Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. அடம் சம்பாவும் காயம் காரணமாக இனி விளையாட மாட்டாராம்! இனி SRH மேலே வரவே முடியாது போல இருக்கு!!☹️
  2. இன்றைக்கும் அதே டீம்தான் விளையாடுதாம்! அப்ப இப்பவே முட்டைக்கோப்பிக்கு ஆர்டர் பண்ணலாம்! CSK (probable XII): 1 Devon Conway, 2 Rachin Ravindra, 3 Rahul Tripathi, 4 Vijay Shankar, 5 Shivam Dube, 6 Ravindra Jadeja, 7 MS Dhoni (capt, wk), 8 R Ashwin, 9 Anshul Kamboj, 10 Noor Ahmad, 11 Khaleel Ahmed, 12 Matheesha Pathirana LSG (probable XII): 1 Aiden Markram, 2 Mitchell Marsh/Himmat Singh, 3 Nicholas Pooran, 4 Rishabh Pant (capt, wk), 5 Ayush Badoni, 6 David Miller, 7 Abdul Samad, 8 Shardul Thakur, 9 Akash Deep, 10 Ravi Bishnoi, 11 Avesh Khan, 12 Digvesh Rathi டூபேஐயும் டோனிஐயும் தவிர சென்னை அணியில் பவர் ஹிட்டேர்ஸ் யாரும் இல்லை! LSG இல் ஐந்துபேர் இருக்கிறார்கள்!
  3. தமிழ்நாட்டு பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
  4. இவரைப்போல் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி நல்ல போர்மில் இருக்கும் பல வீரார்களிருக்க, சென்னை திருப்பார்த்தியையும் ஹூடாவையும் வேண்டி வைத்திருக்கிறார்கள்! என்னத்தை சொல்ல! எல்லாம் சூதாட்டம்தான்! சாண்ட்னெர் கருண் நாயருக்கு போட்ட பந்து unplayable!! நாளைக்கு எப்படியும் இன்னொரு முட்டை இருக்கிறது!!
  5. அபிஷேக் ஷர்மா எதுக்குத்தான் கிரிக்கெட் விளையாடுறானோ தெரியேல்லை! எல்லாம் நேஷனல் பிலேயேர்ஸ் என்ற மிதப்பு!
  6. win the toss and win the match!! பூரான் வெளுக்கிறான்!
  7. கிட்டி புல்லு அடிக்கிறவன் எல்லாம் ஒபெனிங் பட்ஷமனா வருகிறார்கள்!
  8. சென்னை முதியோர் அணி 75 /7 . வாழ்க வளர்க.
  9. அஸ்வின் நல்லா அடித்து ஆடுகிறார்! ஆறு பந்துகளில் ஓரு ஓட்டம் மட்டுமே! பரதேசிக்கூட்டம்! பென்ஷன் எடுக்கிறவயதில விளையாடி எங்களை கடுப்பேத்துதுகள்!!
  10. அட இப்ப தேவையில்லாமல் அவுட் ஆக்கிப்போட்டங்கள்! இவன் வருணுக்கு வெளுக்கோணும்!!
  11. விஜய் ஷங்கரை வேண்டுமென்றே அவுட் ஆக்காமல் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது! நல்ல ஐடியாத்தான்!!
  12. ஆஹா இரண்டு விக்கெட் போட்டுது. அடுத்த முட்டை ரெடி! இதுக்கு சென்னை முதியோர் அணி என்றுதான் பெயர் வைக்கவேண்டும்!
  13. உந்த வியாக்கியானம் எல்லாம் எனக்கும் தெரியும். நான் சொல்லவந்தது கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை எல்லாம் சொதப்பிய திருப்பார்த்தியைவிட இளம்வீரர் ஷைக் ரஷீத் ஐ விளையாடலாம் என்பதுதான்.
  14. வடிவேலு சொன்னமாதிரி "இந்தக்கூட்டம் இன்னுமா எங்களை நம்பிக்கொண்டிருக்கிறது"! ருட்ராஜ் இல்லாவிட்டால் சென்னைக்கு ஒழுங்கான பட்ஷ்மனே இல்லை! போதாக்குறைக்கு திரிப்பார்த்தியை மீண்டும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ இளம்வீரர்கள் சும்மா கதிரையை சூடேற்றிக்கொண்டிருக்கிறார்கள்! எல்லாம் சென்னை மோட்டு ரசிகர்கூட்டத்தை சொல்லவேண்டும்!!
  15. ஐந்து விக்கெட் போய்விட்டது! இன்றைக்கும் முட்டைதான்! சொந்த மைதானத்தில் கூட விளையாடத்தெரியவில்லை! லிவிங்ஸ்டோன் எல்லாம் தேவையில்லாத ஆணி! ஜேகப் பெத்தேலை அல்லது ரோமரியோ ஷெப்பேரடை விளையாடியிருக்கலாம்!
  16. அப்ப நீங்கள்தான் அந்த Larry Gomes ஆக்கும்!!
  17. அதே என்று எழுதத்தான் ஆசை! ஆனால் என்ர ராசி அப்படியாய் இருக்கிறதே! அட்டமத்து சனி முடிஞ்சுது எண்டாங்கள்! ஆனால் விவேக் சொன்னமாதிரி continue ஆகுதே சிவகாமி!!
  18. கந்தப்பு நான் சொன்னது நேற்றய போட்டியில் மிகைத்திறம்பட பந்துவீசிய ஜடேஜாவிற்கும் வலதுகை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய நூர் அகமடிற்கும் ஏன் நான்கு ஓவர்களும் பந்துவீச கொடுக்கவில்லையென்றுதான்! அத்துடன் அஸ்ஹவினுக்கு தொடர்ந்து ஒவர்களை போடக்கொடுத்ததும் தவறு! மற்றய கப்டன்கள் எப்படி பந்துவீச்சாளர்களை கையாளுகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்!
  19. பரதேசிக்கூட்டம் தோக்கிறதுக்கென்றே விளையாடுதுகள்!
  20. ஜடேஜாவும், நூர் அஹமட்டும் மூன்று ஓவர் மட்டுமே போட்டுள்ளனர்! வாழ்க CSK கப்டன்சி. அல்லது மேட்ச் பிக்ஸிங்கோ தெரியவில்லை!
  21. பத்திரனாவுக்கு முதல் ஓவரில்23 ரன்ஸ்!
  22. அஸ்வினுக்கு முதல் ஓவரில் 21 ரன்ஸ், கடைசி ஓவரில் 20 ரன்ஸ்.
  23. மூன்று டீமும் ப்ரவுண்ஸ் லீக்கில் கூட விளையாட லாயக்கில்லாததுகள்!
  24. சென்னை அதே டீம்தான் விளையாடுது! அடுத்த முட்டை பார்சல்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.