Everything posted by Eppothum Thamizhan
-
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்
அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை பிச்சைக்கார நாடாக மாற்றியதே இவர்கள்தானே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த ரசோதரன், புலவருக்கும் வாழ்த்துக்கள்!👏💐 போட்டியை மிக சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டான், வசீ, கந்தப்பு, பையன், ரசோதரன், ஈழப்பிரியன், வாத்தியார் ஆகியோருக்கும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!! 🙏 மீண்டும் கோஷானின் போட்டியில் சந்திப்போம்❤️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுக்கு லிவிங்ஸ்டன் ஒரு காட்டு காட்டினால்தான் உண்டு!! கோலி இன்னும் ஒரு ஐந்து ஓவர் நிண்டிருந்தால் பஞ்சாப் ஈஸியா வென்று இருக்கலாம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB vs PBKS, Final at Ahmedabad, IPL, Jun 03 2025 - Live Cricket Score Final (N), Ahmedabad, June 03, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru Punjab Kings PBKS chose to field
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
The pitch for the final will be a mixed-soil (red and black) surface in the middle of the square - this is where PBKS opened their season with a win over Gujarat Titans (GT). There is a chance of rain again on the day of the final, but a low one according to forecasts. A reserve day is in place should the final not be completed on Tuesday. இன்றும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்காம்! RCB இந்தவருடம் அஹமதாபாத்தில் ஒரு மேட்ச் கூட விளையாடவில்லையாம்!! எல்லோருக்கும் முட்டைதானோ!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது! வீட்டில் this site took too long to respond என்று வருகுது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டுநாளாக எனக்கு யாழ் களம் வேலை செய்யவில்லை! சான்டனெருக்கு பந்து கொடுக்காமல் விட்டது, ஹர்டிக் பாண்டியா ரீஸின் ஓவரை போடாமல் விட்டது என்று பல சொதப்பல்கள் நேற்று! போல்ட் வடேராவின் லட்டு கேட்சை விட்டதுடன் ஆட்டம் திசைமாறிவிட்டது!! சும்மாவா சொன்னார்கள் Catches Win Matches என்று. ஆனாலும் ஷ்ரேயாசின் ஆட்டம் வேறு ரகம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஷால் மெண்டிஸ் க்ளோவ்சில் பட்டரை பூசிக்கொண்டு வந்திருக்கிறார்போல இருக்கிறது! எல்லா கேட்சையும் விடுகிறார்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Live Eliminator (N), New Chandigarh, May 30, 2025, Indian Premier League PrevNext Mumbai Indians (10/20 ov) 113/1 Gujarat Titans MI chose to bat.Stats view Current RR: 11.30 • Last 5 ov (RR): 48/1 (9.60) Live Forecast:MI 226
-
சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
வாழ்த்துக்கள் அஸ்வின் 👏 Fussballclub Thun 1898 is a Swiss football team from the Bernese Oberland town of Thun. The club plays in the Swiss Super League from 2025–26, the top tier of the Swiss football league system, following promotion from the Swiss Challenge League in the 2024–25 season.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை வென்றால் எனக்கும்தான் புள்ளிகள் கிடைக்கும். ஆனால் நடக்கணுமே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் மும்பை கடந்த இரண்டு IPL இல் குஜராத்துடன் ஐந்துமுறை விளையாடி ஒருமுறைதான் வென்றிருக்கிறது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் அதற்குள் நானும் இருப்பதால் இவர்களுக்கு புள்ளிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மேட்ச் பிக்சிங் மாதிரித்தான் தெரியுது! இல்லாவிட்டால் இன்னும் ஆறு ஓவர் இருக்கும்போது இப்படியா அடித்து அவுட் ஆவார்கள்! அப்படி அவுட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை! எனக்காவது புள்ளிகள் கிடைத்திருக்கும்!😜
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Live Qualifier 1 (N), New Chandigarh, May 29, 2025, Indian Premier League PrevNext Punjab Kings (9.5/20 ov) 70/7 Royal Challengers Bengaluru RCB chose to field.Stats view Current RR: 7.11 • Last 5 ov (RR): 33/4 (6.60) Live Forecast:PBKS 107
-
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
வசீயும் குற்றுப் போட மறந்து விட்டாரோ??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை வென்றால் ஒரு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றும்படி எல்லாம் முட்டைதான்! PBKS vs MI இறுதிப்போட்டியாக வர வாய்ப்புகள் கூட உள்ளது! எல்லாம் நாணய சுழற்சியில்தான் தங்கி உள்ளது!
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்
அவர் போன வருசத்துடன் போய்விட்டார்!
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்! விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!
-
தோனி ஐபிஎல் ஓய்வை அறிவிக்க தடையாக இருப்பது என்ன? - 2 முக்கிய காரணங்கள்
எல்லாம் பணத்தாசைதான்! தொனிக்கும், சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகத்திற்கும்! டோனி இல்லாவிட்டால் CSK வெல்லாது என்பதெல்லாம் சும்மா உருவாக்கப்பட்ட மாயை! ரூடராஜ் இம்முறை தொடரிலிருந்து விலக்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன! டோனி, ஜடேஜா, அஸ்வின், ஹூடா, திருப்பார்த்தி, விஜய் ஷங்கர், கோட்ச் பிளெமிங் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்
லிவர்பூல் கோட்ச் அர்னே ஸ்லாட் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பாடா வெங்கடேஷ் ஐயரை ஒரு மாதிரி கழட்டி விட்டார்கள்! ஆனால் அதுக்காக பாண்டேயை எடுத்தது முட்டாள்தனம்! அங்குல் றோய்க்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டோனிக்கும் கொஞ்சம் தல பிழைச்சுப்போச்சு போல. எதுக்கு டுபேயை போடுகிறார் என்று புரியவே இல்லை! பதிரான இன்னும் போடவே தொடங்கவில்லை! நல்லகாலம் ஜடேஜா இரண்டு விக்கெட் எடுத்தது! எங்களுக்கு புள்ளிகள் கிடைக்ககூடாதென்று எப்படியெல்லாமோ சதி நடக்குது!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நானா, கோழி இறைச்சி இல்லையாம் பன்றி இறைச்சியாம்!