Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. ரிஷாப் பாண்ட் எதுக்கு விளையாடுகிறார்! நாலு விக்கெட்டுகள் விழுந்தபின்பும் இன்னும் வராமல் ஒளிக்கிறார்!! எதுக்குத்தான் 26 கோடி கொடுத்தார்களோ!!
  2. LSG vs DC, 40th Match at Lucknow, IPL, Apr 22 2025 - Live Cricket Score Live 40th Match (N), Lucknow, April 22, 2025, Indian Premier League PrevNext Lucknow Super Giants (14/20 ov) 110/4 Delhi Capitals DC chose to field.Stats view Current RR: 7.85 • Last 5 ov (RR): 28/4 (5.60)
  3. இதெல்லாம் தோற்கிற கவலை இல்லை! இவர்கள் விளையாடுவதை பார்த்தால் வேண்டுமென்றே தோற்பதுபோல் இருக்கிறது! வெங்கடேஷ் ஐயருக்கு தனக்கு கப்டன் பதவி தரவில்லையென்ற கோபம்! மற்றய வீரர்களுக்கும் ரஹானேயின் கேப்டன்சியில் அவ்வளவாக விருப்பம் இருப்பதாக தெரியவில்லை! ஒன்பது நல்ல பட்ஸ்மன்களை வைத்துக்கொண்டு இப்படியா 200 ஓட்டங்களை சேஸ் செய்வது!
  4. ரஹானே, ரஸ்ஸல்ஸ், வெங்கடேஷ் ஐயர்,ரிங்கு சிங்க் எல்லோருமே ஓவரேட்டட் பிளேயேர்ஸ்! ராகுவாங்சி மட்டும்தான் நல்ல போர்மில் உள்ள பேட்ஸ்மேன்! அவரை ஒன்பதாவதாக அனுப்புகிறார்கள்! அதை ரஹானேயும் நியாயப்படுத்துகிறார்! மொத்தமா கோச்சிங் ஆட்களையும், கேப்டனையும், வெங்கடேஷையும், ரஸ்ஸல்ஸையும், அனுப்பினால் KKR அடுத்தமுறையாவது உருப்பட சாத்தியம் இருக்கிது!
  5. நாளைக்கும் டீகோக்கும், ரஸ்ஸல்சும் விளையாடுகிறார்களாம்! எல்லோரும் முட்டைக்கு ஆயத்தப்படுத்தலாம்!!
  6. CSK's Dhoni: 'Important to get the right combination for next year' தல இப்பவே அதுத்தவருஷத்தை பற்றி கதைக்க தொடங்கீட்டுது! அப்ப சென்னைக்கு அடுத்தவருசமும் சனி விட்ட மாதிரி இல்லை!!
  7. பதிரான இதோட வீட்டை போக வேண்டியதுதான்!
  8. சந்தோசம்தான்! ஆனால் 2 .2 கோடிக்கு வாங்கிய ப்ரவிஸ் இம்பாக்ட் சப்பிலேயே இல்லை! ஓவெர்ட்டன் இன்றைக்கும் விளையாடுகிறார்!☹️
  9. ரோயல்ஸ் வெல்லுமெண்டால் பஞ்சாப் வெல்லுது! பஞ்சாப் வெல்லுமெண்டால் ரோயல்ஸ் வெல்லுது! அப்படி ஒரு ராசி!!
  10. ராகுல் டிராவிட் கை, கால் ஏலாவிட்டால் வீட்டில் இருப்பதற்கு ஏன்தான் மைதானத்திற்கு வருகிறாரோ தெரியவில்லை! கடைசி இரண்டு மட்ச்களை தோற்றதற்கு அவரே காரணம்! அன்று ராணாவை அனுப்பாமல் பராக்கை அனுப்பினார்! இன்று ஹெட்மயரை அனுப்புவதற்கு பதிலாக ஜுரேலை அனுப்பி தோற்றார்! சாம்சனும் ட்ராவிட்டும் இல்லாவிட்டால் ராஜஸ்தான் இலகுவாக வெல்லலாம்! ஏலத்திலும் பட்லரை எடுக்காமல் வாய்பார்த்தார்கள்!
  11. பதின்நாலு வயது பாலகனின் அதிரடி ஆட்டம்!! 👏
  12. ive 34th Match (N), Bengaluru, April 18, 2025, Indian Premier League PrevNext Royal Challengers Bengaluru (14/14 ov) 95/9 Punjab Kings (8.1/14 ov, T:96) 53/4 PBKS need 43 runs in 35 balls.
  13. அந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயமாக அமைந்தவர்களை, அதே புத்தகத்தில் காற்புள்ளிகளாக அமைந்தவர்கள் கிண்டல் பண்ணும் போது - இதை நினைவூட்ட வேண்டியதாகிறது. 👆இது உங்களுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!!
  14. Match delayed by rain 34th Match (N), Bengaluru, April 18, 2025, Indian Premier League PrevNext Royal Challengers Bengaluru Punjab Kings
  15. ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣
  16. கடைசி ஓவர்கள் எப்படி போடவேண்டும் என்பதற்கு மிட்ச் ஸ்டார்க் நல்ல ஒரு உதாரணம்! டு பிளேஸிஸ் உம் நடராஜனும் வர DC இலகுவாக playoff இற்கு போகும்!!
  17. டு பிளேஸிஸ் காயத்திலிருந்து குணமடைந்தால் இவர் வெளியே போவார்!
  18. இன்றைக்கு ராஜஸ்தானுக்கு கொஞ்சம் லக் இருக்கிது போல! கருண் நாயர் ரன்-அவுட் ஆகிவிட்டார்!
  19. ரஹானே கட்டாயமாக அவுட்டை ரிவியூ செய்திருக்கவேண்டும்! ரசல்ஐ எதுக்காக விளையாடுகிறார்களோ தெரியவில்லை! பந்தும் போடுவதில்லை. ஐந்து ஒவர்கள் இன்னமும் இருக்கும்போது முதல் பந்துக்கே இப்படியா அடிப்பது! மொயீன்அலியை கட்டாயமாக விளையாடும் அணியில் சேர்க்க வேண்டும். அவர்தான் KKR இற்கு லக்கி சாம்!! குய்ந்தோன் டீகோக்க்கும் கலைக்கப்பட வேண்டிய ஒருவர்! ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாசை விளையாடலாம்!
  20. இப்படி ஒரு மட்டமான பேட்டிங்கை நான் இதுவரை பார்த்ததே இல்லை! பந்து பெரிதாக திரும்பவும் இல்லை! இவர்களுக்கு ஏன் கோடி கோடியாக கொடுத்து ரிட்டைன் பண்ணுகிறார்களோ தெரியவில்லை!
  21. PBKS vs KKR, 31st Match at Mohali, IPL, Apr 15 2025 - Live Cricket Score Live 31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League PrevNext Punjab Kings (7/20 ov) 58/4 Kolkata Knight Riders PBKS chose to bat.Stats view Current RR: 8.28 • Last 5 ov (RR): 45/4 (9.00) Live Forecast:PBKS 173 Even T20 need some cricketing common sense!! எல்லோரும் கண்டபடி அடித்தாட வெளிக்கிட்டால் இதுதான் நிலை!
  22. PBKS' batting-first XI: 1 Prabhsimran Singh, 2 Priyansh Arya, 3 Shreyas Iyer (capt), 4 Josh Inglis (wk), 5 Nehal Wadhera, 6 Shashank singh, 7 Glenn Maxwell, 8 Marcon Jansen, 9 Xavier Bartlett, 10 Arshdeep Singh, 11 Yuzvendra Chahal PBKS' impact sub options: Vyshak, Yash Thakur, Shedge, Harpreet, Pravin Dubey KKR's bowling-first XI: 1 Quinton de Kock (wk), 2 Sunil Narine, 3 Ajinkya Rahane (capt), 4 Venkatesh Iyer, 5 Rinku Singh, 6 Andre Russell, 7 Ramandeep Singh, 8 Harshit Rana, 9 Anrich Nortje, 10 Vaibhav Arora, 11 Varun Chakravarthy KKR's impact sub options: Angkrish Raghuvanshi, Manish Pandey, Anukul Roy, Rovman Powell, Luvnith Sisodia.
  23. நிதிஷ்குமார் ரெட்டி பந்து வீசாமல் இருப்பது SRHஇற்கு பெரிய இழப்பு!!
  24. மொஹமட் சாமிக்கு பட்ஸ்மனுக்கு சாதகமான மைதானங்களில் பந்துபோட முடியவில்லை! ஜோக்கர் போடுகிறார் இல்லை! அத்துடன் பந்து வீசும் வேகத்திலும் மாற்றங்கள் செய்வதில்லை!
  25. ஆனால் நன்றாக பந்துவீசிய ஜடேஜா, கம்போஜ் ஆகியோருக்கு ஏன் நான்காவது ஓவர் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.