Everything posted by goshan_che
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
மருது, 87 இல் இந்தியன் ஆமி பிரபாவை மிரட்ட முனையும் காணொளியில் “உங்களுக்கு ரெண்டு அழகிய பிள்ளைகள் உள்ளனர்” என சொல்லப்படுகிறது. 1990 இல் சார்ள்ஸ் டொன் பொஸ்கோவில் படிக்கிறார். 99 இல் ஓ எல் எடுத்த நியாபகம். இது பாலச்சந்திரனாக இருக்கலாம். பிரபாவின் தோற்றமும் கொஞ்சம் வயது கூடியே தெரிகிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணர், கட்டாயம் bath tub திரைச்சீலை கம்பியில, உடுப்பு hanger ல கொழுவித்தான் தொங்க விடோணுமா?🤣 அல்லது மற்ற முறைகளும் ஓகேயா?
- 491AF94F-67D7-43DB-BA1E-87AD6195BB99.jpeg
- BE532DAE-1BB8-425C-A0BC-B20057D3EC7D.jpeg
- 320A2490-865B-4383-847A-18393E8BCDD8.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Photoshop?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதானே, பேபியை விட்டுக் கொடுக்க மாட்டியளே 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான், ஆனால் வித்தை தெரியாமல் இல்லை, அப்போதும் மகனுக்கு சோலி வேண்டாமே என்று எண்ணுவதால். அப்டீன்றீங்கோ? 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உதென்ன வள்ளுவர் சரத்குமார் மாரி சிக்ஸ்பேக் ஓட நிக்கிறார்?😂 பிகு: ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு ஜென்மத்துக்கு பாதுகாப்பு வழங்கும் என்டுறார் வள்ளுவர். நீங்கள் பெத்த பிள்ளையளுக்கும் உதவாது எண்டுறியள்? கு.சா அண்ணையா? வள்ளுவனா? யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😂 எனக்காக சாமி கும்பிடவும் ஒரு ஜீவன்😂
- FE43AFD5-28E7-452C-929C-665930B3C851.jpeg
- 36819315-C6FA-4590-BAC3-F735DF8CE1F0.jpeg
- A4D08163-B78C-4015-90FE-CA1CFA2B099F.jpeg
- 722C2D4B-F0CA-4500-89E5-AA57009C5D7A.jpeg
- AD5C0B92-833E-4EBD-ACC2-5D8100C1F5C6.jpeg
- BBE9BF72-7F08-49F5-8DD2-6C0EE4991477.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரியாத்தானே போட்டிருக்கு, திடமான பண் (bun)?
- 94021D60-8D10-4C19-A5E3-2AE67D28EE83.jpeg
- 8A612CAC-D630-4E0F-9E04-CF01FE112B3C.jpeg
- E3FDAF64-9CDA-4D7A-ADD1-F5B2B6750FEF.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னை தெய்வக்குற்றம் பண்ண வைக்காமல் ஓயமாட்டங்கள் போல இருக்கே😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
துக்ளக் படிச்சா இப்படித்தான் ஆகும்😂
- 52E62882-AE33-4DF0-9163-64D89A0B50E3.jpeg
-
யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
இந்த களத்தில் இருந்து கொண்டு இப்படிச் சொல்லலாமா? நான் போகும் போது உங்களுக்கும் நேரம் அமைந்தார் - சந்திப்போம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சார்ஸ், மேர்ஸ் எல்லாமே கொரோனா வைரஸ்தான் அண்ணை. ஒட்டி, சீலா, பாரை எல்லாம் “மீன்” என்பதுபோல. இந்த வைரசின் முழுப்பெயர் பெயர் நொவல் குரோனா வைரஸ். இது ஒரு புதியவகை/விகாரம். அர்த்தமுள்ள இந்து மதம் 😂 வன்னிக்காரங்க நாங்க, வாயிலயே குத்துவோம் 😂