Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. இதில் அவிப்பது யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள். 100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......
  2. உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!!
  3. வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா? இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!
  4. நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!! விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!
  5. நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே! நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!
  6. அந்த தொட்டிலை உங்கள் சுயமுயற்சியால் உருவாக்கவேண்டும். காலா காலமாக பாவப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை சுரண்டி தொட்டிலை உருவாக்கிவிட்டு இப்போ மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதற்கும் செம்புதூக்க ஒரு கூட்டம் . விளங்கீடும் !!
  7. Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!] If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go. Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.
  8. திண்ணை இனிமேல் தனி திரி போல இயங்குமா? முன்புபோல இல்லையே??😟
  9. யாழ் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் !💐
  10. நீங்கள் உங்கள் நாட்டில் நிம்மதியாக இருக்க விரும்பினால் மற்ற நாடுகளை சொறியாமல் இருக்கவேண்டும்! காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு ஒரே முகம்தான்!
  11. நீங்கள் இப்படி நிம்மதியாக வாழ உங்கள் நாடு (பிரான்ஸ்) எத்தனை நாடுகளை சுரண்டி அழித்து அந்தந்த நாட்டவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை இலகுவாக மறந்துவிட்டீர்களே!!
  12. 2009 இற்கு முன் காசு சேர்க்கசொன்னவர் தலைவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! ஆனால் எல்லாம் முடியும் வேளையிலும், ஆயுதங்களை மௌனித்து சரணடைய சொன்னபின்பும், இன்னும் ஒரு பெரிய அடிக்கு தயார் செய்கிறோம் என்று கூறி உண்டியல் குலுக்கியவர்களுக்கானதே பையனின் கருத்து என்றுதான் நான் விளங்கிக்கொண்டேன்! எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்திற்கு கொட்டிக்கொடுத்து இப்பவும் கஷ்டப்படும் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!
  13. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣
  14. எப்போ உங்களுக்கு யாழ் களம் பந்திவைச்சு படையல் போட்டவை? எங்களுக்கு சொல்லவேயில்லை!! தலைவருக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலிசெலுத்துவது அவரவரின் தனிப்பட்ட உரிமை, கடமை. அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை! பிடிக்கவில்லையா உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டு, பேசாமல் ஒதுங்கி இருங்கள்!! தலைவரின் கடைசி மாவீரர்நாள் உரையை கேட்கவில்லை போலிருக்கிறது. அதுசரி அடிமையாகவே இருந்து பழகி விட்டோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!!😜
  15. தலைவா! இது வேதவாக்கு!! அதைவிட்டிட்டு பவுடர் மாமி சொல்ல வாறதை கொஞ்சம் கேளுங்கோ எண்டால்??
  16. என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!! மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡
  17. என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா?? மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!
  18. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா ❤️🎂
  19. வாழ்த்துக்கள் தாயே! 🙏 ஓட்டப்போட்டிகளில் அவ்வளவு கடினமான விதிமுறைகள் இல்லைதான். ஆனால் விரைவு நடை போட்டிக்கு பல கடினமான விதிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் பழகி தங்கம் வென்றது உண்மையிலேயே மெச்சப்படவேண்டியதே! 👏
  20. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் 🙏
  21. என்னது Yemen பணக்கார, ராணுவ பலம் பொருந்திய நாடா? நான் இவ்வளவுநாளும் சாத்தான்தான் உள்ளேயிருந்து எழுதவைக்கிது என்று நினைத்தால், இப்பத்தானே தெரியுது பயபுள்ளைக்கு மேல பிரச்சனை எண்டு! 😕
  22. LIVE 1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup PrevNext India 397/4 New Zealand (10.4/50 ov, T:398) 50/2 New Zealand need 348 runs from 39.2 overs. நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.