Everything posted by Eppothum Thamizhan
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன செம்பாட்டான், இதுக்கே இவ்வளவு ஆச்சரியப்பட்டால்? நானெல்லாம் ஜெயசூரியா, களுவித்தாரன, டான் அனுராசிரி, ரஸ்ஸல் ஆர்னோல்ட், அவிஷ்கா குணவர்தானா, போன்றோருடன் எதிரணியில் கிரிக்கெட் விளையாடியே இருக்கிறேன். அதெல்லாம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது!!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Bangladesh vs New Zealand, 6th Match, Group A at Rawalpindi, Champions Trophy, Feb 24 2025 - Live Cricket Score Live 6th Match, Group A (D/N), Rawalpindi, February 24, 2025, ICC Champions Trophy PrevNext Bangladesh 236/9 New Zealand (29.5/50 ov, T:237) 150/3 New Zealand need 87 runs from 20.1 overs.Stats view Current RR: 5.02 • Required RR: 4.31 • Last 5 ov (RR): 41/0 (8.20) Win Probability:NZ 94.64% • BAN 5.36%
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தெரிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இடதுகை சூழல் பந்து வீச்சாளர் லியாம் டௌசனையும் தெரிவு செய்திருக்கலாம். பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியிருக்கும் ஒரே அணி இங்கிலாந்துதான்! திருந்த மாட்டானுகள்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாலு விக்கெட் போட்டுது. இனி அவ்வளவுதான்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
South Africa vs Afghanistan, 3rd Match, Group B at Karachi, Champions Trophy, Feb 21 2025 - Live Cricket Score Live 3rd Match, Group B (D/N), Karachi, February 21, 2025, ICC Champions Trophy PrevNext South Africa 315/6 Afghanistan (24.1/50 ov, T:316) 95/5 Afghanistan need 221 runs from 25.5 overs.Stats view Current RR: 3.93 • Required RR: 8.55 • Last 5 ov (RR): 25/1 (5.00) Win Probability:AFG 0.59% • SA 99.41% ஐந்து விக்கெட்டுகள் போய்விட்டது. இனி கஷ்டம்தான்!!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
South Africa vs Afghanistan, 3rd Match, Group B at Karachi, Champions Trophy, Feb 21 2025 - Live Cricket Score Live 3rd Match, Group B (D/N), Karachi, February 21, 2025, ICC Champions Trophy PrevNext South Africa (35/50 ov) 199/2 Afghanistan South Africa chose to bat.Stats view Current RR: 5.68 • Last 5 ov (RR): 29/0 (5.80) Live Forecast:SA 323
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Bangladesh vs India, 2nd Match, Group A at Dubai, Champions Trophy, Feb 20 2025 - Live Cricket Score Innings break 2nd Match, Group A (D/N), Dubai (DICS), February 20, 2025, ICC Champions Trophy PrevNext Bangladesh (49.4/50 ov) 228 India Bangladesh chose to bat.Stats view Current RR: 4.59 • Last 5 ov (RR): 29/4 (5.80) Win Probability:BAN 28.11% • IND 71.89%
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Lockie Ferguson பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் மிக முக்கியமான போட்டிகளில் இவரின் இழப்பு உணரப்படும். அவருக்கு பதிலாக Kyle Jamieson சேர்க்கப்பட்டுள்ளார்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
பையா இங்கே பலருக்கு வீட்டில் வேலை இல்லையென்றால் ஏதாவது சீமானின் திரியை கொண்டுவந்து சொருகிவிட்டு தாமே முன்னால் நின்று விளக்குப்பிடித்து பார்த்தமாதிரி கருத்தெழுதுவதே தொழிலாகிவிட்டது. அதனால் இந்த திரியை கணக்கெடுக்காமல் நகர்வதே உனக்கு நல்லது. அவரவர் தங்கள் ஆத்ம திருப்திக்கு எதையாவது எழுதிவிட்டு போகட்டும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
New Zealand have lost their most experienced fast bowler to injury with Lockie Ferguson ruled out of the Champions Trophy 2025. ஆஹா ஆரம்பமே அபசகுனமா இருக்கே!!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபனுக்கு இங்கிலாந்து அணியில் அபார நம்பிக்கை போலுள்ளதே! சூழல் பந்துவீச்சிற்கு எப்படி ஆடுவதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள்!!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆஸ்திரேலியா கப் வெல்லப்போகுது என்று கணித்தவர்கள் எல்லோருக்கும் ஆப்பு இருக்கு. ஸ்ரீலங்காவோடை 107 ஆல் அவுட்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@தமிழ் சிறி, @nunavilan , @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும். Jasprit Bumrah, Mitchell Starc, Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எத்தனையோ தமிழர்களும் பங்குபற்றினர். அப்படி போராடி கிடைத்த சுதந்திரத்தை ஒருவர் மட்டும் கரிநாள் என்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன? பார்ப்பனர் ஆள்வதைவிட , அந்நியனிடம் அடிமையாக இருக்கலாம் என்பதா? சரி தமிழ்நாடுதான் பெரியாரின் மண் ஆயிற்றே, பிரிட்டிஸ்காரர் போனபின் படைதிரட்டி தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? அதுவுமில்லை! வெட்டிப்பேச்சு மட்டுமே!! இந்திய தேசியமா? நான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கிரிக்கெட் மேட்ச் நடந்தாலே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுறவனாக்கும்!!- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மற்றவர்களின் கருத்துக்களை மட்டம்தட்டி எழுதும்போது அறிவு, மூளை போன்ற சொற்களை பயன்படுத்தமுன் அது உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதையும் நினைவில் கொண்டால் நல்லது! இல்லையா எதிர்வினையும் இப்படித்தான் வரும்!!- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இதேபோல்தான் திராவிடம், பெரியார் புராணங்களை யார் வந்து பாடினாலும் சாக்கு தயாராகவே இருக்கும்.- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். நீங்கள் நாலுபேர் இங்கு காட்டுக்கத்து கத்துவதால் எதுவும் ஆகப்போவதில்லை! அது சீமானுக்கோ அல்லது புட்டினுக்கோ!!- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உங்களைப்போன்ற அரைவேற்காடுகளுக்கு ஆதாரத்தை காட்டினால்தானே விளங்குது! அதனால்தான் கேட்டேன் விடுதலை பத்திரிகையின் PDF எங்கே தரவிறக்க முடியும் என்று சொல்லுங்கள் பெரியார் பற்றி விளாவாரியாக சொல்கிறேன். முடிந்தால் செவ்வியனுக்கு சொன்ன புத்தகத்தை வாசித்துப்பாருங்கள் அப்போ விளங்கும் பெரியாரின் லீலைகள். மூளையை பற்றி எல்லாம் நீங்கள் பேசக்கூடாது என்று முதலே சொன்னேன். பின்னர் உங்கள் ஆரம்பகால படிப்புகளையும் நோண்ட வேண்டியிருக்கும். மட்டுக்களுக்குத்தான் வீண் வேலை!!- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
என்ன கந்தையருக்கு எழுதிய பதிலை காணோம்?? பரவாயில்லை, என்ன கேள்வி விளங்கவில்லையா? இணைத்தவர் கிருபன் அவரைக்கேட்டேன்!- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பண்டிற்றும் பிராமணரும் ஒன்றா என்ற confusionதான் !! pandits மாமிசம் சாப்பிடுவார்களாமே! - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.