Everything posted by goshan_che
-
யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
😂 சிங்களவர் இதை “பரிப்பு வடே” என்பர். தமிழில் “பருப்பு” என்பதற்கான அதே இரட்டை அர்த்தம் சிங்களத்திலும் உண்டு. ஓம், தரையை அண்மிக்கும் போது தெரிவது, வலது பக்கம் தெரிவது காங்கேசந்துறை துறைமுக breakwater. சென்னை-யாழ் ஒரு தாவு தாவலாமே?
-
யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
👍🏿 பகிர்வுக்கு நன்றி. பிகு: இதை நாம் மாசாலா கலக்காத சுத்த தமிழில் - கடலை/பருப்பு வடை என்போம்.
-
இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
பொழுது போக்கு, செய்திக்கு யுடியூப் ஓகே ஆனால் அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்பதை யூடியூப் பார்த்து கற்ற ஒருவரிடம் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய ரெடியா? வரலாற்று ஆராய்சி, தொல்லியல் தடயவியல் என்பது வேற லெவல் மேட்டர். இதற்கென தனிப்பட்ட பயனாளர் (subscriber) தளங்கள் உள்ளன, ஜேர்னல்கள் உள்ளன, பீல்ட் வேர்க், Peer review இப்படி பல விடயங்கள் மூலம் ஒரு எடுகோளை நிறுவ வேண்டும். ஒரு கோயிலை வீடியோ எடுத்து விட்டு அதை டப்பிங் பண்ணி யுடியூப்பில் ஏத்தினால் -அதையும் நம்பி - அதையும் “ஆராய்சி” என பார்ப்பீர்களா? அப்போ நீங்கள் அடுத்த கண் ஆப்பரேசனையும் ஒரு யுடியூப் டாக்டரிடமே செய்யுங்கள். பார்வை பிச்சிக்கும் 🤪
-
இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
மன்னிக்கவேண்டும் ரா.வ, நான் இவரை யூடியூப் கோமாளி எனக் கூறவில்லை. இவர் தன் தகமைகள் பற்றி கூறி இராவிடின், இவரையும் அப்படி நினைத்திருப்பேன் என்றே கூறினேன். யுடியூப் கோமாளிகள் டிஸ்கி: தமக்கு முற்றிலும் விளக்கம் இல்லாத ஒரு விடயத்தை, எந்த ஆராய்சி, துறைசார் நிபுணத்துவம், உசாத்துணை ஆதாரம் ஏதுமின்றி மானாவாரியாக வியாக்கியானம் கொடுப்பவர்கள். யார் யுடியூப் கோமாளிகள்? சில உதாரணங்கள் கீழே எல்லாம் லைக் வாங்கி காசு பார்க்கத்தான்.
-
இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான், உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.
-
இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
மிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு. ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது. ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.
- 41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg
- 58612572-F3AE-42FA-BBC5-9DE80665B1FF.jpeg
- E4616458-1AE3-4066-9EF6-56AD4F4944B7.jpeg
- DF6C0D4E-BD8E-4B95-BD96-D75EA090A95E.jpeg
- 3154AD94-7666-49DF-A42B-BE0CFBE1DD73.jpeg
- 965ECFC1-6F3F-4B20-AC6E-E54F253A1C34.jpeg
- 0682A146-F91C-4EDA-B248-A82567D83114.jpeg
- AD634584-74B0-489E-A2E2-E8B186298200.jpeg
- CABD816C-14B8-4136-BF33-9D62C4AC0CDB.jpeg
- 0AFDEAFA-20C8-4DF8-BB5B-28948574034E.jpeg
- 3000FA34-AE68-4BCC-833B-523B6614EFA3.jpeg
- 0F2291A0-989E-45FD-ADE2-E69A48CC4B08.jpeg
- 9281EAAA-3293-42E4-AA9F-81035D26683A.jpeg
- 74A56430-C896-4D76-B935-D3A0D66DF9C5.jpeg
- 93BF361E-14FB-4629-9ED9-9F4DD762A6A1.jpeg
- BDCF36CD-C762-4DA3-95A4-0BCC549358F8.jpeg
- 62F9FACC-B2F5-4915-AC97-2AAFAB4499D3.jpeg
- 09040AF3-8497-4DE3-9AE7-0CED441E5DEF.jpeg
- D40E7F12-6141-4521-AB5A-60DFAC1CE1BB.jpeg