Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1554
 • Joined

 • Last visited

Everything posted by Eppothum Thamizhan

 1. கைவிட்டு சென்றபோது இவதானே இளவரசி! சரி அப்பத்தான் அதிகாரம் இல்லாவிட்டாலும் ராணியாக வந்தபின்னாவது எதுவும் செய்தவவோ நாங்கள் இவவுக்காக இரங்குவதற்கு??
 2. கிரோன் பொலார்ட் ஐ விட நிக்கோலஸ் பூரான் எவ்வளவோ மேல் பையா! சுனில் நாராயண், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றோர் நாட்டைவிட காசுக்கு விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்!!
 3. விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்
 4. அதே. இவர்களைவிட கேவலமாக நடந்து கொண்டவர்கள் அமெரிக்காவும், மேற்கும், இஸ்ரேலும்!! அவர்களை ஒன்றும் சொல்லவில்லையே?? விசுவாசமாக்கும்???
 5. அமெரிக்கன் டொலருக்கு இணையாக ஆபிரிக்கன் டொலரை உருவாக்க முற்பட்டதன் விளைவே!!
 6. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்திருந்த பலர், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விசுகு இதை நீங்கள் வாசிக்கவில்லையா??
 7. ரஸ்ய வீரர்கள் பங்கெடுக்காவிட்டால் செஸ் போட்டி நடந்ததென்ன நடக்காட்டி என்ன!! இந்தியா எல்லா பதக்கங்களையும் சுருட்டுற பிளானோ தெரியேல்லை!!!
 8. அவர் பதவிக்கு வர முடியாமல் போனதே மேலே குறிப்பிட்ட எழுத்துமூல உடன்பாட்டாலதான் என்பது எத்தனை பேருக்கு விளங்குது! சிங்களவனா கொக்கா!!
 9. அவர் நேராக ஜெட்டாஹ் (சவுதி அராபியா) சென்றிருக்கலாமே ??
 10. கிருபன், இப்போதைக்கு ஊருக்கு செல்ல வேண்டாம். அவசரவேலை என்றால் தனியே செல்லலாம். குடும்பத்துடன் செல்வது அவ்வளவு உசிதமில்லை! நான் 2 கிழமைக்கு முன்தான் ஊரிலிருந்து வந்தேன். ஊரில் சாப்பாடு கஷ்டம் என்று பெரிதாக ஒன்றுமில்லை. எரிவாயு, பெட்ரோல்தான் பிரச்சனை. விறகடுப்பு இருப்பதால் அவ்வளவு கஷ்டமில்லை. Induction ஸ்டோவும் பாவிக்கலாம். தனியே சென்றால் சைக்கிளில் சுற்றித்திரியலாம். எவ்வித பிரச்சனையும் இல்லை. ஊரிலிருந்து வான் பிடித்து ஏர்போர்ட் வர 75 000 ரூபா செலவானது. இப்போ 150 000 ரூபா என்று கேள்வி!!
 11. வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!
 12. 500இற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளார்! 261 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கணக்கு எங்கேயோ இடிக்குதே??
 13. கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது அவுஸில் நடப்பதில் என்ன சிக்கல். இதிலிருந்து தெரிவதென்ன??
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.