Everything posted by Kapithan
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
இந்தப் பக்கத்தில் தேவையற்ற விதத்தில் வீண் சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் இங்கே இணைக்கப்பட்டுள்ள மாவீரர், போராளிகளது கெளரவத்திற்கு பங்கம் ஏற்படுவது அழகல்ல. எனவே இந்தப்பக்கத்தில் விமரிசனங்களைத் தவிர்த்தல் நன்று. 🙏
- 381 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
“”நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.“” அப்போ .... தங்கள் கவனம் உக்ரேன் - ரஸ்ய யுத்தத்தின் மீது இல்லையா? 😁
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
அந்த areaவில் ரஸ்ய embassy அல்லது ரஸ்யக் கொடி ஏதும் இருக்கு வடிவாகத் தேடிப்பாருங்கோ. இருந்தால் அந்தப்படத்தில் அதச்சுற்றி சிகப்பால் கீறி யாழில் ஒட்டிவிட்டால் போச்சு,.🤣 (கொசுறு; இவர் Slavic இனத்தின் மீது அதிக பற்றுக்கொண்டவர். உக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை மட்டுமே செய்ய முடிவெடுத்திருந்தார்) ஒரு அரசியல் படுகொலை முயற்சி தோற்றுவிட்டது. தற்போது துருக்கியிலும் நாட்டு நிலைமை பதற்றமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. ☹️
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
முஸ்லிம்கள் பன்றி இறைச்சியைத் தடை செய்யும்படி கோருவதில்லை, இலங்கையில் 😁 முஸ்லிம்களைப்பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள்? 😁
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
இராஜீவ் காந்தியின் மரணத்தில் கவலை உணர்வுடன் இருந்த ஈழத் தமிழர்களின் மனது தற்போது இந்தியா மீதான வெஞ்சினமாக, வெறுப்பாக மாறிவிட்டது. உலகெங்கிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போன்று ஈழ ஆதரவாளர்களும் இந்தியாவை வெறுப்பது இந்தியாவிற்கு நன்மையல்ல. 😡😡
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ? 😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? 😏
-
ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?
நோயாளி மருந்தை விலைகொடுத்துப் பெற்று உட்கொண்ட பின்னர் மருந்துக்கடைக்காறரைக் கைகாட்டுவது சரியானதாகுமா? உலகம் முழுதும் எல்லாவற்றையும் கண்காணிக்கத் தெரிந்த அமெரிக்காவிற்கு உள்ளூர் மருந்து வினியோகத்தர்கள் யாரென்று மட்டும் தெரியாது.. 😁
-
ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
நீ அடிக்கிற மாதிரி அடி , நான் அழுகிற மாதிரி அழுகிறேன். 😏
-
காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்
சீச்சீ அப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. 😒
-
"பூ மேயும் வண்டு "
சிச்சுவேசன் சாங்; உபயம்; இளையராஜா படம்: காதல் ஓவியம்
-
மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
சூப்பரப்பு சூப்பர்,....🤣
-
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்
பொதுமக்களை முட்டாள்களாக நினைத்துக்கொள்வதைப் போன்ற கேனைத்தனம் வேறெதுவும் இல்லை. 😏
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
கொசுறு: யாழ் நண்பர்களின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் சமூகப் பெரியோரின் கெளரவிப்பும் - 2024 எனும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(May 19,2024) அந்த நிகழ்வுக்குத் தலைமை CVK சிவஞானம். Guest of Honour இந்திய துணைத் தூதரகத்தின் Counsel மனோச் குமார். கெளரவிக்கப்படுவோரில் முக்கியமானவர்கள் வண. சிறி விமல தேரர். (சாட்சாத் மேலேயுள்ள தேரரேதான்.) Major General Don Dharshana Udaya Kumara Hetiyarachchi (க்UNITED NATIONS HUMAN RIGHTS Comission ஆல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்) (CVK மிக மோசமான சமயத் துவேசி சாதி வெறியன் என்று அடையாளம் காணப்பட்டவர்) இப்போது, யார் யாருக்கு எதிரி ? 😁
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
Solar panel பாவிப்பதுபோல .
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
மாட்டிறைச்சியை உண்ணாவிட்டால் சைவ சமயம் பாதுகாக்கப்படுமா? மாட்டிறைச்சிக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக சைவ மறுமலர்ச்சிக்காக உழைத்தால் சைவமும் தழைத்தோங்கும் கறையானும் புற்றெடுக்காது. ஆனால் அவர்களின் நோக்கம் சைவ சமயத்தைப் பாதுகாப்பதில்லையே. தாழ்வுச் சிக்கலால் பாதிக்கிப்பட்டு கிறீத்துவர்களுக்கு எதிராக வன்மத்தைக் கொட்டுகிறார்கள். புத்திசாலிகள் சைவ மறுமலர்ச்சிக்காத்தான் உழைப்பார்கள்.
-
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்
மோடி போன்ற ஆட்கள்தான் இந்தியாவிற்குத் தேவை. அவர் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்வதற்குள் இந்திய சமூகங்களிடையே ஆளமான பிளவுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்வார். மாவு புளிப்பது அப்பத்திற்கு நல்லது.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
சிவசேனையின் கூட்டைக் கவனிக்கவும் ; மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதிஆறுதிருமுருகன். 🤣 கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
-
ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்
ஈராக் என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தொலைத்த இடத்தில் அல்லவா தேட வேண்டும்?
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது மத்திய கிழக்கு நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவானது. ஆனால் மேற்குலகினருடன் ஒத்துழைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சனநாயகத்தின் தூண்களான பத்திரிகைகள் கொஞ்சமாவது அக்கறை செலுத்துபவையாக இருந்தால் அவர்களது மனித உரிமை மீறல் தொடர்பான அக்கறை நியாயமானது என நம்ப இடமுள்ளது. இல்லாவிட்டால் இப்பத்திரிகைகள் மேற்குலகின் தூண்டு கருவியாக மட்டுமே கருதப்பட்டு அதன் மீதான நம்பகத்தன்மை படிப்படியாக இல்லாமல் போகும். ☹️
-
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
எமது பக்கத்திலும்(பொதுமக்கள் தரப்பில்) யுத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை சமாதானத்திற்குக்/பேச்சுவார்த்தைக்குக் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது. 2005 பேச்சுவார்த்தை முறிவடைந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி இருபகுதிப் பொதுமக்களும் போராடியிருந்தால் நாட்டின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம். 🥲😥😥
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன். வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன்.
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத ஆட்கள் எங்கிருந்தாலும் ஓடி வரவும் 😁
-
நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது
மன்னிக்கவும் குசா அவர்களே. உண்மையில் நேரமின்மையாலும் கைபேசியை மட்டுமே பாவிப்பதாலும் முழுமையாக பங்களிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் முயற்சிப்பேன். அது தவிர, எம் எல்லோருக்கும் ஆங்கில மொழி கொஞ்சமாவது தெரியும் என்கிற நம்பிக்கையில்தான் இணைக்கிறேன். வேறு நோக்கம் No. 😁
-
நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது
புரிதலுக்காக மட்டும் 👇 New forms of smuggling gold into Sri Lanka on a daily basis View(s): 886 By Nathara Abeywickrema Bringing gold-plated credit cards and capsules that contain gold gel are the newest ways of smuggling gold into the country. Customs officials are employing technology to detect gold of more than 22 carats. “We are always one step ahead by following tip-offs that we receive beforehand from multiple intelligence sources, including revenue monitoring divisions among nations, about such illicit activities,” Sri Lanka Customs Spokesman Sudattha Silva said. “In addition, we make use of inspection systems such as dual view x-ray security scanners which hold ionising radiation that is used to identify objects that could be hidden by passengers, and body scanners which deliver high-end customer security needs,” he added. Precious metal smuggling involves the illicit transportation of valuable commodities, including gold and silver, between continents, countries and provinces via air transport, usually with the intention of circumventing taxes and other restrictions on imports and exports. Sri Lanka steered its Customs Department to take stern measures to stop gold smuggling by airline passengers into the country, in a bid to prevent illegal activities. More than 50 kilogrammes of gold were being smuggled into the country daily by racketeers. It was uncovered that the country loses about US$ 30 million to the national coffers monthly. Sri Lanka at present is in the grip of a severe forex crisis and there is a strong demand for gold. Finance State Minister Ranjith Siyambalapitiya intervened and looked into the matter with the Customs Department in the beginning of this year, with the issuance of a Gazette notification restricting the import of gold jewellery over 22 carats. Most of the gold was smuggled from Dubai, to the United Arab Emirates’ gold industry, to Colombo. It was also uncovered that some smugglers were engaged in such unlawful activities owing to the lack of restrictions on the carrying of gold goods. A range of different techniques were used to disguise the items and evade detection by Customs officers and border staff. In most cases, this consisted of hiding contraband among other items, within personal effects, or inside one’s body. The Government has decided to take legal action against those who wear unnecessary amounts of gold jewellery as they fly in with the purpose of cutting off illegal business. Accordingly, no one would be allowed to wear gold valued at more than 22 carats. Moreover, a special permit should be obtained to bring gold items of more than 22 carats into the country. https://www.sundaytimes.lk/230129/news/new-forms-of-smuggling-gold-into-sri-lanka-on-a-daily-basis-510020.html#:~:text=Bringing gold-plated credit cards,of more than 22 carats.
-
சவூதி தூதுவர் வடமேல் மாகாண ஆளுநரின் அழைப்பின் பேரில் ஏறாவூர் விஜயம்
இலங்கையில் இன்னொரு பேரழிவுக்கான அறிகுறிகள் பகிரங்கமாக வெளித்தெரிய ஆரம்பிக்கின்றன. இந்தவகை ஆட்களை யாரும் இலகுவில் கையாளலாம். Example : CIA, RAW, ISIS இலங்கை நொந்து நூடுள்ஸ் ஆகப்போவது நிச்சயம். 😁