Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. எனக்கு றிஷாப் பந்த், மக்ஸ்வ்ல் போன்றோரின் பேட்டிங் பார்க்கவே பிடிக்காது. இவர்கள் கிரிக்கெட்டை கிட்டி புள் விளையாட்டு போல விளையாடுபவர்கள். பேட்டிங்கில் ஒரு நேர்த்தி, நளினம் எதுவுமே கிடையாது! ஊரில் மட்டையடி வீரர்கள் என்று சொல்லுவோம்!
  2. ரிஷாப் பாண்ட் இதோட வீட்டை போக வேண்டியதுதான்! அவருடைய கேள்விகளுக்கான பதில்களிலும் கொஞ்சம் மிதப்பு தெரிகிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் ஒழுங்காக விளையாடாவிட்டால் லக்னோவ் owner ராகுலுக்கு கொடுத்ததுபோல் மைதானத்திலேயே பேச்சு விழலாம்! ஷிரேயாஸ் ஐயரின் போமை பார்க்கும்போது இம்முறை பஞ்சாப் கோப்பையை தூக்கும்போலத்தான் இருக்கிது! அவரில்லாத KKR இம்முறை playoff இற்கு போவதே கஷ்டம்தான்!!
  3. இரண்டு விக்கெட் போய்விட்டது. அடுத்த முட்டைக்கு ஆயுத்தம்
  4. Lucknow Super Giants VS Punjab Kings Pitch and conditions The match will be played on a red-soil pitch, which is expected to have a lot of grass covering to keep the seamers interested. The average first-innings score here in T20s since 2023 is 169, so this is not going to be a run-fest. நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவுசெய்தால் வெல்வது சுலபம்!
  5. இன்று முழுக்க பிழைவிட்டது CSK கப்டன்தான். ஜடேஜாவிற்கு இரண்டே ஓவர்தான் கொடுத்தார். ஒரே மேட்ச் பிக்சிங் போலத்தான் இருக்குது! CSK, SRH, MI எல்லோரும் கடைசியிலிருந்து மூன்று இடங்களை பிடிப்பார்கள்!!
  6. எல்லாம் போச்சு! அடுத்த முட்டை!! இன்றைக்கு ரெண்டு முட்டைக்கு சான்ஸ் இருக்கு!!! என்னை பொறுத்தவரை டோனி எட்டாவது ஒன்பதாவது பட்ஷமானாக விளையாடுவதைவிட வேறு யாருக்காவது தனது இடத்தை கொடுக்கலாம்! எல்லாமே காசுக்காகத்தான்!! கடைசி மேட்சில் சுயெஸ் ஷர்மா, குறுநல் பாண்டியா இருவருக்கும் பந்து போட கொடுத்ததே மேட்ச் பிக்ஸிங்த்தான் என்று எண்ண தோன்றுகிறது! டெத் பௌலிங் ஸ்பேசியலிஸ்ட் புவனேஸ்வர், யாஷ் தயாள் இருவருக்கும் ஒவ்வொரு ஓவர் இருந்தது!! CSK நல்லாத்தான் பீல்டிங் செய்யுது!!
  7. CSK , SRH இரண்டும் play off இற்கு வருமென கணித்த எல்லோருக்கும் நாமம்தான் போல!! Pat Cummins T20 இற்கு விளையாட தகுதியில்லாத ஒருவர்! நிதிஷ் குமார் ரெட்டி தனியே பேட்ஸ்மேனாக விளையாடுமளவுக்கு திறமையானவரல்ல! SRH ஏனோதானோ என்று விளையாடுவது போலத்தென்படுகிறது! Freehit.eu
  8. நேற்று சன் ரைசேர்ஸ் இற்கு அதிஷ்டமில்லாத நாள். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் இருக்கிறது! இஷான் கிஷான், ஹென்றிக் க்ளாஸானின் ஆட்டமிழப்பு விதங்களை பார்த்தாலே தெரியும்.
  9. இந்திய மைதானங்களில் அதுவும் t20 போட்டிகளில் Archar முதலிலேயே ஓவர்களை போட்டு முடித்துவிடவேண்டும். இறுதி ஓவர்களில் அவரது பந்துவீச்சு வேகங்களில் அதிக மாற்றங்கள் இல்லாததால் அடித்தாடுவது மிக இலகு. மற்றயது ஹெட்மயரை எட்டாவதாக பேட் பண்ண அனுப்பியது மிகத்தவறு. பூரான் மாதிரி நாலாவதாக அவர் களமிறங்கவேண்டும்!
  10. சுனில் நாராயண் விளையாடவில்லை! ஆண்ட்ரே ரஸ்ஸல், குய்ந்தோன் டீகோக் ரெண்டும் விளையாடுது! அப்ப இன்றைக்கும் முட்டைதான்!!
  11. அது ஹைதராபாத் பிச்சில. இது நடக்கப்போறது கவுகாத்தி. சொந்தப்பிச்சில ராஜஸ்தான் ராயல் தோற்றதுதான் கூடவாம்!!😜
  12. வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!!
  13. PBKS vs GT, 5th Match at Ahmedabad, IPL, Mar 25 2025 - Live Cricket Score Innings break 5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League PrevNext Punjab Kings (20 ov) 243/5 Gujarat Titans GT chose to field.Stats view Current RR: 12.15 • Last 5 ov (RR): 87/1 (17.40) Win Probability:PBKS 86.36% • GT 13.64% என்னா அடியிது! போறவன் வாறவனெல்லாம் ராஷித் கானுக்கும் சிராஜுக்கும் போட்டு தாக்கிறாங்கள்!!
  14. சுவைப்பிரியன், தனிமடலை ஒருக்கால் பார்க்கவும்!
  15. செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் பூரானின் கேட்சை விட்டு போட்டியை சுறுசுறுப்பாகிய ரிஸ்விக்கும் ஒரு கேட்ச், ஒரு ஸ்டாம்பிங்க்கையும் கோட்டைவிட்டு தனது பழைய அணிக்கு வெற்றியை தேடிக்குடுத்த றிஷாப் பான்டிற்கும் நன்றிகள்!!
  16. ஆஹா ஐந்தாவது விக்கெட்டும் போய்விட்டது! இந்த Sam Curran ஐ எதுக்குத்தான்விளையாட விடுறாங்களோ தெரியாது! ஒரே ஒரு ஓவர்தான் போட்டது. இதுக்கு Devon Convey ஐ விளையாடியிருக்கலாம்!
  17. சென்னை இந்த பேட்டிங் lineup ஐ வைத்துக்கொண்டு playoff இற்கு போவது மிக கஷ்டமாகவே இருக்கும் போல!!
  18. ஹர்ஷாலை தவிர யாருக்கும் யோக்கர் போடத்தெரியவில்லை! என்னதான் ப்ராக்டிஸ் செய்கிறார்களோ தெரியவில்லை! பெரிய ஓட்ட எண்ணிக்கை என்பதால் தப்பிவிட்டார்கள்!
  19. நிதிஷ் குமார் ரெட்டி இன்று பந்தே போடவில்லையே!!பேட் கம்மின்ஸ் பந்துவீச்சிலும் அவ்வளவாக மாறுதல்கள் இல்லை! ஒரே மாதிரி போடுகிறார்!! ஸாமிக்கும் விரல் நகம் உடைந்துவிட்டது!! இஷான் கிஷானுக்கு முழங்காலில் காயம்! ஒரே பரபரப்பாக இருக்கிறது!!
  20. Andre Russell பந்து போடா முடியாவிட்டால் அடுத்த போட்டியில் Moen Ali யை விளையாடலாம்! Quinton Dekock உம் தேவையில்லாத ஆணிதான்!
  21. குருனால் பாண்டியா அளவிற்கு கூட வருணிடம் பந்துவீச்சில், வேகத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. எல்லா பந்துகளும் 97 - 100 km/h இலதான் போட்டார்!
  22. வருணுக்கு கோல்கட்டா மைதானத்திலேயே இந்த அடியென்றால் மற்ற இடங்களில்?
  23. முதல் qualifier இல் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலுக்கு போய்விடும். அதே அணி இரண்டாவது qualifier இல் வெல்லமுடியாது!! இரண்டிற்கும் நீங்கள் SRH என்று தெரிவுசெய்திருக்கிறீர்கள்!! அதனால்தான் மாற்ற விரும்பினால் மாற்றும்படி சொன்னேன்! அகஸ்தியன் , கேள்விகள் 71 , 72 இற்கான விடைகளை சரிபார்க்கவும்!!
  24. @புலவர் , கேள்விகள் 74 , 76 ஐ சரிபார்க்கவும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.