு ஒரு பக்கம் குளிர்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
விமானத்தில் போர்வை கேட்டால் கொடுப்பார்கள். இருவரும் போர்வைக்குள் இருந்திருப்பார்கள். தூரப் பயணங்களில் பலரும் தூக்கிவிடுவார்கள்.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் தண்டனை விதிக்கப்படுகிறார். ஒரு ஆபாச நட்சத்திரம், ஒரு பிளேபாய் மாடல் மற்றும் டிரம்ப் டவர் வீட்டு வாசல்காரர் ஆகியோருக்கு பணம் செலுத்தும் திட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் குஞ்சு பொரித்த மற்றும் அதன் மூடிமறைப்பை மையமாகக் கொண்ட வழக்கை முடிக்க இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்தை மீறியதற்காக குற்றவாளியாக கண்டறியப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஆனார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லோயர் மன்ஹாட்டனின் 100 சென்டர் செயின்ட்டில் காலை 9:30 மணிக்கு மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்சனுக்கு முன்பாக தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர் நிபந்தனையற்ற வெளியேற்றத்தை விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார், அதாவது சிறை நேரமில்லை. ட்ரம்ப் தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் தண்டனையைத் தவிர்க்க முயன்றார், கடந்த வாரம் மெர்ச்சன் தண்டனையை திட்டமிட்ட பிறகு நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடுகளைச் செய்தார். உச்ச நீதிமன்றம் வியாழன் பிற்பகுதியில் கடைசி வார்த்தை கூறியது, தண்டனையை தொடராமல் நிறுத்த டிரம்பின் கோரிக்கையை மறுத்தது. வரலாற்று விசாரணைக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. 1. நிபந்தனையற்ற வெளியேற்றம் என்றால் என்ன? மெர்ச்சன் கூறிய வாக்கியம், தான் விதிக்க "விருப்பம்" என்று கூறியது, அது போல் தெரிகிறது - கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுவதற்குப் பதிலாக, டிரம்ப் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்படுவார். https://www.nydailynews.com/2025/01/10/five-key-things-to-know-as-donald-trump-is-sentenced-friday-in-nyc-for-his-hush-money-scheme/
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
சிறி பெண்ணும் விமானத்தில் கிளுகிளுப்பாக இருந்துவிட்டு இறங்கிய பின்னரே முறைப்பாடு செய்திருக்கிறா. பலே கில்லாடி.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
இலங்கை போக்குவரத்து பேரூந்துகளில் அடிக்கடி பயணம் செய்து பழக்கப்பட்டிருப்பாரோ?
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
70களில் சிறிமாவின் காலத்தில் நடந்தது தானே. வெளிக்கிடடா விசுவமடுவுக்கு என்று கிளிநொச்சி நோக்கி படையெடுத்த காலம்.
-
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி!
சேடமிழுத்துக் கொண்டிருக்கும் ரணிலின் கட்சியை உயிர் கொடுக் பலர் முனைகின்றனர். ரணில் தான் தனதுநிலை அறிந்து தூதனுப்பியுள்ளாரோ?
-
குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
உதயகுமார்,குமாரசாமி இருவரின் கவிதையும் அருமை.
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
ஒபாமா ரம்பின் சொண்டுகள் ஆடியதை வைத்து என்னதான் கதைத்தார்கள் என்று ஊகம் வெளியிட்டுள்ளார்கள்.