Everything posted by Eppothum Thamizhan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தமுறை கடைசியாக வாற நாலு டீமும்தான் playoff இற்கு போகுமாம்!!😜
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிரிக்கெட்டிங் காமன் சென்ஸ் எதுவுமே கிடையாது! ஹர்ஷித் ராணா கிரிக்கெட் விளையாடவே தகுதியற்ற வீரர். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து ரிங்கு சிங்கை விளையாட விடத்தெரியாத அளவிற்குத்தான் அறிவு இருக்கிறது! கோச் என்னத்தைத்தான் சொல்லி அனுப்புகிறார்களோ தெரியாது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆண்ட்ரே ரஸ்ஸலை எதுக்குத்தான் விளையாடுகிறார்களோ தெரியவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐந்து விக்கெட் போய்விட்டது! இன்றைக்கும் முட்டைதான்!😢
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்றய விளையாட்டை பார்த்தால் ரோஹித்தும், சூரியாவும் ஹர்டிக் தலைமையில் மும்பை வெல்லவே கூடாது என்பதுபோல் விளையாடுவதாக யாருக்கும் தோன்றவில்லையா! அத்துடன் ஏன் ஏழு பௌலர்களுடன் விளையாடினார்கள் என்றும் புரியவில்லை! மஹேலவும் சொதப்பிறார்!! பெங்களூரு ஐந்து பௌலர்களுடன் மட்டுமே விளையாடியதால் விக்கட்டுகள் விழும்போதும் பயப்படாமல் வந்து அடித்து ஆடினார்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூரு நல்லா சாத்துது!! RCB vs MI, 20th Match at Mumbai, IPL, Apr 07 2025 - Live Cricket Score Live 20th Match (N), Wankhede, April 07, 2025, Indian Premier League PrevNext Royal Challengers Bengaluru (10/20 ov) 100/2 Mumbai Indians MI chose to field.Stats view Current RR: 10.00 • Last 5 ov (RR): 47/1 (9.40) Live Forecast:RCB 199
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
The Times of IndiaCSK IPL 2025 Full Player List, CSK Squad | Chennai Super...Cricket News: Chennai Super Kings (CSK) strategically managed their Rs 55 crore purse at the IPL auction in Jeddah. They secured key players like Devon Conway, Raviஐந்து வீரர்களுக்கு 65 கோடி! மற்றய 20 வீரர்களுக்கு 55 கோடி!! டீம் எப்படி உருப்படும்! அஸ்வினை 9.75 கோடிக்கு வாங்கியதுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடிக்கு வாங்கி இன்னொடு நல்ல பிளேயரையும் வாங்கி இருக்கலாம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா, ஒரு அணியோ அல்லது ஒரு வீரரோ பிழையாக ஆடும்போது அதை விமர்சனம் செய்வதில் எந்தத்தவறும் இல்லை. குறிப்பாக CSK கேப்டன்சி, டோனியின் ஆடவரும் வரிசை, மட்சை கடைசி ஓவர்வரை எடுத்துச்செல்லும் யுக்தி என்பவற்றை விமர்சிப்பதில் தவறில்லை! ரூடராஜ் ஆரம்ப ஆட்டக்காரராக இறங்கவேண்டும். அதேபோல் SRH இந்த தொடக்கவீரர்களின் அணுகுமுறையும் விமர்சிக்கப்படவேண்டியதே! குறிப்பாக க்ளாஸனின் ஷாட் செலெக்க்ஷன் மிக மோசமாக உள்ளது! அதனாலேயே முன்பு தென்னாபிரிக்க பல மட்ச்களை தோற்கவேண்டியதாக இருந்தது! பத்து போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே சோபிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. அதனால் மற்றவர்களுக்காக நாங்கள் எமது விமர்சனங்களை மாற்றவேண்டியதில்லை! ஆனால் வார்த்தை பிரயோகங்களை கவனிக்க வேண்டும்! அவ்வளவே!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனால் எப்படி! இன்னும் எத்தனையோ மேட்சுகள் இருக்கிறது! IPL இல் வெற்றி தோல்வியை கணிப்பதில் முக்கியமானது நாணய சுழற்சிதான்! இது முழுக்க முழுக்க அதிஷ்டம்தான்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிண்டு மெண்டிசை எதுக்குத்தான் விளையாடுகிறார்களோ தெரியவில்லை! இன்று குஜராத் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே விளையாடுகிறார்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடம் சம்பா, ராகுல் சஹர், ஹர்ஷால் படேல் யாருமே விளையாடவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இஷாந்த் ஷர்மாவிற்காக றபாடாவை விளையாடினால் குஜராத் playoff இற்கு செல்ல வாய்ப்பு இருக்குது! நடராஜன் டெல்லி கேபிடலுக்கு விளையாடுகிறார். நான்தான் மாறி எழுதிவிட்டேன்! சன்ரைசர்ஸ் பௌலிங் lineup தான் IPL இல் மிக கேவலமாக இருக்கிறது! ஏலம் எடுக்கும்போது என்னதான் செய்தார்களோ தெரியவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கும் முட்டைதான்! SRH ஐயும் CSK ஐயும் நம்பினதுக்கு இது வேணும்தான்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தான் 200 அடிக்கும் போல இருக்கிது 18th Match (N), Mullanpur, April 05, 2025, Indian Premier League PrevNext Rajasthan Royals (18.1/20 ov) 179/3 Punjab Kings PBKS chose to field.Stats view Current RR: 9.85 • Last 5 ov (RR): 56/2 (11.20) Live Forecast:RR 200
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையில் நடக்கும் மேட்சில் அஸ்வினும் ஜடேஜாவும் நாலு ஓவர்கள் போட முடியாமல் போவது மிகவும் கவலைக்குரியது. ரூடராஜுக்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம்! தலைவர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கும் முட்டைதான். பிரிட்ஜுக்குள்ள வைக்கிறதுக்கு இடம்வேற இல்லை!🤣 இந்த டீமை வச்சுக்கொண்டு playoff இற்கு செல்வதற்கு சந்தர்ப்பமே இல்லை! தோனியும் ஷங்கரும் ஐம்பது ஓவர் மேட்ச் என்று நினைத்து விளையாடினம்போல!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
றிஷாப் பாண்ட் இன்றைக்கும் சொதப்பிவிட்டார்! மூன்று விக்கெட் போய்விட்டது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
https://www.hindustantimes.com/cricket/makes-me-teary-eyed-venkatesh-iyer-emotional-after-exclusion-from-kkr-retention-list-shares-logical-explanation-101730563803710.html Prior to the auction, KKR retained Rinku Singh, Varun Chakravarthy, Andre Russell, Sunil Narine, Harshit Rana and Ramandeep Singh. ரம்தீப் சிங்கை தக்கவைத்ததற்கு பதிலாக வெங்கடேஷை தக்க வைத்திருந்தால் ராம்தீபை குறைந்தவிலைக்கே ஏலம் எடுத்திருக்கலாம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மிட்ச் மார்ஷ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தனியே பட்ஸ்மனாக விளையாடுமளவுக்கு திறமையானவர்களில்லை! பேட் கம்மின்சும் T20 விளையாடுவதற்கு தகுதியானவரில்லை!! ஆனால் அவர்களுக்கு வேற வழியில்லை! மொத்தமாகவே ஐந்து பட்ஸ்மனைத்தான் வாங்கியிருக்கினம். அதில் நாலுபேர் விளையாடுகினம். மற்றவர் சச்சின் பேபி!! அடம் சம்பாவை கூட நேற்று எடுக்கவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டிராவிஸ் ஹெட் வந்தவேகத்திலேயே போய்விட்டார்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் வெங்கடேஷ் ஐயரை 23 .75 கோடிக்கு வாங்கினார்கள்!! தேவையா இது? இதற்குப்பதில் அவரை தக்கவைத்திருக்கலாமே!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுமைதாங்கியாக இருக்கும் கோஷானை ஆறுதல்படுத்தி சிரிக்கவைக்க, https://www.youtube.com/watch?v=5UAg3fcm0iE https://www.youtube.com/watch?v=lH86z6iC1rA இப்படியே போனால் நானும் விரைவில் உங்கள் பக்கத்தில் வர சாத்தியம் இருக்கிறது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவ்வளவு காசு வாங்கிக்கொண்டு ஒழுங்காய் விளையாட வேண்டாமோ!! கப்டன்சியும் ஒரு சத்தத்திற்கு உதவாது! டீம் செலெக்சனும் உதவாது. நான்கு வெளிநாட்டு வீரர்களும் பட்ஸ்மனாக மட்டும்தான் விளையாடுகிறார்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேறொன்றும் இல்லை. தாங்கள்தான் நடப்பு சாம்பியன்ஸ் என்ற மிதப்பு! வெங்கடேஷ் ஐயரின் துடுப்பாட்டத்தில் இது அதிகமாக தென்படுகிறது! இந்த பரதேசிகளை ரிட்டைன் பண்ணியதற்கு பதிலாக ஷிரேயாஸ் ஐயரை வைத்திருந்திருக்கலாம்! ஷாரூக்கான் பாவம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் ரஷீட்கானுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரையும், ரதபோர்டிற்கு பதில் கிளென் பிலிப்ஸையும் விளையாடினால் பலபோட்டிகளில் வெல்ல வாய்ப்பிருக்கிறது!