Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,344
 • Joined

 • Last visited

Everything posted by Eppothum Thamizhan

 1. ஆனால் RCBஇன் NRR படு பாதாளத்திலயெல்லோ போய் நிக்கிது??
 2. மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!
 3. அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.
 4. அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.
 5. இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.
 6. கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!!
 7. குசா அண்ணை, நான் சொல்ல வந்தது ஒலிம்பிக் நிறங்களை விட கூடுதலான நிறங்கள் அடிக்கப்பட்டுள்ளன என்றே!!
 8. நீட் தேர்வின் முதல் பிரச்சனையே CBSE பாடத்திட்டம்தான். இதுவும் தமிழ்நாட்டு பிளஸ் one, பிளஸ் two விற்கான பாடத்திட்டங்களும் வித்தியாசமானவை. அதனால்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழைமாணவர்கள் இந்த தேர்வை எழுத அச்சப்படுகிறார்கள்.
 9. By the end of April 2021, total outstanding external debt of the Sri Lankan Government was US$ 35.1billion. பிறகென்ன. ஒரு பீப்பாய்க்கு 70 USD என்று பார்த்தாலே 140 பில்லியன் வரும். செலவு அரவாசிப்போக வலு ஈஸியா கடனை அடைச்சிடுவான்கள் போல கிடக்குது!
 10. விரைவில் குணமாகி நலமோடிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
 11. அந்த புதிய தலைமுறை பிள்ளைகள் எங்க இருக்கினம் எப்படியான போராட்டத்தை முன்னெடுக்கினம் எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுறதுதானே!! இல்லாட்டில் இனித்தான் அவையள் பிறக்கப்போகினமோ??
 12. அப்ப அஸ்வினுக்கு ஆப்புத்தான்!! ஒரு மேட்சும் விளையாடுறதுக்கு சான்சே இல்லை!!
 13. நான் குசா அண்ணாவிற்கு எழுதிய பதில் உங்களுக்கு ஏன் சுடுகிறது? மடியில் கனமா?? சும்மா பகிடிக்கு!! சரி உங்கள் துறை சார்ந்த கேள்வி ஒன்று! D Dimmer value > 0.5 ஆக இருந்தால் தடுப்பூசி போடுவதில் ஏதாவது பிரச்சனை வருமா??
 14. நீங்களே இவ்வளவுகாலமும் பிள்ளை குட்டிகளுடனிருக்கும்போது (ஒரு சின்ன நம்பிக்கைதான்) ரஞ்சித் இருப்பதில் வியப்பேதும் இல்லையே!!
 15. நாங்கள் வன்னிக்குப்போய் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்ற பலருடன் கதைத்தபின்தான் கருத்தெழுதுகிறோம் என்பவர்களுக்கு அவர்களுடன் தொலைபேசி தொடர்புகள்கூட இருக்காதா குசா அண்ணை ?? நாங்கள் பிறகு கடுப்பாகி பெரிய வகுப்பெல்லாம் எடுக்கத்தொடங்கிவிடுவம் கண்டியளோ!!
 16. விடுங்கள் விசுகர் ! இதுகளெல்லாம் திருந்தாத ஜென்மங்கள். இவர்களை ஏறெடுத்துப்பார்க்காமல் கடந்துசெல்வதே எமக்கு நல்லது!
 17. ஒருவரை தலையில் தூக்கி வைத்திருப்பதும் இறக்கிவிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் ஏன் அதற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறீர்கள். உங்களை யாரும் தலையில் அவரை தூக்கிவைக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே!!
 18. மேலைநாடுகளில் தடுப்பூசி போடும்போது அஸ்பரேட் செய்வதில்லையாமே? ஒருவேளை இந்த தடுப்பூசி தவறுதலாக ரத்த நாளங்களில் ஏற்றப்படும்போது குருதியுறைதல் ஏற்பட வாய்ப்புண்டா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.