-
Posts
15613 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இதில் பிழை கரு விலும் நீங்கள் உட்பட சகபாடிகளிடமும் 50:50 என்பது என் கருத்து. நீங்கள் யாரும் சாணாக்கியன் மீது பிரதேசவாதத்தால் விமர்சனம் வைக்கவில்லை. உங்கள் விமர்சனம் - அவரின் சும் முடன் இணைந்த சுத்துமாத்து அரசியல் பற்றியே இருந்தது. கரு இதை தவறாக பிரதேசவாதம் என வகைப்படுத்தினார். பிரதேசவாதம் என்பது சும்மா தூக்கி எறியும் வசவு அல்ல. அது ஒரு பெரும் குற்றச்சாட்டு. அதை பாவிக்க முன் அவர் யோசித்திருக்க வேண்டும். சரி பிழையாக பாவித்து விட்டார் - ஒரு சக தமிழன் நம்மை தவறாக விளங்கி கொண்டுள்ளார், அவருக்கு அதை தன்மையாக விளங்கபடுத்த எத்தனை பெயர் முயன்றீர்கள்? மாறாக அவருக்கான பதில், சாணாக்கியனின் குடும்பத்தை இழுத்து, ஒரு காரணமும் இல்லாமல் அவரின் மதத்தை இழுத்து, உப்பு சப்பில்லாத பெயரை இழுத்து, பாலா அண்ணை மட்டகளப்பா என நக்கலடித்து முடிந்திருந்தது. ஒரு சில்லறை மேட்டர் இது. இதில் கூட தமிழ் தேசியம் பேசும் தமிழருக்கிடையே புரிந்துணர்வு, விட்டு கொடுப்பு இல்லை. நாங்கள் என்னத்தை கிழிச்சி என்னத்தை தைக்கப்போறம் தீர்வு எடுத்து. பிகு கரு என்ற பெயரை மட்டும் வைத்து அவரை கருணாவின் ஆள் என நான் நினைக்க இல்லை. கருணா ஆதரவாளர் என்றால் (உ+ம் @ரதிஅக்கா) - அவர் உங்களை விட மோசமாக சாணக்கியனை எதிர்ப்பார். கரு முன்னரும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதியதை நான் காணவில்லை. -
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு.
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அட்லீஸ்ட் உக்ரேனில் போய் பங்கராவது வெட்டி கொடுக்கலாம் 🤣 -
எல்லாராலும் தேடி அறிய முடியும் என்றால் எல்லாரும் உங்களை போல தரவு சுத்தமாக அல்லவா எழுதுவார்கள்? தனது வாழ்நாள் முழுவதும் எமக்காக உழைத்த மனிதன் - பாலா அண்ணையின் பூர்வீகம் என்ன என்பதை கூகிள் ஒரு நொடியில் காட்டி விடும். ஆனாலும் பிழையாக எழுதுகிறார்களே? அதுவும் நீங்கள் சொன்ன விடயத்தை நான் உண்மையில் மேலோட்டமாக தேடிப்பார்த்தேன் - இன்னும் ஆழமாக தேட வேண்டும் போல் இருந்தது - ஆகவே இது சாதாரணமாக தேடி எடுக்கும் விடயம் அல்ல. கூகிள்-பின்னான உலகில் அறிவு என்பது - எங்கே தேடுவது அதில் எது நம்பக்கூடியது என்பதை தெரிந்து வைத்திருப்பதே - அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை, குறிப்பாக துறைசாரா, துறைகளில்.
-
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு.
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
காணிக்காரன் செலவில்லாமல் மலசலகூட குழி கிண்டி எடுத்திட்டான். -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்களுக்கு இன்னொரு அரிய தலைவன் வாய்க்கக்கூடும். அதுவரை இப்படியே இந்த மதவாத, பிரதேசவாத, இனவாத சகதியில் கிடந்து உழலுங்கள். -
மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம்
goshan_che replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
சிந்திக்க வைக்கிறார் கோல்டன் பீகாக். -
உண்மையில் நான் இங்கே கேட்ட கேள்வி அவர் துறைசார்ந்ததல்ல. அவர் கொடுத்த பதிலில், அதை வாசிக்கும் போது அடுத்து என் மனதில் வந்த கேள்விகளுக்கும், அடுத்தடுத்த வரிகளில் பதில் இருந்தது (நான் கேட்காமலேயே). துறைசாரா ஒரு விடயத்தை பற்றி இப்படி ஒரு பூரணமான பதிலை எப்படி கொடுக்க முடிகிறது? அந்த விடயதான கிரகிப்பு வியக்கத்தக்கது. அதனால் # அட எப்புர்ரா விருது
-
நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்கம்👍🏿👏🏾 பிகு மருத்துவம், அரசியல், பாராளுமன்ற நடைமுறைச்சட்டம், வரலாறு, இராஜதந்திரம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்துறைகளில் தரவுபூர்வமாக நீங்கள் கொடுத்த தகவல்கள் பிறிதொரு படிநிலை, பிறிதொரு படிநிலை (அதாவது வேறலெவல், வேறலெவல்🤣). ஆகவே உங்களுக்கு “அட எப்புர்றா” விருதை வழங்கி கெளரவிக்கிறேன்👏🏾👏🏾👏🏾
-
நன்றி இதில் நிபந்தனை 1ஐ பற்றி அறிந்திருந்தேன். மிகுதியை இப்போ அறிந்தேன்🙏🏾. ஒரு கேள்வி நிபந்தனை 1 ஐ நிறைவேற்ற (to reduce the minimum from 50 to 1) காங்கிரசின் நிலை சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமா? அப்படி என்றால் நிலைசட்டம் மாற்றும் வாக்கெடுப்பில் முழு நீலகட்சி+சில சிவப்பு கட்சி சேர்ந்தாலே நிபந்தனையை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியும் அல்லவா?
-
இது ஒரு முக்கியமான பொயிண்ட். ஒரு தவறு வெளிவரும் போது அது எப்படி கையாளப்படுகிறது அந்த சமூகத்தால், அதன் கட்டமைபுக்களால் என்பது முக்கியம். ஆங்கிலத்தில் impunity என்பார்கள். சில நாடுகளில் அரசியல்வாதி தவறு செய்தால் - so what ? அதுதான் அரசியல் என சமூகம் சகித்து கொள்ளும். அங்கே ஊழல் என்பது அரசியல் கலாச்சாரத்தின் அங்கமாகிவிட்டது. ஆனால் இது தனியே மேற்கு-கிழக்கு வேறுபாடு அல்ல. இந்த விடயத்தில் ஜேர்மனி-இத்தாலி க்கு இடையான வேறுபாட்டை நாம் எல்லோரும் அறிவோம்.
-
🤣. அட நீங்கள் லண்டன் வந்து தேம்ச எட்டி பார்த்த ஆள்தானே? எப்படி இருக்கும் கலர். கங்கை, காவிரி, மகாவலி இன்னும் நான் பார்த்த எல்லா ஆறும் இப்படித்தான் மண்நிறமாய் இருக்கும் (வைகையில் வெறும் மண் மட்டும்தான்🤣). விவரண படங்களில்தான் இப்படி பளிங்கு போல் ஓடும் ஆறுகளை இமாலய பகுதியில் இருப்பதாக பார்த்துள்ளேன். நேரில் பார்த்தது சுவிசில்தான். பார்த்து கொண்டே இருக்கலாம்.
-
இருக்கும். ஆனால் பெரும்பாலும் அந்த பேரம் பேசல்கள் நேரடியாக தனிப்பட்டு ஒருவருக்கு ஒரு நலன் என அமையாது. இப்போ மகார்த்தி இந்த 20 பேருக்கு சில விட்டுகொடுப்புகளை செய்தே அவர்கள் வாக்கை பெற்றுள்ளார். ஆனால் இவர்களை வண்டியில் ஏற்றி, வர்ஜினியாவில் ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்து, பெட்டிகளை பரிமாறவில்லை. பேரம் பேசலுக்கும், குதிரை பேரரத்துக்கும் வித்தியாசம் இருக்கு. ———— ஊழல், லஞ்சம் இல்லாத மனித சமூகம் இல்லை. பிரார்தனையை வைத்து விட்டு, மெழுகுதிரி கொளுத்துவதில், தேங்காய் உடைப்பதில் லஞ்சம் தொடங்குகிறது. ஆகவே நான் கைக்கொள்ளும் வியாக்கியானம் இது👇 ஒரு நாட்டில்/சமூகத்தில் 1. சட்டத்தை மீற லஞ்சம் கொடுக்கிறீர்களா (விதிக்கு புறம்பாக வீடு கட்ட அனுமதி) அல்லது 2.விதியை மீற லஞ்சம் கொடுப்பதோடு, விதிக்கு அமைய நடக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டுமா (பிறப்பு சான்றிதழ் பெறல்) பொதுவாக 1க்குள் வரும் நாடுகளை ஊழல் குறைந்த நாடுகள் எனவும் 2க்குள் வரும் நாடுகளை ஊழல் மிகுந்த நாடுகள் எனவும் கருதுவேன். இந்த நாடுகளின் அரசியல் உட்பட அத்தனை மட்டத்திலும் இது பிரதிபலிக்கும் ஊழல் இல்லாத நாடு என்று எங்கும், எதுவும் இல்லை.
-
எனது பார்வையில் இது ஒரு முதிர் ஜனநாயகமாக ஜேர்மனி இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது. பிரெக்சிற்றை தொடர்ந்து யூகே பாராளுமன்றில் நடந்தவையும் அப்படியே (செங்கோலை ஒரு எம்பி தூக்கிய நிகழ்வை தவிர). அதேபோல்தான் சொந்த கட்சியினர் 20 பேர் முரண்டுபிடித்ததால் (டிரம்ப் உட்பட்ட கட்சி தலைவர்கள் கேட்டும் இந்த 20 பேர் மசியவில்லை) மக்கார்த்தி சபாநாயகர் ஆவது தள்ளிப்போனதும். எது அவமானகரமானது? 1. ஜனவரி 6 இல் டிரம்ப்பால் நடத்தி வைக்க முயலபட்ட கலகம் 2. பிரெக்சிற் நேரம் பச்சை பொய்யை சொல்லி விட்டு - இப்போ அவை பொய் என்று தெரிந்த பின்னும், பொய்யர்கள் தொடர்ந்தும் பொது வாழ்வில் இருப்பது 3. ஷ்ரோடர் போன்றவர்கள் காசுக்காக, ஜேர்மனியின் பொருளாதாரத்தை ரஸ்ய எரிவாயு சப்ளையில் அடமானம் வைத்த போது, அதை மேக்கல் சரியே கையாளாமல் - ஜேர்மனியை கடும் நெருக்கடியில் தள்ளி இருக்க கூடிய ஆபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ஷ்ரோடர், மேர்க்கல் போன்றோர் மீது ஒரு வெளிப்படையான விசாரணை நடக்காமல் இருப்பது.
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
மரியாதை இருந்தது கிழவிக்கு மட்டும். சூழ இருந்த குடும்பம் அப்பவே “கண்டமனூர் ஜமீன் எதார்த்தமா கேட்டார், நானும் பதார்த்தமா கொடுத்திட்டேன்” ரகம்தான் 🤣. தாயை போல் இல்லாவிடிலும் ஓரளவு மான, ஈனம் உள்ளவர் என்றால், மகள், 3ம் மகன் அவர் மனைவியை சொல்லலாம்.