Everything posted by Eppothum Thamizhan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
freehit.eu சாய் சுதர்ஷன் இன்றைக்கு கனக்க பந்துகளை தின்றுவிட்டார்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாண்டியா, கோலி, டேவிட், மூன்றுபேரும் முடிச்சுவிட்டங்கள்! பாண்டியாவின் கேட்சை விட்டதால் வந்த வினை!! 6, 4NB, 4 , 4 . ஸ்டார்க்கிடம் போட கொடுத்திருக்கலாம்!! சமீராவிற்கும் ஒரு ஓவர் இருந்தது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Innings break 46th Match (N), Delhi, April 27, 2025, Indian Premier League PrevNext Delhi Capitals (20 ov) 162/8 Royal Challengers Bengaluru RCB chose to field.Stats view Current RR: 8.10 • Last 5 ov (RR): 54/4 (10.80) Win Probability:DC 25.61% • RCB 74.39%
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
ஹாட்லி கல்லூரி மாணவன் தசரத் கணிதவியலில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடாளாவியரீதியில் இரண்டாவதாகவும் வந்துள்ளார்! 28பேருக்கு 3A.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சா, இன்றைக்கு அடிச்சு வெண்டிருப்பம்! தப்பீட்டான்கள்!! 😜
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று ஹூடாவிற்கு பதிலாக அஸ்வினை விளையாடி இருக்கலாம்! SRH இல் முதல் இந்து ஆட்டக்காரர்களில் நான்குபேர் இடதுகை வீரர்கள்! Today My team: 1 Shaik Rasheed, 2 Ayush Mhatre, 3 Rachin Ravindra, 4 Dewald Brevis , 5 Ravindra Jadeja, 6 Shivam Dube, 7 Ravi Ashwin, 8 MS Dhoni (capt & wk), 9 Noor Ahmad, 10 Khaleel Ahmad, 11 Matheesha Pathirana. The Impact Subs are: Ansul Kamboj, Overton
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Catches win matches. என்னமா பிடிச்சான்!! தலை வந்து விட்டார்!! நானூறாவது மாட்சாம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாம் கரண் எல்லாம் மூன்றாவதா வந்து ஆடக்கூடியவரா! ஓரளவுக்காவது யோசிக்க வேண்டாமா! மோயீனை ஒன்பதாவதாக அனுப்பினால் அவர் என்னதான் செய்யமுடியும்! சென்னைக்காக ஆடும்போது மூன்றாவது அல்லது நாலாவதாகத்தானே ஆடினவர்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஜித், ஷாலினி, மகள் எல்லோரும் வந்திருக்கினம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிண்டு தேவையில்லாமல் ஜடேஜாவை அவுட் ஆக்கி போட்டான்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜடேஜாவை அவுட் ஆக்காமல் வைத்திருக்க போகிறார்களோ??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு தரித்திரம் போட்டுது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு கரணையும், ஹூடாவையும், பதிரானவையும் சேர்த்து விளையாடுகிறார்கள்! மூன்று தரித்திரங்களும் ஒன்றா விளையாடுது!!ஒரு ஆம்லெட் பார்சல் ப்ளீஸ்!! இவங்கள் சாம் கரணை, மோயின் அலி என்று நினைத்து மூன்றாவது ஆட்டக்காரராக இறக்கி இருக்கிறாங்கள் போல!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெவல்ட் ப்ரேவிசை இறக்கிறம் SRHஐ தூக்கிறம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Class is permanent, Form is temporary என்று தெரியாமலா சொன்னார்கள்! அவரது கப்டன் சுமையே அவரை தடுமாற வைத்தது! அதுவும் இங்கிலாந்து பேப்பர்காரங்களை தெரியும்தானே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தான் மிக இலகுவாக வெல்லவேண்டிய மூன்று போட்டிகளை தோற்றதற்கு காரணம் நல்ல பினிஷெர்ஸ் இல்லாததே! பராக், ஜுரேல்,ஹெட்மேயருக்கும், பட்லருக்கும் அதுதான் வித்தியாசம்! கோலிக்கு அடுத்தபடியாக பெஸ்ட் சேசர் படலர்தான்!! ஜுரேலை ஏலத்தில் குறைந்த விலைக்கே எடுத்திருக்கலாம்! ஜுரேல் ஆரம்பத்தில் மெதுவாக ஆடியதும் தோல்விக்கு ஒரு காரணம்! 34 பந்துகளில் 13 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை! KKR வெங்கடேஷை 23 கோடிக்கு எடுத்து பில் சோல்ட்ட கோட்டை விட்ட மாதிரி!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போதுதான் ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லரின் அருமை புரியும்! அவரை தக்க வைக்காமல் ஹெட்மேயரையும் ஜூரோலையும் 11 கோடிக்கும் 14 கோடிக்கும் தக்க வச்சவை! அதை ராகுல் டிராவிட் சரியென்று வேற சொன்னவர்! டிராவிட் டெஸ்ட் டீமை கோச் பண்ணிறமாதிரி T20 டீமை கோச் பண்ணலாமென்று நினைக்கிறார்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரோமாறியோ ஷெப்பர்டை எதற்காக வைத்திருக்கிறார்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பேயில்லை! CSK, SRH, KKR இப்படி விளையாடுமட்டும் வாய்ப்பேயில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேற வழி!! அகஸ்தியனை கூப்பிடுவம் என்றால் அந்தாள் அடுத்த பக்கம் போய் நிக்கிறார்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளையில் இருந்து நான்தான் சுமைதாங்கி! நான் தெரிவு செய்ததாலேயே நாளைக்கு பெங்களூரு தோற்கும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த மேட்ச் பிக்சிங்! அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, அல்ட்ரா ஸ்நிக்கோ மீட்டரிலும் எதுவுமில்லை ஆனால் பேட்ஸ்மேன் தானே அவுட்டென்று போகிறார்! எங்கே போய் தலையை முட்டுவது! ஓ, இவர் ஏழு வருசமா மும்பாய்க்கு விளையாடினர் எல்லோ! செஞ்சோற்றுக்கடன் போல! பரதேசிகள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கையுமா!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயப்பட வேண்டாம். இன்னும் இரண்டு போட்டியோட நான் வந்திடுவன்!! இந்தமுறை ராசி அப்படி!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாண்ட் அடிச்ச கிட்டிப்புள்ளு அடியை பார்த்தியளோ! இதுக்குத்தான் 26 கோடி!