Everything posted by Maruthankerny
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இந்த மீ டூ Me Too காரிகளின் வரவுக்கு பின்பு இப்படியான பாடல் கேட்கவே கொஞ்சம் பயமாயிருக்கு யுவரானார் இவர் இந்த பாடலை விரும்பி ரசித்து கேட்டார் என்று அண்டர் ஏஜ் (under age) வழக்கு போட்டு உள்ளுக்கு தள்ளி விடுவார்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஈழப்பிரியன் அண்ணா வந்து இறங்கினாலே ஒரு கெத்துதான்
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம்
-
'தமிழ் வாழ்க' - திரும்பியது..
எதற்காக அதிமுக இதை அகற்றியது? அதன் பின்னணியை நாம் தெரியாது புரியாது போனால் இது மீண்டும் மறைய வாய்ப்பிருக்கிறது
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
அதுவா இப்போ முக்கியம்? புலிகள் சர்வாதிகாரிகளாகவும் பிழையான அரசியல் முடிவுகள் எடுப்பவர்களாவும் இருந்தார்கள் 1958லேயே அது தெளிவாக தெரிந்து இருந்ததால் சிங்கள கருணை மிகு புத்த மத வழிவந்து அன்பு அறம் துறவம் ஒன்றே வாழ்வின் சிர்த்தார்த்தம் என்று வாழ்ந்தவர்கள் பின்னாளில் கஸ்ரபட போகிறார்கள் என்று ......1958லேயே கொல்ல தொடங்கினார்கள். இதை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வாரு திரியிலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
நம் இளைய தலைமுறை தறுதலைகள் ஆகுமுன்பு அவர்களை பிடித்து இதில் தள்ளிவிட வேண்டும் அவர்களுக்கும் இப்போ பெரிதாக வேறு வலிகள் இல்லை போதிய வருவானம் வரும்போது அதுக்கு மேலாக செலவை கூட்டி விடுவது என்பதை இங்கிருக்கும் நுகர்வோர் சந்தை வல்லுநர்களுக்கு மிக நுட்பமாக தெரியும் ஆகவே அவர்களிடம் இவர்கள் சிக்குண்டு .. அடுத்தவருக்கு பகடு காட்டிட பிஎம்டவுள் கார் வீடு என்று மாட்டி விடுவார்கள் நாம் இன்று கூகுளில் தட்டினால் வரும் இணையதளங்கள் வெறும் 30 வீதம் கூட இல்லை இண்டெர்நெட் என்பது மிக பெருத்த வலைப்பின்னல் 30வீதம் வரை ப்ளாக்நெட் (dark web + Deep Web) இருக்கிறது யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாதது வேறு ஒருவருக்கும் தெரியாமல் இது நடந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் நாம் புரிய வேண்டிய ஒன்று எமது பொருளாதார வலைப்பின்னல் என்பது பிளாக்நெட் போன்ற வடிவத்திலேயே இருக்கவேண்டும் வெளியில் சத்தம் எதுவும் இருக்க கூடாது. எமது இளையதலைமுறையிடம் நாம் முழுதாக இதை கையளிக்கும்போதே இது சாத்தியமும் கூட இதில் இரண்டு மாங்காய் இலக்காக இருக்கும். இங்கிருக்கும் தலைமுறையை நாம் பக்குவமாக வளர்ப்பது அங்கு ஒரு பெரும் பலத்தை பெறுவது
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
சரியான திட்டமிடல் சரியான திட்டமிடல் சரியான திட்டமிடல் என்பது எதிரியின் நாடி நரம்புகளை சரியாக அறிந்து செயலாற்றுவது நாம் ஒரு நிறுவனத்தின் பெயரிலோ ... ஒரு சாரிட்டியின் பெயரிலோ ஒரு 10 கோடிக்கு மேலே கொண்டு சென்றாலே ... "பயங்கரவாதம்" என்ற ஒற்றை சொல்லாலேயே அவர்களால் துடைத்து வழிக்க முடியும். அதே நேரம் நாம் பெரியதொரு தொகையை உள்ளே கொண்டு செல்லும்போது அந்நிய செலவாணி வருவானம் மூலம் அவர்களுக்கும் லாபம் இருக்கிறது. ஆகவே நாம் பெரிய ஒரு தொகையை அங்கு கொண்டு செல்வது என்பதும் அவர்களை நாமே பலமாக்குவது என்றும் ஆகும். நாம் வன்னிக்காட்டுக்கு பூராக நீர்பாய்ச்சுவது என்றால் எவ்வளவு செலவாகும்? எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் வேண்டும்? யாருக்கும் பெரிதாக தெரியாமல் ஒரு நள்ளிரவில் பெய்யும் மழை சிறு சிறு துளியாக எல்லா மரத்துக்கும் நீர்பாய்ச்சி காடு செழிப்பாக வளர வழி வகுக்கிறது. எங்களுடைய செயல்பாடுகள் மலைபோல இருக்கவேண்டும் எல்லோருக்கும் சேரவேண்டும். அதே நேரம் எல்லோரும் எல்லா ரீதியில் வளரவும் வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும் இலங்கையின் தற்போதைய உள்நாட்டு வருவானம் வருடா வருடம் இரட்டிப்பு ஆகிறது என்றால் பொருட்டுகளின் விலைவாசி அதைவிட கூடிக்கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். பெருமளவான பொருட்கள் இறக்குமதி ஆகிக்கொண்டு இருக்கினறன ஒரு குறிப்பிட வீத இறக்குமதியை நாம் எமது கைகளில் எடுத்துக் கொள்ளவேண்டும் ... அங்கே நுகர்வோரும் குறிப்பிட்ட வீதம் நாம்தான். ஒரு சிறிய உதாரணத்துக்கு, அடுத்த பத்து வருடங்களில் இலங்கை உல்லாச பிரயாணிகளின் முக்கிய இடமாக மாறும் இந்திய மத்திய வர்க்கம் பாகிஸ்தான் மத்திய வர்க்கம் சீனர்கள் என்று ஒரு அலை மோதும் அவர்களை நாம் வட கிழக்கு நோக்கி நகர்த்த வேண்டும் அதே நேரம் இங்கிருந்தும் அவர்களை அங்கே கொண்டுசெல்வதில் ஓரளவு வீத வருமானம் பெறவேண்டும். இங்கிருப்பவர்களுக்கு முதலில் பொருளாதாரம் பற்றிய அறிவு வேண்டும் முதலீடு செய்வதன் மூலம் தொடர் லாபம் பெற்று முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் கல்வியில் முன்னேற்றம் என்பது இங்கும் அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கவேண்டும். அங்கு இருக்கும் கெட்டிக்கார பிள்ளைகளை எமது செலவில் வெளிநாடுகளில் இருக்கும் உயர்நிலை பல்கலை கழகங்களில் சேர்க்கவேண்டும். நான் சொன்ன பொருளாதார பலம் என்பது உங்களுடைய தனிப்பட்ட பலம்தான் கோசான் இலங்கையில் இருந்தால் எவ்வளவு லண்டன் பவுன்சை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க முடியும்?இப்போ எவ்வளவு இருக்கிறது?
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
இனவழிப்பு என்பதில் நேரடி போர் வெறும் 25 வீதம்தான் மற்றைய 75 வீதமும் வரலாறுகளை அழித்தல் ... கலாச்சார முறைமைகளை அழித்தல் மொழிகலப்பு நில ஆக்கிரமிப்பு ... அரசியல் அதிகார அழிப்பு போன்ற திட்டமிடலால் வெற்றிகொள்ள படுவதுதான். இது இன்னமும் ஈழத்தமிழருக்கு விளங்கவில்லை அப்ப அப்ப முன்னேற்றம் என்ற பெயரில் எதிரிகளுக்கு விளக்கு பிடிப்பதால் தாம் எதோ மக்கள் நலன் பற்றி சிந்திப்பதாக பீத்திக்கொண்டு திரிவது தவிர்த்து எதிர்வினைகள் பற்றி சிந்திப்பது இல்லை மணியோசை வந்தால் யானை வரும் பின்னே என்பது புரிவதில்லை. ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும். யாழ்பாணத்தனின் அகங்காரப்போக்கு ... சுயநலம் ... மூட சிந்தனைகள். போலிகளுக்கு வால்பிடித்து தம்மை உயர்வாக எண்ணுதல் ஒற்றுமை இன்மை. உலக வரலாற்றின் தலை சிறந்த துரோகிகள் என்பவற்றால் போர் முடிந்து 10 வருடம் ஆகியும் இன்றும் உணவு இன்றி ஒழுங்கான உடை இன்றி ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இங்கு பதினைந்து உதவும் நிறுவனங்களும் மாதாந்த கூட்டங்களும் எந்த குறையுமில்லாது நடக்கிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புலிகளின் காலம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
நேற்று வரை இங்கு பூத்து இருந்தீர் கரும் நெருப்பென போகவோ காத்திருந்தீர்? விதியினை மாற்றிய புலி ஒன்று இங்கு வீசிடும் காற்றிலும் உந்தனின் பெயர் உண்டு 05-21-****- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
யாழ் மாவட்ட தளபதியும், மத்திய குழு உறுப்பினருமான லெப்.கேணல் ராதா அண்ணர்,20/05/1987 இல் கட்டுவான் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரகாவியமானார்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது எதுவோ அதை அதுவாகவே விட்டு விடுங்கள் ... தயவு செய்து தமிழில் மட்டும் மாற்றி வாசித்து விடாதீர்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிலெப் கேணல் அன்பு ... 15 வது வருட நினைவு தினம். வீரவணக்கம்- இறைவனிடம் கையேந்துங்கள்
இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள் மனதையே கொள்ளை கொண்டுவிடும் சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன் எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... முன்பு அடிக்கடி கேட்பதுண்டு அனேமாக வேலைக்கு செல்லும்போது இவருடைய பாடல்களையே கேட்டுக்கொண்டு செல்வேன். ரெஹ்மா வின் குரலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது கண்ணைமூடி கொண்டு கேட்டு பாருங்கள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
படம் உணர்த்துது ஏழைகளின் வலிகளை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாஸ்க் போடாம வந்தா போலீஸ்கார் அடிக்கிறாங்க. ஆனா, டிரஸ் போடாம வந்தா கார்ல் விழுறானுக... என்ன கொடுமைடா ச்சைய்ய்ய்.. மோசடீஜீ: வட இந்தியர்களை பார்த்து ஒலகமே பெருமை கொள்கிறது..- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
04.05.1991 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் அபித கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஹிலாரி கிளிண்டன் அவர்களே! தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரையும் சந்தித்து நீங்கள் உலக அரசியல் பேச வேண்டும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
TELO தேசத் துரோகிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினரை விடுவிக்க சமதானம் பேசச் சென்ற வேளையில் முகாமினுள் அழைத்து நயவஞ்சகமாக கொல்லப்பட்ட மூத்த உறுப்பினரும், தேசிய தலைவரின் தனிப்பட்ட மெய்பாதுகாப்பாளரான. கப்டன் லிங்கண்ணா- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
"கருணாவோடு சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர் இருந்தவர், இவரின் முடிவு என்ன?" இவர் பின்பு புலிகளிடம் வந்து சரணடைய உறவினர்கள் மூலம் தூது அனுப்பியதாக அறிந்தேன் அதற்கு முன்பே கொழும்புவரை கருணாவோடு சென்ற சில பெண் போராளிகள் சரணடைந்து இருந்தார்கள் .. அவர்கள் கொடுத்திருந்த தகவலின் அடிப்படையில் இவர் மிக பெருத்த குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ........ ரமணன் அவர்கள் இவரை சரணடைய விரும்பவில்லை என்றும் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அறிந்தேன். எல்லாம் கேள்வி பட்ட்துகளே நாம் முன்பு கேள்விபட்டவைகள் பல பொய்கள் என்று பின்பு அறிந்தேன் ஒருவர் மீது சும்மா வீண் பழி சுமத்துவது தேவையற்றது ஆதலால் நான் அறிந்ததை எழுதவில்லை. (பல பின்பு பொய் என்பதையும் தெரிந்துகொண்டேன்)- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பல் இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான் ..... இதில் குமாரசாமி அவர்களுக்கு என்ன வருத்தம்?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புத்தம் தர்மம் கச்சாமி - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.