goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
- 831BEECA-10E8-4680-8E15-8949AA69CCA3.jpeg
- 65226057-D7E7-4A11-9B10-195337EAF92F.jpeg
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
பார்க்க இந்தி நடிகர் மாரி இருந்தா அது சாத்ஸ்தான்🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
நிச்சயமாக.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சிறி அண்ணாவை விட பாவம் பயந்தாங்கொள்ளி நான்🤣. பொலிஸ் வேணும் என்று ஒவ்வொரு திசையில் திருப்பி, கடைசியில் லெப்ட் சிக்னல் போட்டு, ரைட் டேர்ன் அடித்து இவர்தான் குற்றவாளி என ஒருவரை காட்டுவார்கள் என நான் நினைக்கிறேன். அவர் என் கணிப்பில் குற்றவாளியாக இருக்க் சந்தப்பம் குறைவு.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
ஷாப்டரின் உதவியாளர் போய் மயான ஊழியர்களை அழைத்து அவர்கள் உதவியுடந்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்களாம். ஆகவே இவர்கள் இருவரும் கிளியர் என நினைக்கிறேன். ஆதரவு இல்லை என்பதால் - பணத்துக்காக இவர்கள் செய்தார்கள் எண்டும் கேசை முடிக்க கூடும்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மனைவி கொலையாளி இல்லை தாயார்தான் கொலையாளி ஷாப்டர் தன் கைகளை தானே கட்டி கொண்டபின், தன் கையாலே கழுத்தை நெரித்து தற்கொலை செய்துள்ளார். இன்று இது சம்பந்தமாக ஊகம்களை வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஒரு அறிக்கை மூலம் ஊடகங்களை கேட்டிருந்தது. ஆனால் சகல ஊகங்களையும் பொலிஸ்தான் வெளியிட்டிருக்கிறது.
-
உழல்தல் ஒரு பேரின்பம் - இலங்கையைச் சுற்றிப் பயணம்
இதை நான் , என் நண்பனுடன் வாகனத்திலும், பஸ்சிலும், ரெயினிலும், மோட்டார் பைக்கிலுமாக 45 நாளில் செய்துள்ளேன். வயசு போக முதல் செய்ய விரும்புவோர் செய்யவும்.
- DB71FCD3-1528-40D8-9B1D-9007D96A7826.jpeg
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இல்லை நாதம் நீதிபதி சொல்வது ஓரளவு சரிதான். யாழ் நகரை தவிர வேறு எங்கும் வடிகால் ஒரு நேட்வேர்க்காக தேவையில்லை. குறிப்பாக வடிகால்கள் இரு வகைபடும். ஒன்று கழிவு நீர் வடிகால், மற்றது வெள்ள நீர் வடிகால்( Storm drains and waste drains) . வெள்ளநீர் வடிகால் தேவைபடும் அளவுக்கு கட்டுமானம் நிறைந்த இடமில்லை யாழ் குடாநாடு. இங்கே அவர் குறிப்பது flash floods மற்றும் அது தேங்கி நிற்பது பற்றி. எமது மண்ணில் கிடுகு வேலிகள், கதியால்கள் ஊடாக வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு தானாகவே ஓடும் ஒரு இயற்கை வடிகால் அமைப்பு உண்டு. அண்மையில் போட்ட கார்பெட் வீதிகளும், சிறு சிறு பெட்டிகளாக கட்டபட்டுள்ள சுற்று மதில்களும் வெள்ளம் இயற்கையாக வடியும் வழிகளை அடைத்து நிற்பது உண்மைதான்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
அண்ணை டினேசை நினைத்து பயப்பட வேண்டாம். அவர் ரொம்ப சாப்ட் டைப். கழுத்தை தானே நெரிக்கும் அளவு அப்பாவி.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேசிடம் போவதென்றால் - எனக்கும் கொஞ்சம் அலுவல் இருக்கு. சிறி அண்ணாவே போய் வாங்கி வரட்டும்😂.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மூவரும் 4ம் மாடிக்கு போய் சன்மானம் ஏதும் கேட்டுப்பார்போமா?🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
😂 எதுக்கும் நாள் நட்சத்திரம் கூடி வரவேண்டும்😂
- 399FC06C-02C6-4BFD-AD04-C4199DBAA938.jpeg
- 78D8186B-FA28-4477-A605-62CF9439BBF4.jpeg
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மனைவியை குற்றவாளி ஆக்க வாய்ப்பு இருக்கு. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் தகவல்கள் கசிய விட படுகிறன.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
இப்ப தற்கொலை எண்டுறாங்கள்🤣. சாகிற மனுசன் கேக், பட்டீஸ் எல்லாம் சாப்பிட்டு விட்டு, மயானத்துக்கு போய், தன் கழுத்தை தானே வயரால் நெரித்ததாம்🤣.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
🤣 துப்பறியும் சிங்கமே நீங்களே இப்படி கலங்கலாமா? அப்படி ஒன்றும் நடக்காது. ஆனால் உண்மையில் இந்த திரியில் தரவுகளை நீங்கள் அலசும் விதம் அருமை. துப்பு கெட்ட இலங்கை போலிஸ் எந்த துப்பை கொடுத்தாலும், தும்பை விட்டு வாலைத்தான் பிடிக்கும். நல்ல இருக்கில்ல கதை🤣 உடான்ஸ்சாமியின் ஞானதிருஸ்டியும் லேசுபட்டதல்ல🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
இங்கே இருக்கிறது. வாசித்து பாருங்கள்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
🤣 பழைய கிரிகெட்டர் சதாசிவம் மனைவி கொலை வழக்கு பற்றி அறிந்துள்ளீர்களா? இதிலும் அதிலும் பல ஒற்றுமைகளை நான் காண்கிறேன். அத்தோடு, ஷாப்டரின் தந்தை இலங்கைக்கு கிரிகெட் விளையாடிவர், கிரிகெட் அட்மினிஸ்டிரேட்டராக இருந்தவர்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
@தமிழ் சிறி அண்ணை எனக்கு கொலைகாரன் யார் எண்டு தெரிஞ்சிட்டு… நம்ம சாத்ஸ்தான்🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தெய்வமே…நீங்க எங்கயே போய்டீங்க தெய்வமே.. உண்மையிலேயே மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளீர்கள் 👏🏾.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
வழக்கை திசை திருப்புகிறார்கள்?