Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. எனது தனிப்பட்ட வேலை ஒன்று காலதாமதமாகிக்கொண்டே வருவதால் இந்த Bitcoinல் கவணம் செலுத்த முடியவில்லை.. ஆனால் செய்திகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது நிதானித்து செயல்படுவது நல்லது போல தெரிகிறது.. https://www.news.com.au/finance/markets/world-markets/deadly-bitcoin-drops-to-nearly-45k-after-horror-five-weeks/news-story/46485589da3625574019ed5b7e9013fb?amp
  2. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!! நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌 இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்..
  3. @vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்.. நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி..
  4. Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?
  5. எத்தனையாவது இடத்தில் வருவது என்பதை விட இந்த மாதிரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, எங்களது ஆரோக்கியத்தின் மீதான அக்கறை ஆர்வம் போன்றவைதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நிழலி அண்ணா.. இங்கே எழுதிய கருத்துக்கள் பார்க்கும் பொழுதுதான் விளங்கியது இந்த பதிவு எத்தனை பேரை ஊக்குவித்திருக்கிறது என்று.. எனக்கு ஓட்டப்பயிற்சியில் நாட்டமில்லை..ஆனால் இங்கே வந்த பொழுதில் நீச்சல் வகுப்பில் சேர்ந்து நீந்தக்கற்றுக்கொண்டேன்.. மிகவும் பிடித்த ஒன்று…COVIDனிலால் இடைநிறுத்தவேண்டியதாயிற்று.cycling 🚴‍♀️ செய்வதுண்டு(அவ்வப்பொழுது).. அதே நேரம் வாரத்தில் 3 நாட்கள் Zumba classes உள்ளது..இதற்கு மேல் முடியாது என்பதால் இதுதான் எனது உடற்பயிற்சி..
  6. @இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏
  7. நீங்கள் Bitcoinல் போட்டிருந்தால் நட்டப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.. இப்பொழுது மறுபடியும் Bitcoin மதிப்பு ஏறத்தொடங்கிவிட்டது..
  8. இன்று நடந்த NBA Milwaukee Buksன் Championship Ring Ceremony.. களைத்த மனசு, 360 வைரக்கற்களை மோதிரத்தின் மேற்பகுதியிலும், இடது பக்கம் 16 மரகத வடிவ வைரங்களும், வலது பக்கத்தில் 16 மரகத வடிவ வைரகளும் கொண்ட இந்த மோதிரத்தை பார்க்கும் பொழுது களைத்த மனசு, சோர்ந்த மனசு எல்லாமே காணாமல் போய்விடும். NBA 🏆போட்டிகளும் ஆரம்பமாகிவிட்டன. 🤩..இந்த வருடமும் இவர்கள் வெற்றிக்கிண்ணத்தை பெறவேண்டும்🤞…
  9. Commonwealth bankம் Westpacம் owner occupiedற்கான வீட்டுகடனின் நிலையான வீதத்தை 0.1% அதிகரித்துள்ளார்கள்.. அதே நேரம் அவர்களின் பங்குகளின் பெறுமதியும் குறைந்துள்ளது.. இந்த மாதம் முடிவதற்கிடையில் வங்கிகள் தமது நிதியாண்டு அறிக்கையை வெளியிடும்.. அப்பொழுது பங்குகளின் நிலவரத்தில் மாற்றம் வருமா தெரியவில்லை.. https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/d9484124-5ac4-4103-a2b1-87b4d65e807b
  10. இந்த சலாட் செய்வதற்கு இலகுவானதும் சுவையானதும் மட்டுமல்ல மிகவும் இலேசான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. இந்த YouTube channelலிருந்து நீங்கள் இணைத்தவற்றில் இரு சலாட் செய்முறைகளை செய்து பார்த்தேன்.. இரண்டுமே அருமையான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
  11. நிர்வாகத்தினருக்கு வணக்கம், யாழ் இணையத்திற்கு கடந்த வாரங்களாக வரமுடியவில்லை.. எனக்கு மீண்டும் edit செய்யும் வசதியை தரமுடியுமா? நன்றி.
  12. Social Capital’s Chamath Palihapitiya, Delivering Alpha 2021 பேட்டியில் இப்படி கூறுகிறார்:- “ I can pretty confidently say bitcoin has replaced gold” அப்படியென்றால் தங்கத்தின் பெறுமதியைவிட Bitcoin பெறுமதி கூடிவிட்டது என அர்த்தமா இல்லை இந்த Bitcoin ஆர்வலர்களின் அதீத எதிர்பார்ப்புகளா? https://www.cnbc.com/video/2021/09/29/palihapitiya-i-can-pretty-confidently-say-bitcoin-has-replaced-gold.html
  13. “World, I want to leave you betterI want my life to matterI am afraid I have no purpose hereI watch the news on TVAbandon myself daily” அவுஸ்ரேலியா பெண் பாடகிகளில் Taylor Swift விட Siaவின் பாடல்கள் வித்தியாசம். சமீபத்தில் வெளியான Siaவின் Courage to change..
  14. நேரம் இரவு 11:59 என்றால் பிரமையாகத்தான் இருக்கும்..
  15. Bitcoinல் முதலீடு செய்வது சிறந்ததா? இல்லையா? எவ்வாறு எப்படி?.. என்னைப்போன்ற அரிச்சுவடி நிலையில் நிற்பவர்களுக்கு..
  16. உங்களது வணிகத்தின் நோக்கம், அளவு(SME, Corporate, Property Finance), கடனை திருப்பிகட்டும் தன்மை, காலம், சொத்துக்களின் பெறுமதி என்பவற்றை வைத்து உங்களிற்கு நீங்கள் securityயாக கொடுக்கும் உங்களது சொத்தின் பெறுமதியில் 80% மட்டுமே கடனாக தரும் என உங்களிற்கு கூறியிருக்கலாம்.. அத்துடன் வர்த்தக சொத்துகளின் பெறுமதியையும் எப்படி நீங்கள் இந்த வர்த்தக சொத்தின் மூலம் வருமானத்தை ஈட்டுவீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் உங்களுக்கான கடன் தீர்மானிக்கப்படும்.. அதே நேரம் இங்கே உங்களது வீட்டை securityயாக காட்டி வீட்டிற்கான கடனோ இல்லை வர்த்தக கடனோ பெறலாம். ஆனால் வர்த்தக கட்டிடத்தை காட்டி வீட்டுக்கான கடன் பெறமுடியாது. மேலும், நீங்கள் கூறியது போல உங்களது வீட்டின் பெறுமதியில் 100% வரை வர்த்தக கடன் பெறலாம் ஆனால் வங்கிகள் உங்களிடம் GSA(முன்பு Fixed and Floating Charge) அல்லது Guarantee and Indemnity கேட்பார்கள். அதுமட்டுமல்ல வேறுவகையாக acknowledgement letter, etc.. இப்பொழுது இந்த G&Iன் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.. இவ்வளவும்தான் நான் இந்த வர்த்தக கடன் சம்பந்தமான எனது அனுபவம்
  17. இல்லை என நினைக்கிறேன். கம்பனிகள் 80% தான் கடனைப்பெறலாம் என்றால் property developerஆல் எப்படி மேற்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள முடியும்? வியாபாரத்தில், தொழிலில் வளர்ச்சியடைய முடியும்? வியாபார கடன்கள் வீட்டு கடன்களைப்போல வரையறைக்குட்பட்ட securities கொண்டவை அல்ல. கடன்களிற்கான காலம் முதல் வட்டிவீதம், தவணைப்பணத்தை கட்டும் முறைகள் வரை வேறானவை. கம்பனிகளின் கடனிற்கு LMI(Loan Mortgage Insurance) கூட இல்லை. அப்படியாயின் சொத்துகளின் பெறுமதியில் 80% வரையே பெறலாம் என இருக்காது
  18. இந்த காணெளியை பார்க்கையில் 😵‍💫😰இப்படிதான் விளங்கியது
  19. பொதுவாக கூறுவது என்றால் வங்கிகள் கம்பனிகளுக்கு கடனை வழங்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் சொத்துகளை collateral securities ஆக எடுத்து கடனை வழங்கும். கடனை கட்டமுடியாது போனால் சொத்துகளை தன்வசப்படுத்தி விற்கமுடியும். இந்த அடிப்படையில் சொத்துகளின் பெறுமதியை கணிப்பிட்டு(Loan to Value Ratio) கடனை வழங்கியிருக்கும். அத்துடன் கம்பனிகளுக்கான கடன் தனிநபர் கடனை விட வித்தியாசம் என்பதால் அவற்றிற்கான securitiesம் வேறு. இதுவும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.. முன்னேரே எழுதியிருந்தீர்கள் //பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்பசெயற்படுவார்கள்தான் EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) // அதே போலவே கம்பனிகளுக்கான கடன்களிற்கும் கணித்து வைத்திருப்பார்கள்தானே இந்த Evergrande சம்பந்தமாக Adam Khoo தனது காணெளியில் கூறியுள்ளதைப்பார்த்தால் பெரியளவிலான வங்கிகளுக்கு பாதிப்பில்லை, இந்த கம்பனியின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கே அதிக தாக்கம் ஏற்படும் என்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால் நான் விளங்கி வைத்திருப்பது இதுதான்.
  20. நல்லதொரு இணைப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கான golden ruleஆக இதை கூறலாமா? “ Don’t invest(buy shares) in companies with the higher debt “..
  21. மற்றைய நாடுகளை விட அவுஸ்ரேலியாவை அதிகம் பாதிக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவுஸ்ரேலியாவின் Iron Oreனினை அதிகளவில் இறக்குமதி செய்வது சீனா. இந்த மாதிரி சரிவினால் சீனா இறக்குமதி செய்யும் Iron Oreல் அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெருமளவில் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சனையில் உள்ளது.
  22. உண்மைதான், ஆனால் எல்லா இடங்களிலும் என்று கூறமுடியாது. செலவுகளைப்பற்றி உங்களது கணக்காளரிடம் கேட்டால் அவற்றை எப்படி மீள எடுப்பதை பற்றி கூறுவார்.
  23. நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும் ஆனால் உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.. நன்றி.
  24. இங்கேயும் 5%மாக இருந்தாலும் 20% deposit போடுவீர்களோயானால் Lending Mortgage Insurance(LMI) தவிர்க்கலாம்.. இதன் காரணமாக first home buyers சில உதவிகளை அரசு செய்கிறது(காலத்திற்கு ஏற்ப மாறுபடும்). அதே போல சில தொழிற்தகமைகள், தொழிகளுக்கு 10% இருந்தால் போதுமானது( வங்கிகளுக்கு வங்கி சில சமயம் இந்த கொள்கை மாறுபடலாம்). நீங்கள் கூறும் Part buy, part rent என்றால் அரசு கூறும் low-income tenants(government housing support allowance)ற்குள் வரும் tenantsற்கு வாடகைக்கு விட்டால் வாடகையை tenant ஒரு பகுதியும் அரசு மிகுதியையும் தருவதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.