Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. பையா, ரிவியூவில் பந்து outside the leg stump இல் பிட்ச் ஆனதால்தான் அவுட் கொடுக்கப்படவில்லை! CSK தோற்றது நல்ல சந்தோஷம். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் CSK play - off இற்கு போகவே கூடாது. இந்த தல ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை!!😡
  2. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, KKR, RR,SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  3. https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523 முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
  4. Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison, 48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  5. அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
  6. இதற்கான சின்ன உதாரணம் Pearl harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
  7. நீங்கள் கொடுக்கும் தரவுகள் எல்லாம் மேற்கு, அமெரிக்கா சார்ந்த ஊடங்கங்களில் இருந்து பெறப்பட்டதே! அவரின் நம்பகத்தன்மைதான் எங்களுக்கு நன்றாக தெரியுமே! நீங்கள் பாவிக்கும் கழிப்பறைகளை விட நல்ல கழிப்பறைகள் என்வீட்டிலும் உண்டு!
  8. ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  9. எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  10. தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!
  11. கிருபன் அவசரப்படவேண்டாம். இன்னும் 4 நாட்கள் இருக்குது. மைனஸ் புள்ளிகளும் இருப்பதால் கண்டபடி பதில் எழுத முடியாதுதானே!!
  12. நிச்சயம் பங்குபற்றுவோம். சற்று தாமதமாக!!😜 பையா, 11 ஆவது கேள்விக்கு பதில் அணியின் பெயராக வரவேண்டும்.
  13. INNINGS BREAK 1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League Royal Challengers Bengaluru (20 overs) 173/6 Chennai Super Kings RCB chose to bat.
  14. அப்படி ஒன்றுமில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று விதண்டாவாதம் செய்பவர்களுடன் ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும்? அதனால்தான்!!
  15. மௌனமாகப்போவது தெரியாமலில்லை. வைரவர்வாகனத்தின் வாலை நிமிர்த்தமுடியாது என்பதால்தான்!
  16. மன்னிக்கவும் அது ஈராக் என்று வந்திருக்கவேண்டும். உக்ரைன் போரை நடத்துவது அமெரிக்காதான் என்பது பால்குடி பிள்ளைக்கே தெரியும்போது உங்களுக்கு புரியாமல் இருப்பதை விசுவாசம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? உங்கள் துறைசாராத விடயங்களை எழுதும்போது மற்றவர்களுக்கும் அதைப்பற்றி தெரியும் என்பதையும் மனதில் வைத்து எழுதப்பழகுங்கள்.
  17. என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?
  18. ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!
  19. அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை! இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?
  20. கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் எழுதவேண்டியிருக்கும்! பாலஸ்தீன மக்கள்மட்டும் அடிமைவாழ்க்கை வாழவேண்டும் ஆனால் நாங்கள்???
  21. நிறைய இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் கேரளாவில் போய் செய்யமுடியாதுதானே!!
  22. இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!
  23. முதலில் ராடேரில் சிக்கியது Reconnaissance aircraft. அது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப அனுப்பப்பட்டது. பின்னர் வந்த விமானங்கள் அனைத்தும் having evaded American early warning systems என்று சொல்லியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா? அதுசரி விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென்று மேலதிகாரி மீது பழியைப்போட்டு சமாளிக்க வேண்டிய நிலைமை.
  24. ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.