Everything posted by Eppothum Thamizhan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிட்டி புல்லு அடிகாரனும் போய்விட்டான்! இவனுக்கெல்லாம் 26 கோடி!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவங்களும் தோற்கிறதுக்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாங்கள்! கடைசி மட்டும் முடியேல்லை!
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நானா இங்க எதுக்கு முக்கி முனகிறார் என்று புரியவில்லையா!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மொயீன் அலி எல்லாத்தையும் கெடுத்து விட்டான்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அம்பையரும் நல்லா அளாப்பி போட்டங்கள்!! ப்ரேவிஸ் பாவம்! அவரிலும் பிழைதான்! அவுட் கொடுத்தபின் ஏன் ஓடினவர்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB, அவங்களும் கஷ்டப்பட்டு தோக்கத்தான் பார்த்தவங்கள். ஆனாலும் முடியல்ல!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Shepherd Blitz. 54 of 14 balls. இதைத்தான் முதல் மேட்சிலும் எழுதினேன். எதற்காக ஷெப்பர்டை அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள் என்று!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவன் தனக்கு வாற கேட்சையே பிடிக்கமாட்டான்! இந்த லட்சணத்தில் ஜடேஜாவின் கேட்சை பிடிக்க போனவனாம்! CSK விளங்கீடும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பட்லரின் இரண்டு கேட்சுகளை விட்டார்கள்! மேட்ச் முடிஞ்சுது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பேட் கம்மின்ஸ் வெளியேபோனால்தான் SRH உருப்படும்! உதவாத பௌலிங், உதவாத கேப்டன்சி, இன்று உதவாத பீல்டிங்!! அவர் ஒரு T20 பிளயரே இல்லை! டெஸ்ற் மேட்ச், 50 ஓவர் மேட்சுகளுக்கு நல்ல வீரர்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று மேட்ச் அகமதாபாத்தில் அதுவும் கறுப்பு நிற பிட்சில் நடக்கிறது! யார் நாணய சுழற்சியில் வெல்கிறார்களோ அவர்களுக்கே இன்று வெற்றி!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏன் SRHஐ விட்டுட்டியல்! அவையையும் சேர்த்தால் இரண்டு மூன்றுதான் மிஞ்சும் போல கிடக்கிது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது! அதற்கான பதிலை இன்று பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! சின்னப்பையனின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை! அவர் எல்லாப்பந்துக்கும் அடிக்காமல் , தனக்கான பந்து வரும்வரை (within his arc) காத்திருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலில் கோச்சை வெளியே அனுப்ப வேண்டும். ஒருவர் ஆடப்போகும்போது என்ன செய்யவேண்டும் என்று கூடவா சொல்லி அனுப்ப முடியாது! நூர் அஹமட் தலைக்குள் எதுவுமே இல்லாத மாதிரித்தான் ஒவ்வொருமுறையும் பேட்டிங் செய்கிறார்! பத்திரனாவின் பந்துவீச்சும் சுத்த வேஸ்ட்! அவருக்கு பதிலாக நேதன் எல்லிஸை விளையாடலாம்!! தோனியிலும் பிழை உள்ளது! பதிரான தொடர்ந்து நான்கு ஓவர் போட்டுக்கொடுப்பது மிகவும் பிழை. பேட்ஸ்மேன் மிக இலகுவாக கணிக்கக்கூடியதாக போய்விடும்! இப்போதுதான் KKR யோசிக்கும் அந்த வெங்கடேஷை வாங்கிய நேரம் ஷிரேயஸை வாங்கி இருக்கலாம் என்று! சென்னை தோற்கும்போது "அது ஒரு அழகிய நிலாக்காலம்" என்ற பாடலை போட்டது அருமை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானே நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது! ஏனென்றால் டீம் காம்பினேஷன் அப்படி! அவர்களும் என்னதான் செய்வது! பானையில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் மாதக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கிற நோஞ்சான் கணக்கிலதான் இருக்குதுகள்! இதுகளெல்லாம் எப்படி அடிச்சு விளையாடுறது!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Here are the teams: CSK XI: Shaik Rasheed, Ayush Mhatre, Sam Curran, Ravindra Jadeja, Dewald Brevis, Shivam Dube, Deepak Hooda, MS Dhoni (capt, wk), Noor Ahmad, Khaleel Ahmed, Matheesha Pathirana Impact Players list: Anshul Kamboj, R Ashwin, Jamie Overton, Kamlesh Nagarkoti, Ramakrishna Ghosh PBKS XI: Priyansh Arya, Shreyas Iyer (capt), Nehal Wadhera, Shashank Singh, Josh Inglis (wk), Marco Jansen, Suryansh Shedge, Azmatullah Omarzai, Harpreet Brar, Yuzvendra Chahal, Arshdeep Singh Impact Players list: Prabhsimran Singh, Xavier Bartlett, Pravin Dubey, Musheer Khan, Vijaykumar Vyshak CSK அதே டீம்தானாம். பிறகென்ன 21 முட்டை ரெடிபண்ணுங்கோ! சாம் கரனெல்லாம் மூன்றாவதா ஆடுற அளவிற்கு வந்திட்டுது! அதுவும் CSK முதலாவதா துடுப்பெடுத்தாடுகிறது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்டப்பை அனுப்பின நேரம் விப்ராஜை அனுப்பியிருக்க வேண்டும். Stubb சுழல் பந்து வீச்சிற்கு அவ்வளவாக விளையாட மாட்டார்! ஆனாலும் வெங்கடேஷை இருக்க வைத்தது அருமை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெங்கடேஷ் ஐயரை கலைக்க வேண்டும்! அவ்வளவு தலைக்கனம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR vs DC, 48th Match at Delhi, IPL, Apr 29 2025 - Live Cricket Score Live 48th Match (N), Delhi, April 29, 2025, Indian Premier League PrevNext Kolkata Knight Riders (7.2/20 ov) 91/3 Delhi Capitals DC chose to field.Stats view Current RR: 12.40 • Last 5 ov (RR): 57/3 (11.40) Live Forecast:KKR 219
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானுக்கு சொன்னனான் என்ர ராசியைப்பற்றி! KKR வெளுக்கிறாங்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு வேற ஆண்ட்ரே ரஸ்ஸல்ஸின் பிறந்தநாளாம்! என்ன செய்யப்போகிறானோ??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுவேதான் எனது எண்ணமும்! இன்று அவரது நாள், அதனால் மட்டை விளிம்பில் பட்ட பந்துகளெல்லாம் வீரர்கள் இல்லாத இடத்தில் விழுந்து எல்லைக்கோட்டை தாண்டியது! இன்னொருநாளில் அது நேர ஒருவீரரின் கைகளுக்கு செல்லலாம்! அதனால் எல்லா பந்துகளும் கண்டபடி அடிக்காமல் தனது எல்லைக்குள் வரும் பந்துகளை மாத்திரம் (balls within his arc) தெரிவுசெய்து அடிக்க வேண்டும்! ஆனால் இந்த வயதில் கைகளிலும், தோள்பட்டையிலும் இவ்வளவு பலமிருப்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது! சிறுவன் மென்மேலும் வளர்ந்து இன்னொரு லாராவாக வரவேண்டும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்லை ராஜா! இன்று நானுமல்லவா சேர்ந்திருக்கிறேன்!!