Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. இது மார்க் டெய்லர் வெளியே சொன்னது. அவர் 334 இற்கு மேல் அடிக்காமல் விட்டதற்கு காரணம் அவருக்கு ப்ராட்மன் மேலிருந்த அபிமானமே. இரண்டு நாள் முழுவது ஆடியவருக்கு கடைசி இரண்டுபந்தில் ஒரு ஓட்டம் எடுப்பதொன்றும் கஷ்டமான காரியமேயில்லை. அத்துடன் நல்ல கேப்டன் என்றால் அடுத்தநாளும் அரைமணிநேரம் எதிர்தரப்பு ஆரம்ப ஆட்டக்காரர்களை வெய்யிலில் நிக்கவைத்துத்தான் ஆட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள். பிரெஷாக வந்து ஆடவிடமாட்டார்கள். ஆனால் முல்டருக்கு எவ்வளவோ நேரம் இருந்தும் 400 அடிக்க முயற்சிக்காதது லாராவின் மீதிருந்த அபிமானமே.
  2. https://www.espncricinfo.com/series/england-tour-of-west-indies-2003-04-61746/west-indies-vs-england-4th-test-64080/full-scorecard இதே இங்கிலாந்து டீம்தான் 2005 இல் பதினெட்டு வருடங்களின் பின் ஆஸ்திரேலியாவை ஆஷேஷில் வென்றது. இதுவே ஜிம்பாப்வே தவிர்ந்த வேறு நாட்டுடனான போட்டியென்றால் நிச்சயம் நானூறு அடிக்க எத்தனித்திருப்பார்! இதேபோல் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லரும் ஒருமுறை டான் பிரட்மனின் சாதனையை முறியடிக்காது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார்!
  3. இங்க கனபேர் கூட்டமாச்சேர்ந்து திமுகாவிற்கு நல்லா முட்டுக்குடுக்கினம் பாருங்கோ சாமியார்!! ஈவேராவின் பக்தர்கள்!!
  4. சத்தியராஜ் திமுகாவின் ஊதுகுழல்! ஒரு பச்சோந்தி! அஜித்குமாரின் மரணத்திற்கு வாயே திறக்கவில்லை!!
  5. ஆரம்பத்திலேயே பும்ரா மூன்று டெஸ்ட் மேட்சுகளில் மட்டும்தான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதைவைத்துத்தான் டெண்டுல்கர் சொன்னாரோ தெரியவில்லை! இப்போ பும்ரா விளையாடிய மேட்சே தோல்வி!!
  6. சரியாப்போச்சு. இனி நீங்கள் அமெரிக்காவின் 52 ஆவது மாநிலமாக வரப்போறியள் போல!!
  7. நானா இதுக்குள்ள ஏன் தமிழ் இயக்கங்களை இழுக்கிறீர்கள்! பின்னங்கால் சும்மா இருக்க விடுதில்லைபோல!!
  8. முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள் 👏💐 ஈழப்பிரியன், வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள்👏 போட்டியை நடத்திய கோஷானுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டானுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்❤️ தென்னாபிரிக்காவின் முதல் வெற்றியை மைதானத்தில் இருந்து பார்த்த கோஷானின் நேரடி ஒலிபரப்பிற்கும் நன்றிகள்! இதற்காகவே பிள்ளைகள் சொன்னபடி அவுஸ்திரேலியாவை தெரிவுசெய்தேன்! அவர்கள் சொன்னபடி எதிர்மறையாகவே நடந்தது! ஏனென்றால் என் ராசி அப்படி!!😜 வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வராததால் உடனே பதிய முடியவில்லை! தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி! ஒரு கறுப்பின தலைவரின்கீழ்தான் வெல்லவேண்டுமென்று இருந்திருக்கிறது போலும்!!
  9. நின்று நல்லா நிதானமாத்தான் விளையாடட்டுமே!! என்ன அவசரம்??
  10. தென்னாபிரிக்கா வெல்வதாயின் நாளை தேநீர் இடைவேளைவரை ஆடவேண்டியிருக்கும்!! எனக்கும் தென்னாபிரிக்கா வெல்லவேண்டும் என்றுதான் ஆசை! நடக்கணுமே!!
  11. நேற்று ஒரு லட்டு கேட்சை விட்டதன் பலன்தான்!!
  12. வெற்றி இலக்கு 250ஐ தாண்டிவிட்டது! இனி கொஞ்சம் கஷ்டம்தான்!
  13. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளும் 🙏
  14. ஸ்மித்தை தெரிவுசெய்தோருக்கும் முட்டைதான்!
  15. ரசோதரன் மட்டும்தான் பட் கம்மின்சை தெரிவு செய்திருக்கிறார் போல இருக்கு!👏 கவாஜாவை தெரிவுசெய்தவர்களுக்கும் முட்டைதான்!!😭
  16. Live Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia (52.5 ov) 199/7 South Africa Day 1 - Session 3: South Africa chose to field.
  17. அவர் இப்பத்தான் கூகிள் சீட் போடுறதைப்பற்றி யோசிக்கிறார்போல!!😜
  18. ஆஹா, செம்பாட்டானுக்கு தொடக்க நாளே இரண்டு முட்டையா??
  19. என்ன நீங்கள் நானா இல்லையா! இதில் வசைமாரி எங்கே இருக்கிறது? அவர்களின் நடைமுறையைதானே எழுதினேன்!!
  20. ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.