Everything posted by Eppothum Thamizhan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனி, கொழும்பான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🎂🎂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி🎂🎂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணா , அகஸ்தியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎂
- இன்று மாவீரர் தினம்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உங்களது மதம் சைவம் இல்லை என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
குருக்கள் ** விட்டால் தப்பில்லை, யாரும் கேட்கவும் கூடாது 😜
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அப்படியென்றால் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்??
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மற்றவன் சட்டையில் இருக்கும் அழுக்குகளை பற்றி விமர்சிக்குமுன் உங்கள் சட்டையிலுள்ள அழுக்குகளை கழுவப்பழகுங்கள்! நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினர் TV நிகழ்ச்சிகளில் நடத்தும் healing prayers மாதிரியான அப்பட்டமான பொய், மூட நம்பிக்கைகளை வேறு எந்த மதமும் விதைப்பதில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு🎉🎂🎂🎉
-
ஈழத்தமிழர் அரசியல்
கோஷான், யார் தமிழர், நாம் தமிழர் என்ற கதைகளையெல்லாம் வேறு திரிகளில் வைத்து வாதாடி களைத்துவிட்டோம் . தயவுசெய்து இந்தத்திரியையாவது சரியான போக்கில் பயணிக்க விடலாமே??
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
என்ன கோஷான் செய்யிறது, எண்களில் பலபேருக்கு மற்றவன் செய்யிறதில குற்றம் கண்டுபிடிக்கவும், நோட்டை சொல்லவும்தான் தெரியும். நீங்கள் திடுதிப்பென்று ஒரு திரியை திறந்து உங்கடை ஆலோசனைகளையும் ஆரோக்கியமான கருத்தாடல்களையும் பதிவிடுங்கள் என்றால் எங்கைபோறது. வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறம்!!
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- பார்திபன் கனவு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணா , புத்தன் இருவருக்கும் உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்🎉🎂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா!! 🎂🎉
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நன்றி மீனா. நான் ஹார்ட்லி கல்லுரி பழைய மாணவன். தென் ஆபிரிக்காவில் engineer ஆக வேலை செய்கிறேன்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
எனக்கும் அதே பிரச்சனைதான் Rocker ??????