Everything posted by Eppothum Thamizhan
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எங்கே ஆளை காணவில்லையே என்று நினைத்தேன்! மிக நேர்த்தியான கருத்துக்கள். நன்றி. நீங்களும் கோஷானும் இல்லாமல் இங்க சில கொசுக்களின்ர தொல்லை தாங்க முடியவில்லை.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அதே!! 👍
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எமது மக்களும் அரசியல்வாதிகளும் எம்மினம் எவ்வளவு ஒற்றுமையானது என்பதை வெளிஉலகிற்கு அடிக்கடி காட்டிக்கொள்கிறார்கள். அது எம்மினத்தின் சாபக்கேடு. அதுசரி உங்கட நானாக்கள் ஆருக்கு வோட்டு போட்டவையாம்!! இனி கூட்டமா கிளம்பவேண்டியதுதானே அணுரவின்ர காலில விழ!! இதுக்கெல்லாம் உங்களுக்கு சொல்லியா தரணும்!
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
ஏனென்றால் ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் ஆளும் கட்சிகளின் கூட்டாளிகள் அல்லது அடிவருடிகள். அதனால் அவர்களோ குடும்பமோ பயந்து எங்கும் ஓடவேண்டியதில்லை!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அதுசரி, அரியத்தை நிற்பாட்டியிராவிட்டால் பின்கதவு சுமந்திரன் தயவுடன் சஜித் ஜனாதிபதியாக வந்திருப்பார் அப்படித்தானே. அனுராவிற்கு, அரியத்திற்கு ஆதரவு கொடுத்தோரிடம் அவ்வளவு கோபம் இருக்காது. ஆனால் சஜித்துக்கும் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தோரை வச்சு செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வாங்கோ வாங்கோ ! உங்களுக்கு தொப்பி புரட்டுவது ஒன்றும் புதிதல்லவே. காலாகாலமாக அதைத்தானே செய்துகொண்டிருக்கிறீர்கள். அனுராவின் பக்கம் நீங்கள் போனாலே செருப்படிதான் விழும் .
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ri Lanka Presidential Election 2024 LIVE Presidential Final Result * NPP5740179 Anura Kumara Dissanayake 55.89% SJB4530902 Sajith Premadasa 44.11% Presidential Second Status NPP105264 Anura Kumara Dissanayake 38.54% SJB167867 Sajith Premadasa 61.46% Presidential First Toppers NPP5634915 Anura Kumara Dissanayake 42.31% SJB4363035 Sajith Premadasa 32.76% IND162299767 Ranil Wickremesinghe 17.27%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : All Island Results - Cumulative ANURA KUMARA DISSANAYAKE NPP 531,343 Votes 52.67% SAJITH PREMADASA SJB 219,835 Votes 21.79% RANIL WICKREMESINGHE IND16 191,618 Votes 18.99% NAMAL RAJAPAKSA SLPP 18,655 Votes 1.85% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 24,767 Votes 2.45%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
All Island Results - Cumulative Anura 57.78% Votes - 154,657 Ranil 19.61% Votes - 52,482 Sajith 18.3% Votes - 48,970 Namal 1.8% Votes - 4,821
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணா; அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் 🙏- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
முதல் விருப்பு வாக்கை அரியேந்திரனுக்கு போட்டு விட்டு இரண்டாவது விருப்புவாக்கை அவர்கள் விரும்பும் பேரினவாதி ஒருவருக்கு போட்டாலும் பிரச்சனை இல்லைதானே! ஏனென்றால் ஒருவருக்கும் ஐம்பது சதவீத வாக்குகளுக்குமேல் வரப்போவதில்லையே!!- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அப்பிடியில்லை விசுகர், நாங்கள் வேண்டாப்பெண்டாட்டி என்றாலும் அணைத்துக்கொண்டுதான் படுப்பம், மேலேயுள்ளவன் பார்த்துக்கொள்வானேன்றுவிட்டு நிரைக்கு பெத்துப்போடுவம்!!- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நடக்காத வியாபாரத்தை நடப்பதாக காட்டுவது எப்படி? ஒரு பொருளை விற்பதென்றால் அதை வேறு ஓரிடத்தில் வாங்கிய கணக்கை காட்டவேண்டும். அதை விற்றால் அதற்குரிய பற்றுச்சீட்டு வேண்டும். சரி அதைத்தான் கருப்புப்பணத்தை போட்டு நுகர்வோர் வாங்கியதாக காட்டலாம். ஆனால் விற்காத பொருள்களை எப்படி வாங்கியதாக காட்டுவது?- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அதெப்படி சாமியார், இடையில் நின்று நிதி சேர்த்தவர்களுக்கு பணத்தை யாரிடம் கொடுத்தோம் என்று தெரியும்தானே? அவரிடம் கேட்பது? அவர் தான் கொடுத்தவரிடம் கேட்பது! அப்படியே போனால் கடைசியாக அந்த பண முதலையை அடையாளம் காணலாம்தானே? அதுசரி ஒரு நபரிடம் அசாதாரணமான அளவு பணம் இருக்குதென்றால் உங்கெல்லாம் INCOME TAX RAID நடப்பதில்லையா?- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- ஹிந்தியன் 2 விமர்சனம்.
இவர்கள் எல்லோருக்குமே ஆசான் M .S .விஸ்வநாதன்.- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
பெண்கள் Triple Jump இல் அமெரிக்காவிற்கு மூன்றாவது இடம்தான். டொமினிகா , ஜமேக்கா முதல் இரண்டு இடங்கள்!- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
பையா, பெண்கள் 100m உம் அமெரிக்கா கையை விட்டு போய்விட்டது! செயின்ட் லூசியாவின் ஜூலியன் அல்பிரேட், காரி ரிச்சர்ட்ஸனை மிக இலகுவாக வென்றுவிட்டார். அதேபோல் 4x 400m mixed relay இல் உலகசாதனை படைத்த அமெரிக்காவை, நெதர்லாந்து வென்றுவிட்டது!- தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏- சம்பந்தர் காலமானார்
இந்த திரியில் கருத்தெழுதும் 3, 4 அப்பிரண்டிஸ்களின் அம்புலிமாமா கதைகளை கேட்டு நீங்கள் அதற்கு பதில் எழுத வெளிக்கிட்டால் உங்களுக்குத்தான் நேரவிரயம். மற்றும்படி அவர்களின் நதிமூலம்,ரிஷிமூலம் எல்லாம் யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்ததுதானே!!- பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Results: parties by seats Labour win Labour win 326 seats for a majority 11 seats to go LAB410+210Labour: 410 seats, 210 seats gained CON118-247Conservative: 118 seats, 247 seats lost LD70+62Liberal Democrat: 70 seats, 62 seats gained SNP8-38Scottish National Party: 8 seats, 38 seats lost SF7-Sinn Fein: 7 seats, No change OTH26+13Others: 26 seats, 13 seats gained Change since 2019 - மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.