Everything posted by Eppothum Thamizhan
-
சம்பந்தர் காலமானார்
விசுகர், அது சிலரின் ரத்தத்தில் ஊறியுள்ள விஷம். ஆனால் கூர்ந்து கவனித்தீர்களானால் அந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம்!!
-
சம்பந்தர் காலமானார்
மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!
-
சம்பந்தர் காலமானார்
எப்படி, உங்கட நானாமார் செய்யிற அரசியல் மாதிரியோ! அதுக்கேன் சொல்லிக்கொடுப்பான்? கும்பிடுபோடத்தெரிந்தால் மாத்திரம் போதுமே!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியகாரன்ட காசு நல்லாத்தான் விளையாடியிருக்கு! வழக்கமாக செய்யும் zoom கூட இதற்கு செய்யவில்லை??
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் வென்ற பிரபாவிற்கும் இரண்டாம் மூன்றாமிடம் வந்த ஈழப்பிரியன், கந்தப்புவிற்கும் வாழ்த்துக்கள். 💐போட்டியை திறம்பட நடத்திய கிருபன், திரியை கலகலப்பாக வைத்திருந்த பையன், ரசோதரன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.👏
-
சம்பந்தர் காலமானார்
அருமையான கருத்து. பிறகென்ன மேலே இருக்கிறவன் எல்லாத்தையும் பார்த்துக்கொள்வான் என்றுவிட்டு உங்கள் வேலையை தொடங்கவேண்டியத்துதானே!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இடி மின்னல் காரணமாக விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி தெரியவில்லை. ரிஷாப் பாண்ட் வேண்டுமென்றே விளையாட்டை இடைநிறுத்த முழங்காலை பிடித்தமாதிரித்தான் தெரிகிறது! மற்றயது மஹராஜ் 18 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு single எடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மில்லர் கடைசி 12 பந்துகளையும் விளையாடியிருக்க வேண்டும். chokers என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் சுண்டல் 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
துடுப்பாட்டத்தில் முதல் ஐந்தில் இருவர் ஆப்கானிஸ்தான். பந்துவீச்சில் முதல் ஐந்தில் மூவர் ஆப்கானிஸ்தான். உண்மையில் சாதனைதான்!
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
இந்த விசைப்படகுகளெல்லாம் ஆளும் கட்சி பிரமுகர்களின் பினாமிகளுடையது என்று எல்லோருக்குமே தெரியும்போது இங்கு ஓரிருவருக்கு மாத்திரம்தான் கபித்தான் சொன்னமாதிரி ஒரே கால் உயருது!! என்ன செய்யிறது யாழ் களம் சிலருக்கு அறிவாளிகளென்று கொம்பு சீவி விட்டிருக்கிறது!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போகிற போக்கை பார்த்தால் தென்னாபிரிக்கா இங்கிலாந்து இறுதி போட்டிக்கு போகும்போல தெரியுது. எனது GUT FEELING தென்னாபிரிக்காதான் கப் தூக்கப்போகுது. இப்பிடி மட்டுமட்டா வென்றுதான் ரக்பி கப்பும் தூக்கினவங்கள்!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைக்கு அவுஸ்திரேலியாவும் வெளியே போனால் அவ்வளவுதான்!! மழை வேற வரும் என்று சொல்லுறாங்கள்!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பேத்தி விரைவாக குணமடைய கடவுளை வேண்டுகிறேன் 🙏 LIVE 43rd Match, Super Eights, Group 1, Bridgetown, June 20, 2024, ICC Men's T20 World Cup India (11/20 overs) 90/4 Afghanistan India chose to bat.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனி பெரிசா புள்ளிகள் வர வாய்ப்பில்லை!! நியூஸிலாந்தும் சிறீலங்காவும் கவுத்திட்டாங்கள்!!😡
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கந்தையர், பலதமிழர்களுக்கு இது நன்றாகவே புரிகிறது. ஆனால் யாழ் களத்தில்தான் சில மெத்தப்படித்தவர்களுக்கும் அடிக்கடி நிறம் மாறுபவர்களுக்கும் இது புரிவதில்லை. அது அவர்களுக்கு என்றுமே புரியாது.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இதைத்தானே காலாகாலமாக செய்துகொண்டிருக்கிறீர்கள்! எல்லாத்தையும் மேலேயிருக்கிறவன் பாத்துக்கொள்ளுவான் என்றுசொல்லி!!
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ஏன் இங்கு கருத்து எழுதும் மற்றவர்களெல்லாம் வேறுநாட்டவர்களோ? அவர் சொன்னதை அடிக்கடி சரிதானென நிரூபிக்கிறீர்கள்!
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நன்றாகச்சொன்னீர்கள். இத்துடன் சேர்த்து புலிக்கொடி சோழர்களின் கொடி என்பதும் தெரியவேண்டும். எதை சொன்னாலும் சிலருக்கு அது எருமைமாட்டில் மழைபெய்வது போலத்தான். எமக்குத்தான் நேர விரயம்.
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்று சொன்னது நீங்கள்தானே??
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தப் வேர்ல்ட் கப்போடை வில்லியம்ஸனின் T 20 கேரியர் முடிஞ்சுது. இன்றைய கேப்டன்சியும் படு மோசம். டெவன் கான்வேயை எதுக்குத்தான் டீமில் எடுத்தார்களோ தெரியவில்லை. சாப்மேன் இவரை விட எவ்வளவோ மேல்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த அம்பையர்மார் படு கள்ளர். சின்ன டீமோடுதான் அவர்களின் சண்டித்தனமெல்லாம். ரூல் படி பார்த்தால் சூப்பர் ஓவருக்கு பேட்டிங் செய்ய 6 நிமிடத்திற்குள் வரவேண்டிய பாகிஸ்தான் 9 நிமிடங்களின் பின்தான் வந்தவை. முதல் ஆட்டக்காரருக்கு அப்பவே அவுட் கொடுத்திருக்க வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Kholi கோல்டன் டக் !!