Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்

Everything posted by Eppothum Thamizhan

  1. South Africa: 1 Temba Bavuma (capt), 2 Ryan Rickelton, 3 Rassie van der Dussen, 4 Aiden Markram, 5 Heinrich Klaasen (wk), 6 David Miller, 7 Wiaan Mulder, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi New Zealand: 1 Will Young, 2 Rachin Ravindra, 3 Kane Williamson, 4 Daryl Mitchell, 5 Tom Latham (wk), 6 Glenn Phillips, 7 Michael Bracewell, 8 Mitchell Santner (capt), 9 Matt Henry, 10 Kyle Jamieson, 11 Will O'Rourke நியூஸிலாந்து நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடுகிறது!
  2. நான் சுயநலம் என்று சொன்னது, ஒரே ஒரு ரிவியூ இருக்கும்போது அதை கடைசி recognize பாட்ஸ்மனுக்கு பயன்படுத்த விடாமல் தடுத்ததை! அத்துடன் ஒருவர் மிக மெதுவாக ஓட்டங்களை எடுக்கும்போது மற்றவர்கள் ரிஸ்க்கான அடிகளை அடித்து ஓட்டமெடுக்க முனைவர். அதுவே அவர்களின் ஆட்டமிழப்பிற்கு காரணமாகி விடுகிறது! அவர் அவுட் ஆனமுறையும் தேவையற்றது! அக்ஸாரின் கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து அடுத்த ஓவரை ஆடியிருக்க வேண்டும்!!
  3. அங்கே போய் ஒளிந்துகொள்ளலாம் என்றால் ஏன் உச்ச நீதிமன்றம் என்று ஒன்று இருக்கவேண்டும். அதுவும் எல்லா நீதிமய்யங்களுக்கும் முதன்மையானதாக? சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா? கோர்ட்டே அவரை பாலியல் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றுவிட்டு அதைச்சொல்லி ஒரு தனி விங் தொடங்க போகிறேன் என்று சொல்லும் உங்கள் மனநிலை என்ன என்பது நன்றாகவே புரிகிறது. சீமானும் ஒரு தனி மனிதர் நீங்களும் ஒரு தனி மனிதர்தான்! ஏன் சீமானுக்கு குடும்பம் இல்லையா? உங்களுக்கு மட்டுந்தான் இருக்கிறதா? சீமானின் அரசியலை விமர்சியுங்கள் அதில் எந்த பிரச்சனையுமில்லை! மேலே சொல்லப்படும் பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அவர் கட்சி தொடங்க முன் நடந்தவை !! உங்கள் குடும்பம் என்று வரும்போது சுடுகிறதல்லவா? இதையே உங்கள் விஜி அண்ணி சீமானின் தாயாரை எவ்வளவு கேவலமாக பேசினார்? அப்போதெல்லாம் அவர் எதிர்வினையாற்றவில்லையே! பொறுமைக்கும் எல்லைகளுண்டு!! மற்றும்படி தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும்!!
  4. அன்று நியூஸிலாந்து தோற்றதற்கு காரணம் வில்லியம்சனின் சுயநலமான ஆட்டம். எல்லோருக்கும் ப்ரஸ்வெல்லின் lbw அவுட் இல்லை எனத்தெரியும்போது எதிர்புறத்தில் இருந்த அவர் அதனை ரிவியூ பண்ண விடவில்லை. அத்துடன் அவரது மிக மெதுவான ஆட்டம் மற்றவர்களை தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவைத்தது! விளையாட்டுத்திரியில் அரசியல் பேசக்கூடாது! 😜
  5. Australia vs India, 1st Semi-Final at Dubai, Champions Trophy, Mar 04 2025 - Live Cricket Score Live 1st Semi-Final (D/N), Dubai (DICS), March 04, 2025, ICC Champions Trophy PrevNext Australia 264 India (9/50 ov, T:265) 47/2 India need 218 runs from 41 overs.Stats view Current RR: 5.22 • Required RR: 5.31 • Last 5 ov (RR): 28/2 (5.60) Win Probability:IND 51.66% • AUS 48.34% இரண்டு விக்கெட் போய் விட்டது!
  6. ஒருவருடன் அதுவும் அவர் விருப்பத்துடன் தொடர்பிலிருந்த ஒருவரை அவமதிக்க, அவரது கட்சியில் sex offenders wing ஆரம்பிக்க வெளிக்கிட்டது நீங்கள்தானே! அப்பா உங்கட வீட்டைத்தானே முதலில் ஆரம்பிக்க சொல்லவேண்டும்! அதன் பின் வேண்டுமென்றால் அல்லது விரிவுபடுத்த ஆசைப்பட்டால், உங்கள் குரு செஸ் சைக்கோ ஈவேராவின் திராவிட கழகத்திலும் தொடங்கலாம்! ஏனென்றால் அந்தாள் நாளுக்கொரு விலைமாதர் வீட்டில் இருந்தவராக்கும்!!
  7. சீமான் எங்கே வழக்கை இழுத்தடித்தார்? வழக்கு தொடுத்த விஜி அண்ணிதானே வழக்கை இருமுறையும் வாபஸ் வாங்கினார்? சும்மா அடிச்சுவிடக்கூடாது!!
  8. ஒருவரால் வாபஸ் வாங்கப்பட்ட வழக்கை நீதிமன்றமென்ன அந்த கடவுளே சொன்னாலும் விசாரிக்க முடியாதாமே? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத உயர்நீதிமன்ற நீதிபதிகள் திமுகவிற்கு செம்பு தூங்குகிறார்கள். இதெல்லாம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் அரச ஊழியர் வேலைநிறுத்த செய்திகள் வெளியில் வராமலிருக்க சுடலை அண்ட் கோ செய்யும் வேலை!!
  9. எப்படி ஈவேரா இதற்குள் வராமல் விட்டார்? நீங்கள் ஆதரிப்பதாலா?
  10. ஏன் அதை உங்கள் வீட்டிலேயே தொடங்கலாமே!! அப்படி இல்லாவிட்டால் ஈவேராவின் திராவிட கழக வெப் சைட்டில் தொடங்கலாமே!!
  11. நான் உங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லைசென்ஸுடன் பிஸ்டல் வைத்திருக்க முடியும் என்பதையே எழுதினேன். கைது செய்த போலீசார் யாரும் அது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்லவே இல்லையே!! உடனே அவர் றோவின் ஆள் என்ற conspiracy theory உடன் வராதீர்கள்.
  12. Yes, according to Indian law, a retired army man can use a licensed pistol if they possess a valid arms license issued by the appropriate authorities, fulfilling the necessary conditions and background checks outlined in the Arms Act, 1959; however, they still need to follow all rules regarding storage, carrying, and usage of the firearm. Key points to remember: License requirement: A retired army personnel must still obtain a proper arms license to legally possess and use a pistol. Eligibility criteria: The licensing authority will consider factors like the individual's service record, character, and reason for needing a firearm when deciding on issuing a license. Strict regulations: Even with a license, the retired army man must strictly adhere to all rules regarding firearm storage, carrying, and usage as per the Arms Act and Arms Rules. ஏற்கனவே வேறொருவருடன் நிச்சயமான ஒருவர் அதை மறைத்து ஒருவரை ஏமாற்றி உடலுறவு கொள்வது எந்த பிரிவினுள் வரும்??
  13. ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!
  14. புலவருக்கு வாழ்த்துக்கள்! இந்தியாவிற்கு ICC பல சலுகைகளை வழங்கியிருக்கிறது. ஒரே மைதானத்தில் எல்லா மட்சும் விளையாடுவது இதனால் பயணக்களை இல்லை!
  15. அப்படி நிரூபிக்கப்படமுன் எப்படி நீங்கள் சீமானை பாலியல் குற்றவாளி என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்? ஏற்கனவே நிச்சயமான ஒருவர் இதை எப்படி நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
  16. எங்கே உக்ரைன் ஆதரவாளர்கள் எவரையுமே இந்தப்பக்கம் காணவில்லை? தலைக்கு துண்டை போட்டுவிட்டார்களா?
  17. இதில் பாலியல் வன்கொடுமை எங்கே வருகிறது? சீமானுடன் நெருங்கிப்பழகமுதலே உங்கள் விஜி அன்னிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று அவரே சொல்லியிருக்கிறார்! அப்படியானால் சீமானுடன் ஏன் பழகினார்? சரி சீமானுடனான பிரிவின் பின் எத்தனைபேருடன் நெருக்கமாக இருந்தார்? இருவர் மனமொத்து இருந்த உறவையே பாலியல் வல்லுறவு, செக்ஸ் சைக்கோ என்றெல்லாம் சொல்பவர்கள் விலைமாதர் மாடமே கதியென கிடந்தது பதினாறுவயதில் பதின்மூன்று வயது சிறுமியை மணமுடித்த செக்ஸ் தந்தை ஈவேராவை எப்படி போற்றி கொண்டாடுகிறார்கள்?
  18. நாளைக்கு இந்தியா வென்று ஆஸ்திரேலியாவிடம் நல்லா அடிவாங்கி வெளியேறவேண்டும். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!
  19. England vs South Africa, 11th Match, Group B at Karachi, Champions Trophy, Mar 01 2025 - Live Cricket Score Live 11th Match, Group B (D/N), Karachi, March 01, 2025, ICC Champions Trophy PrevNext England 179 South Africa (25/50 ov, T:180) 151/2 South Africa need 29 runs from 25 overs.Stats view Current RR: 6.04 • Required RR: 1.16 • Last 5 ov (RR): 40/0 (8.00) Win Probability:SA 99.90% • ENG 0.10% ஒரு பக்க சார்பான மேட்சாக போய்விட்டது! இங்கிலாந்து கோச்சையும் செலக்டர்ஸையும் கலைக்க வேண்டும்!
  20. இன்றைய ஆட்டம் மழையால் தடைப்பட்டால் பாகிஸ்தான்தான் அந்த குரூப்பில் கடைசி! 😲
  21. Afghanistan vs England, 8th Match, Group B at Lahore, Champions Trophy, Feb 26 2025 - Live Cricket Score Innings break 8th Match, Group B (D/N), Lahore, February 26, 2025, ICC Champions Trophy PrevNext Afghanistan (50 ov) 325/7 England Afghanistan chose to bat.Stats view Current RR: 6.50 • Last 5 ov (RR): 59/2 (11.80) Win Probability:AFG 63.65% • ENG 36.35%
  22. Afghanistan vs England, 8th Match, Group B at Lahore, Champions Trophy, Feb 26 2025 - Live Cricket Score Live 8th Match, Group B (D/N), Lahore, February 26, 2025, ICC Champions Trophy PrevNext Afghanistan (6.4/50 ov) 26/2 England Afghanistan chose to bat.Stats view Current RR: 3.90 • Last 5 ov (RR): 21/2 (4.20) Live Forecast:AFG 234 இரண்டு விக்கெட் போட்டுதே!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.