Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2405
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Everything posted by Kavi arunasalam

  1. இதையே மாத்தி இப்படிப் போட்டால் என்ன தமிழ் சிறி? புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும் முட்டாளுக்கு அவன் புத்திசாலி என்பது தெரியாது
  2. செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல். குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம் இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும். இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது
  3. சந்திரோதயம் படப் பாடல்கள் எல்லாம் கேட்க இனிமையானவை. எம்.எஸ். விஸ்வநாதன், ரி.கே. ராம்மூர்த்தி இருவரும் பிரிந்த பின்னர் வெளிவந்த திரைப்படம்.
  4. உண்மை. சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
  5. கருப்பு பணம், கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது. ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?
  6. பேசாமல் கொரோனாசூடி என்று பெயர் வைத்திருக்கலாம்
  7. என்ன ராசவன்னியன் இன்று சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?
  8. எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன். நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை
  9. நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார். அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின் மாமனார்) நாகேஸ்வரராவ். ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.
  10. இரண்டு குடும்பங்களோடு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறீர்கள்.😁
  11. அதற்குள் ஐம்பதா? இளமையுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
  12. நடித்திருக்கிறார். நாம் படத்தில் நடனம் ஆடி திரையுலகுக்கு வந்த குமாரி கமலா பின்னாளில் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவகங்கைச் சீமையில் அவர் நடிக்கும் போது பிரபல ஓவியரான லட்சுமணனின் மனைவியாக இருந்தார். அதனால் குமாரி கமலா என்ற அவரது பெயர் கமலா லட்சுமணன் என்று திரையில் வர ஆரம்பித்தது. அந்தப் பெயர் மாற்றம் பலருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது என்பது என்னவோ உண்மை. கண்ணதாசனின் தமையன் ஏ.எல்.சிறீனிவாசின் (இரண்டாவது) மனைவி எஸ்.வரலட்சுமி ஒரே நேரத்தில் வெளிவந்த சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய இரண்டு படத்திலும் நடித்திருந்தார். Suvy, நீங்கள் ரசிக்கும் சீமானாக இருந்து இந்தப் பாடலை கேட்டு கற்சிலையின் கட்டளகில் கற்பனை செய்து சுகங்களில் கலைகளை அறியுங்கள்
  13. எஸ்.எம. சுப்பையாநாயுடு இசையில் சீர்காழியார் குரல். ஜெயலலிதாஅரசியலில் இருந்த போது அவரை வரவேற்பதற்கு இந்தப் பாடல் பயன் படுத்தப் பட்டிருந்தது
  14. எனக்கும் வள்ளுவரைப் பார்க்க ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்தப் படத்துக்கு, “வாழ விரும்புவோருக்கு வள்ளுவரின் தாக்கு” என்று எழுதலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.