Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எப்பவும் எதிலும் தமிழர்தான் முன்னோடிகள். நாங்கள் தொப்புளில் ஆம்லெட் போட்டு 30 வருடத்துக்கு மேல் ஆக போகுது… இப்ப போய் ஜப்பான்காரன் அக்குளை தூக்கீட்டு வாறன்….அதுவும் செய்தியாகுது🤣
  2. எமக்காக இருக்கும் 👍 தமக்காக இருக்கும்👎🏾 இந்த லொஜிக்கின் படி பார்த்தால் சுமந்திரனையும் கூட தட்டி கொடுக்க வேண்டி இருக்கும்.
  3. தலைவர், பெரியார், அம்பேத்கர், மண்டேலா, லிங்கன், கிங், லி குவான் யு.
  4. காத்திருப்போர் எத்தனை பேரோ, என்னிடம் தோற்பதற்கு 🤣.
  5. தலைவர் மீதே சில விமர்சனங்களை வைக்கும் நான் எப்படி எவரையும் நூறு வீதம் சரியான நபர் என ஏற்பேன். ஆனால் நேர்மையானவர்களாக, தம்மால் முடிந்தளவு கொள்கைக்கு விசுவாசமாக, தலைமை பண்பை காட்டி நின்றவர்களை விமர்சனங்களையும் தாண்டி என் தலைவர்களாக, வழிகாட்டிகளாக ஏற்றுகொள்வேன். இந்த விபரிப்புக்குள் கருணாநிதி, சின்ன கருணாநிதி அடங்கமாட்டார்கள்.
  6. ஆனால் நீங்கள் சீமானை நம்புவது போல், நான் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களை நான் நம்புவதில்லை. அவர்களை, அவர்களின் அரசியலை முன்னிறுத்துவம் இல்லை. பல இடங்களில் அவர்களின் புலிகள் மீதான விமர்சனம் நியாயமற்றதாக இருப்பதாக எனக்கு படும் போது, எதிராகவும் எழுதியுள்ளேன். உதாரணமாக தனி நாடு ஒரு போதும் சாத்தியமான இலக்காக இருக்கவில்லை என்பது எனது நிலைப்பாடு. அதுவே தற்போது முரளிதரனின் நிலைப்பாடும். அதற்காக அவரின் ஏனைய பிழைகளை நான் கண்டும் காணாமல் போவதில்லை, விமர்சிக்காமல் போவதும் இல்லை, அவரின் அரசியலை முன்னிறுத்துவதும் இல்லை. குறிப்பாக முட்டு கொடுப்பதில்லை. ஆனால் இதே போல் அல்ல உங்களின் சீமான் மீதான அணுகுமுறை. அவர் மாவீரரை அவமதித்தாலும், பொட்டம்மானை தூசித்தாலும், புலிகள் போதை வர்த்தகர்கள் என கூறிய பின்பும் சவுக்குக்கு ஆதரவாக பேசினாலும்….உங்கள் கண்களை கதாநாயக அபிமானம் மறைத்து விடுகிறது. கொஞ்சம் தெளிவானவர்கள் அவர் இப்படி செய்வது தவறு என்றாவது ஒத்து கொள்ளுவார்கள். ஆனால் முற்றிலும் மூடநம்பிக்கையால் பீடிக்கப்பட்டவர்கள், அந்த ஆடியோ போலி என்ற ரேஞ்சுக்கு முட்டு கொடுப்பார்கள்.
  7. போன் வெப்பமானியிலா? அல்லது நிஜ வெப்பமானியிலா?
  8. உணவகம் எந்த இனத்தவரால் நடத்தப்படுகிறது? இந்த டீடெய்ல் தெரிந்த பின்பே கண்டிப்பதா இல்லை கண்டும் காணாமல் போவதா என நாம் தீர்மானிக்க முடியும்🤣.
  9. சின்ன பிள்ளையள் சில சமயம் காரணமே இல்லாமல் கதை கட்டிவிடும். எனக்கு இப்படி சில கதைகள் தெரியும்.
  10. இது நிச்சயம் பிழைதான். காலாவதியான உணவை தெரிந்து கொண்டே நாம் உண்ணும் போது நாம் தெரிந்து ரிஸ்க் எடுக்கிறோம். அந்த bun இல் கண்ணுக்கு தெரியாத fungus இருந்து பேதி புடுங்கினால் அது எமது சாய்ஸ். ஆனால் முழு விலை கொடுத்து நம்பி வாங்கி, உண்ணும் போது இதுவே நடந்தால் அது நியாயம் இல்லை. இங்கும் நீங்கள் சொன்னது போல் கடைகளில் திகதி முடியும் தறுவாயில் இருந்தால் குறைத்து போடுவார்கள். ஆனால் தமிழ் கடைகளில் கண்டும் காணாதது போல் விற்பார்கள். சிலர் ஸ்டிக்கரை மேலால் ஒட்டி வித்ததையும் கையும் களவுமாக பிடித்துள்ளேன்.
  11. மிக சரியான கணிப்பு. 4 பேர் உள்ள ஒரு குடும்பம் 400 டொலரை வீசாவுக்கு மட்டும் அழ வேணும். பேசாமல் தாய்லாந்து போய் விடுவார்கள். இந்த விலைக்கும் வீசா எடுத்து போவதெண்டால் அது புலம்பெயர் தமிழராகவே இருக்கும்.
  12. சீமானின் இந்த கருத்துக்களை யாழில் எவரும் எதிர்ப்பதில்லை. பாதிரியார் வேதாகமத்தில் உள்ள நல்லதை பிரசங்கம் செய்கிறார் என்பதால் அவர் செய்யும் சிறுவர் துஸ்பிரயோகத்கை கண்டு கொள்ளாமல் விட முடியாதே?
  13. ஓம். ஆனால் சீமான் விடயத்தில் உங்களை போன்றோர் - கை பலமுறை சுட்டும் ஒதுக்காமல் இருப்பது நம்பிக்கை அல்ல, மூடநம்பிக்கை. அல்லது கதாநாயக வணக்கம்.
  14. இது சர்வதேச பிரச்சனை இல்லை. சர்வதேசங்களிலும் உள்ள பிரச்சனை. அதை சர்வதேசங்களிலும் கையாளும் முறையை பாவித்து நாமும் கையாள முயல்வதில் தப்பில்லை. இல்லாமல் “ முன்னர் போல் இப்போ இல்லையே” என கையை பிசைந்த படி, பழங்கதை கதைத்துத்தான் காலத்தை ஓட்டப்போகிறோம் என்றால் அதுவும் சரியே. தவிரவும் இது சிறிய பிரச்சனை இல்லை. அரச இயந்திரம் வேணும் என்றே ஊக்குவிக்கும், அல்லது பாரமுகமாக இருக்கும் ஒரு பாரிய பிரச்சனை. இதை எந்த சட்ட வலுவோ அல்லது அதிகாரமோ இல்லாமல் சரி செய்வது என்பது லேசுப்பட்ட விடயம் அல்ல. இயக்கம் இருந்த போது அவர்கள் போதை பொருளை 100% கட்டுப்பசுத்தினார்கள். அவர்களிடம் 100% அதிகாரம் இருந்தது - முடியுமாய் இருந்தது. இப்போ இதை கட்டுப்படுத்த முயல்வோருக்கு 1% அதிகாரம் கூட இல்லை. ஆகவே இது சிறிய பிரச்சனையும் அல்ல, இதை பழைய முறைகளை பாவித்து கட்டுப்படுத்தவும் இயலாது.
  15. டேக் இட் ஈசி பிக் ப்ரோ - சும்மா பகிடியா எழுதினது. மற்றும்படி கள்ள மாடு பிடிப்பது, அங்கீகரிக்கப்படாத முறையில் வெட்டுவது, தவறே.
  16. இங்கே வலது பக்கத்தில் இருப்பவர், இடது பக்கத்தில் இருப்பவர் நம்பத்தகாதவர் என தெரிந்ததும் ஒதுக்கி விட்டார். சின்ன கருணாநிதி - என தெரிந்தும் ஆதரிப்பது நம்பிக்கை அல்ல. மூடநம்பிக்கை.
  17. மாறாதது என்பது மாறாதது என்ற்ஃ வார்த்தை மட்டுமே. சர்வதேச பிரச்சனைகளை ஒத்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடலாம், அல்லது சர்வ தேசங்களும் எதிர் கொள்ளும் பாணியில் எதிர் கொள்ள முயலலாம்.
  18. அண்ணனே சவுக்கை ஆரத்தழுவி சரி சமமாக இருத்தி பிரஸ்மீட் கொடுக்கும் போது, சாம்பார்வான்கள் கருத்தெழுதலாம்தானே🤣.
  19. நன்றி. தமிழர் எல்லோ அதான் மூண்டா பிரிஞ்சு ஓடினம் போல🤣 நான் நினைக்கிறேன் பலர் ஓடும் போது reach அதிகமாக இருக்கும் என்பதால் ஆக்கும்.
  20. நன்றி. நாதக தம்பிகள் பலர் உண்மையானவர்கள் என்பதே என் நிலைப்பாடும்.
  21. உத்தரவாதம் இல்லைத்தான். ஆனால் இந்த பணம் நேரடியாக போதை பாவிப்பவர்களுக்கு இன்றி, அவர்களை மீட்கும், போதை பழகாமல் தடுக்கும் செயற்திட்டங்களில் பயன்படுத்த படும். ஆகவே கொஞ்சப் பலனாவது வரும் என நினைக்கிறேன்.
  22. மிச்சம் எல்லாரும் தருணம் தப்பிகள். ஏன் சீமான் வாயை திறக்கவில்லை? @புலவர் நீங்களும் பதில் சொல்லலாம். 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.