Everything posted by Eppothum Thamizhan
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Presidential results From The Associated Press (AP) · Learn more 214 Harris 248 Trump 270 to win பென்சிலவேனியாவும் அலெஸ்காவும் வர டிரம்ப் தான் ஜனாதிபதி !!👍
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மீண்டும்.. காலாகாலமாக காட்டிக்கொடுத்து, சிங்களவனின் காலை கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்தினருக்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி கருத்தெழுத எந்த அருகதையும் இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகள் என்றால் அது ஏற்கத்தக்கது. அதைவிட்டு இனத்தை இங்கே இழுக்காதீர்கள். தமிழ் உங்களின் நாவில் பட்டுத்தவிக்கும் பாடு எங்களுக்கு தெரியாதா நானா!!
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா 3 - 0 என தோல்வியடைந்ததால் மட்டற்ற மகிழ்ச்சி. ரோஹித் அணியிலிருந்து விலக்கப்படவேண்டிய ஒரு தேவையில்லாத ஆணி!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
போராட்ட காலத்தில் தமது நிர்வாக அலகுகளை எப்படி நிர்வகித்தார்கள் என்று உலகமே அறியும். அந்த இனத்துக்கே நிர்வகிக்க தகுதி இல்லையென்றால் காலா காலமாக சிங்களவனின் கால்களை நக்கிப்பிழைக்கும் உங்கள் இனத்திற்கு......
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதுகூட தெரியாமல்தான் யாழில் கருத்தெழுதுகிறீர்களா? நம்பீட்டன்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நான் தனிநபரை குறிப்பிடவில்லையே. கூட்டம் என்றுதான் குறிப்பிட்டேன். ஸ்ரீலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனே சரணாகதியடைந்து கொடுப்பதை பெற்றுக்கொள்ளும் கூட்டம் யாரென்று உங்களுக்கு தெரியாதா என்ன!!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எனக்குத்தெரியும் நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவனில்லை என்று. நானிருக்கும் இடத்தில் அப்படியொரு நிதி சேகரிப்பு நடைபெறவும் இல்லை. அதனால் அதை கூறிவிட்டு கடந்து சென்றுவிடுவேன். அதற்காக ஒருவர் எதற்கெடுத்தாலும் போராட்டத்த்தையும் தலைவரையும் கொச்சைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்??
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
கெளதம் கம்பீரை அவமானப்படுத்த வேண்டுமென்றே ரோஹித்தும் கோலியும் விளையாடுவதுபோல தோன்றுகிறது. இந்த இருவருக்கும் கம்பீரை சுத்தமா பிடிக்காது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
போராட்டம் என்பது என்னென்றே தெரியாமல் காலாகாலமாக நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு, தான் தேர்ந்தெடுத்த கொள்கைக்காக கடைசிவரை போராடி மரணித்தவரை விமர்சிக்க எந்த தகுதியுமில்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இங்கை ஓராளுக்கு கல்லு எங்கை பட்டாலும் பின்னங்காலை தூக்கிறதே பிழைப்பாயிருக்கு. காலாகாலமா சிங்களவனுக்கு கால்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு அறிவுரை வேற!
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2009 இன் பின் எம்மக்களும், நமது அரசியவாதிகளும் சர்வதேசத்திற்கு சொல்லிநிற்பது ஒன்றே ஒன்றுதான். நாம் ஒற்றுமையற்ற, இந்த உலகில் சுய உரிமைகளுடன் வாழ தகுதியில்லாத இனம் என்பதே அது.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எதோ இவ்வளவுநாளும் தமிழ் மக்கள் எழுப்பிய ஒலி சர்வதேசத்திற்கு கேட்ட மாதிரியும், அவர்கள் வந்து தமிழர்களின் துயர்களை துடைத்து எறிந்தமாதிரியுமல்லவா கதையளக்கிறீர்கள்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
Electoral history of P. Ariyanethiran Election Constituency Party Votes Result 2004 parliamentary[3] Batticaloa District TNA 35,377 Not elected 2010 parliamentary[6] Batticaloa District TNA 16,504 Elected
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
சரி, எனக்கும் உங்களுக்குத்தான் வாக்கு என்னும் நிலையம் பற்றி தெரியாது.அங்கு நின்றோருக்கும், சண்டே டைம்ஸ் இல் எழுதியவருக்குமா தெரியாது. எதோ வாக்கு என்னும் நிலையத்தில் நீங்களும் நின்றமாதிரியல்லவா கதையளக்கிறீர்கள். முன்பு சொன்னதே, கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ... கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நக்கல். எனக்கும் பதில் எழுதமுடியும். மட்டுறுத்தினர்களுக்கு வேலைவைக்க வேண்டாமென்று விலகிச்செல்கிறேன்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
https://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html விடியற்காலை 1.30 ற்கு ஏன் அரசாங்க அதிபரை சந்திக்கபோனவர். கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ......
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இப்பத்தான் தெரியுது ஏன் லண்டனில இருந்து ஓடிவந்து ஸ்ரீலங்காவில் இருக்கிறீர்கள் என்று. என்ன எழுதியிருக்கிறேன் என்று வாசித்து கிரகிக்க கூட தெரியவில்லை. இதுக்குள்ள தம்பட்டம்வேறு. நான் நிழலிக்கு எழுதியது பியதாசவிற்கு வோட்டுப்போட்ட கனவான்களை பற்றியது. நான் பலமுறை யாழில் எழுதியிருக்கிறேன். நானொன்றும் உங்களைப்போல் நாட்டைவிட்டு ஓடி அசைலமடித்த ஆளில்லை என்று. நான் இப்போதும் இலங்கை பிரஜைதான். அதுசரி, சஜித் எப்போது அரசாங்க பதவியில் இருந்தார் அவரின் வேலையை நிரந்தரமாக்குவதற்கு?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இதுக்குத்தான் எழுதியதை வாசித்து விளங்கிக்கொண்டு கருத்து எழுதவேண்டுமென்று சொல்வது. நான் நிழலிக்கு எழுதியது பியதாசவிற்கு வாக்களித்தவர்கள் பற்றியது.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எது, பியதாசவிற்கு போட்ட வாக்குகளை சொல்கிறீர்களா? விளங்கீடும்!!
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
மூவருடனும் பேசியபோது என்ன பேசினீர்கள்? மற்றவர்களைவிட சஜித் எதை கூடத்தருவதாக உறுதியளித்தார் என்பதையும் கூறலாமே?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
உண்மைதான். அவர்களின் படிப்பறிவு இந்த நிலையில் இருக்கும்போது, தாயக மக்களை அப்படியே விடுங்கள் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று யாழில் கூவிக்கொண்டு திரிவோரை என்ன சொல்வது!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்போ தொலைபேசிக்கு போடச்சொல்ல ஏன் கல்குலேட்டருக்கு போட்டார்கள்? அதுவும் அவர்களாகவே போட்டதா?? அவர்களுக்கு பியதாச என்றால் யாரென்றே தெரியாதே!!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அது சரி, சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கும், கூட்டமைப்பின் மற்றவர்கள் சொன்னதால் ரணிலுக்கும் போட்ட வாக்குகளால் என்ன சாதகம் வந்தது என்று சொல்லிவிட்டு போறது!!