Everything posted by Kandiah57
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தமிழ் விளங்குவது இல்லையா?? பலமுறை வாசித்து விளங்க முயற்சிக்கவும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆம் அது சிங்களவர். ஆங்கிலேயர்கள். ......எவராகவுமிருக்கலாம் ஆனால் நிகழ்வுகள் கூட சொல்லலாம் அண்மையில் தலைகீழாக ஒருவர் கட்டி தொங்க விட்டு கொலை செய்யப்பட்டார் ... .......இலங்கையில் சட்டம் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை அப்படி இருத்தல் தமிழ் ஈழம் கேட்டு இருக்க முடியாது
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
தயவுசெய்து விளங்கிக் கொண்டு கருத்துகள் எழுதுங்கள் இங்கே ஒருவர் கஞ்சா வீட்டில் வளர்க்கமால். உபயோகப்படுத்தாமல். வாழ முடியும் அதாவது கட்டாயம் இல்லை திணிக்கவுமாட்டார்கள். விரும்பினால் உபயோகிக்கலாம் இல்லாவிட்டால் போ. என்பது தான் சட்டம் இப்போது விளங்கியத?? இலங்கையுடன் ஜேர்மனியை ஏன் ஒப்பிட்டீர்கள்??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அந்த கருத்துகளுக்கு நீங்களும் கதை கதையா பதில் கருத்துகள் எழுதி இருக்கலாம் இது கருத்து களம். கள உறுப்பினர்கள் பற்றி கருத்துகள் எழுதக்கூடாது,..கருத்துக்களுக்கு கருத்துகள் எழுதுங்கள்… இயலாத போது ஐயோ சாமி ஆளை விடுங்கள் என்றாவது எழுதலாம், ........அது சரி உங்கள் தலைவர்கள் ஆயுதப் போராட்டம் என்றது குருவிகளையும். விலங்குகளையும் சுடுவதையா???,.... மனிதர்களை இல்லையா?? 1994 தீர்வு சாத்தியம் 2024 இல் சாத்தியம் இல்லை என்கிறார்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ஏன் என்று நீங்கள் விளங்கினதை எனக்கு சொல்லி தாருங்கள்” பார்ப்போம்
-
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
வாழ்த்துக்கள் பார்த்தால் ஜேர்மன்காரி மாதிரி இருக்கிறது வணக்கம் வாருங்கள்… இப்போதைக்கு யாழ்ப்பாணம் போக வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை என்று சொல்லவில்லை ஒப்பந்தங்கள் சரி வராது” இலங்கையில் என்பது தான் உண்மை நிலை அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது ஏன் எழுத வேண்டும்?? போராட்டத்தை குழப்பவா?? இது தீர்வு திட்டம் இல்லை ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம் .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால் போர் வெற்றி பெற்று இருக்கும் பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான் தோற்கடிக்கப்பட்டது இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி 🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆமாம் உண்மையில் குப்பைகள் தான் நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கே படித்தவன் படிக்காதவன் என்று பார்க்க முடியாது கூடாது செய்வார்களா ?? செய்யமாட்டார்களா?? இலக்கை விட்டு விலகாமால் உறுதியாக உண்மையாக உழைப்பார்கள?? என்று பார்க்க வேண்டும் இவர் சட்ட புலமையாளர் பெரிய பல்கலைகழகத்தில் படித்தவர். என்பவையெல்லாம் தேவையற்ற விடயங்கள் குறைந்த பட்சம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா?? இல்லையே??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள் பரிதாபத்துக்குரியவர் தான் ...எனது கருத்துக்கு பதில் எழுத முடியாமல் இருக்கிறது .. .நீங்களும் அது பிழை தான் என்று ஏன் குத்தி முறியக்கூடாது??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பெரிய படிப்பு படித்தவர். ஏன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்??? இரண்டாவது வருமானமா ??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த தகமைகள். தமிழ் ஈழம் என்றும் ஆயுதப் போராட்டம் செய்வது… தான் வழி என்றும் முடிவு எடுக்க முதலும் இருந்தது தானே?? அந்த நேரத்தில் தீர்வு வரைந்து இருக்கலாம்,.....ஏன் செய்யவில்லை ...?? இவர் பெரிய படிப்பு படித்து விட்டார் என்று சிங்களவன் தீர்வு தந்து விடுவார்களோ?? அல்லது பாராளுமன்றம் அங்கீகாரம்…………………… வழங்கி விடுமா?? தயவுசெய்து பதில்கள் அளிக்கவும் ஏன்?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆமாம் கேட்கலாம் .. நான் மறிக்கவில்லை ..இவர் மட்டும் தான் மனிதன் . என்பது இல்லை சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மனிதர்கள் தான் . அதையும் ஏன் என்று கேளுங்கள் .. இவர் எழுதிய தீர்வு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை,?? 30 ஆண்டுகள் கடந்து விட்டது ... போராட்டம் தோற்றதற்க்கும். தீர்வு கிடைக்கமைக்கும் முழு காரணம் தமிழ் தலைவர்கள் தான் ....ஆயுதப் போராட்டம் என்று தீர்மானம் எடுத்த பின்னர் 1. ஆயுதம் ஏந்தி போராடி இருக்க வேண்டும் 2. விருப்பம் இல்லையென்றால் அரசியலிலிருந்து ஒதுக்கி இருக்க வேண்டும் 3. .அல்லது இளைஞர்களுடன். சேர்த்து போராடி இருக்க வேண்டும் ஆயுதம் துக்கமால் ஒத்துழைப்பு வழங்கி இருக்கலாம் 4,. இவர்கள் அரசியலில் இருந்தது தங்களை வளர்த்து கொள்வதற்குத்தான் 5,.எங்களுக்கு தேவை தீர்வு இவருடைய படிப்பு அல்ல வன்முறை மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையை விட மோசமானது 6. இவர் தீர்வு எழுதியதுக்கு தான் கொல்லப்பட்டார் என்பது சரியா?? வேறு காரணம்கள் இல்லையா? யாழ் கள உறவு ஒருவர் விளக்கம் அளித்து இருந்தார்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பொதிகளை தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும் ....எழுதி என்ன பலன்??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆமாம் விசுகர்.... புலிகளை எதிர்கிறார்களா??? அல்லது கொலைகளை எதிர்கிறார்கள?? இல்லை புலிகள் செய்யும் கொலைகளை மட்டுமே எதிர்கிறார்கள?? எனக்கு விளங்கவில்லை. இந்தியா,.இலங்கையில் இருந்த காலத்தில் எக்கச்சக்கமான கொலைகள். செய்துள்ளது இலங்கையும் அளவு கணக்கின்றி கொலைகள் செய்துள்ளது மற்றைய இயங்களும் எந்தவித குறிகோளுமின்றி கொலைகள் செய்துள்ளனர் புலிகளை சீண்டினால் மட்டும் கொலை விழும் ஏன். புலிகளை சீண்டா வேண்டும் ?? இந்த நீலனின் பொதி. 1994 இல் இருந்து 2024 வரை சுமார் 30 ஆண்டுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை காரணம் இலங்கை பாராளுமன்றம். எந்தவொரு பொதியையும் அங்கீகரிக்க மாட்டாது
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
நாங்கள் பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கண்க்கு எடுப்பார்கள்?? மேலும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத நாங்கள் எப்படி வாக்கு அள்ளிக்க முடியும்?? வெளிநாட்டில் இறந்துபோனவர்களையும் பதிய வேண்டுமா?? மாகாண சபை தேர்தல் வைக்க பணம் இல்லை ஆனால் இப்படி ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் அற்ற தேவையில்லாத வேலைகள் செய்ய பணம் உண்டு இன்னும் சில மாதங்களில் ஒரு யூரோ 500 ருபாய் வரலாம்” 🤣🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நல்ல கேள்வி,..காரணம் எனக்கு தெரியாது இருந்தாலும் மரணத்தண்டனை பிழை என்று நான் சொல்லப் போவதில்லை,.....காரணம் 1980 ஆண்டிலிருந்து இப்படி பல மரணத் தண்டனைகள நிறைவேற்றப்பட்டுள்ளது அவை எவற்றையும். நான் பிழை என்று சொன்னதில்லை” அதற்கான விளக்கங்களை எழுதி வைக்கப்பட்டிருந்தது அவை சரியான விளக்கங்கள் அனேகமாக காட்டி கொடுப்புகள் ...இலங்கை இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கியது எனது பேரனார் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் நன்றாக ஆங்கிலம் சிங்களம் பேசுவார் அவருக்கு புலிகளை துளியும். பிடிக்காது இந்தியா இராணுவம் வந்திருந்த சமயம் 1987 ஆண்டு வலிய. இந்தியா இராணுவ முகாமுக்கு சென்று புலிகளின். நகர்வுகள் பற்றி தகவல்கள் வழங்கி வந்தார் சிறிது காலத்தில் புலிகளுக்கு தெரிந்து விட்டது அவருக்கு கொடுத்த தண்டனை மரண தண்டனை இவருக்கு ஏன் இந்த வேலை என்று தான் நாங்கள் கதைத்தோம். நீலனுக்கும் அமிருக்கும். மட்டும் தண்டனை வழங்கவில்லை பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன நீலனும் அமிரும. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனி நபர்கள் இல்லை கட்சியின் தலைவர்கள் 1,..இனி பேசி பயனில்லை’ 2,.தமிழ் ஈழம் தான் தீர்வு 3,ஆயதப் போராட்டம் தான் அதற்கான ஒரே வழி 4,..ஆயுதத்தை தொட்டு கூட பார்க்கவில்லை 5,.இவர்களின் பேச்சை நம்பி இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள் 6,..ஏன் ஆதரிக்கவில்லை இலங்கை அரசுடன் ஓட்டி உறவாடத் தொடங்கி விட்டார்கள் இளைஞர்களின் ஆயுதம் களையவேண்டும் என்பதற்காக 7,...ஆயுதப் போர் நடக்கும் போது நீலன். பொதி,.வரைவு வரைய முடியாது அதற்கு இளைஞர்கள் அனுமதி வேண்டும் 8,.இரண்டு தடவைகள் ஒப்பந்தம் எழுதி ஏமாற்றப்பட்டுள்ளோம் 9,..நீலன. பீரிஸ் சாந்திரிக்கா ....நினைத்தவுடன். தீர்வு வழங்க முடியாது பாராளுமன்றம் அங்கீகாரம் வேண்டும் அங்கே நிச்சயம் நிராகரிக்கப்படும். ஆகவே இந்த பொதி.....இந்த சதி,.இளைஞர்களின் ஆயுதங்களை களைய மட்டுமே 10,..புலிகள் கொலை செய்தது பற்றி வரும் காலச்சந்ததிக்கு சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை ஆனால் அவர்கள் செய்த அனைத்து விடயங்களையும் பேசுங்கள் சொல்லி கொடுங்கள் தனிய. கொலையை பற்றி மட்டும் ஏன். பேசுகிறீர்கள். 11,..இல்லாத அவர்களை பற்றி பொல்லாத கதைகளை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள் போகின்ற வழிக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 🤣🤣 நான் எவரையும் ஆதரிப்பவனில்லை
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு போன்றன இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு” அதற்கு முதல் அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை இன்று வரை பொதி தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை நன்றி வணக்கம் 🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நான் விரும்பியா,..எழுதுகிறீர்கள்?? இல்லையே?? உங்கள் விருப்பம் போல் எழுதலாம் ஒரு பிழையின்றி போராடி காட்டுங்கள்,பார்ப்போம் .. இந்தியாப் படைகளை எதிர்த்தும் போராடுங்கள் தரை. கடல். ஆகாய படைகளை கொண்டும். போராடுங்கள் தொடர்ந்து ஒரு 40 ஆண்டுகள் போராடுங்கள் உங்களை எதிரியிடம். காட்டி கொடுப்பவர்களை. அணைத்து வைத்துக்கொண்டு போராடுங்கள் உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும். எந்தவித சம்பளமுமின்றி சொந்த உயிரை கொடுத்து போராட்டங்களை இரவு பகலா செய்தவர்கள். உரிமைக்காக
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சட்டங்களை உயிர் உள்ளவர்களுக்கு தான் பயன்படும் பயன்படுத்த முடியும் இறந்தவர்களுக்கு இல்லை உலகில் எந்தவொரு போராட்டமும் பிழையின்றி நடந்நது இல்லை 5% .....10% பிழைகள் புறக்கணிக்கலாம் இது போராட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும். பொருந்தும் அதாவது 100க்கு 100% சரியாக யாரும் நடத்தது சரித்திரத்தில் இல்லை எல்லாம் சரியாக செய்தவனும் இல்லை எல்லாம் பிழையாக செய்தவனுமில்லை அழிக்கப்பட்ட புலிகளை பற்றி இன்று களத்தில் இல்லாத புலிகளை பற்றி கதைப்பது விழலுக்கு இறைத்த நீராகும். ஒரு பிரயோஜனம் அற்ற செயல் வீண் வேலை தேவையற்றதும்கூட 150000. மக்களை கொன்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள் அவர்கள் மீது தான் சட்டம் பாயும் ஆனால் இது பற்றி எவரும் ஒரு வார்த்தை பேசுவது இல்லை ஒருக்கால். பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் முடியாவே முடியாது ஒருபோதும் ஒருவராலும் முடியாது நாங்கள் பிழையை சொல்லுகிறோம்.. ஏனெனில் இனி திருந்தி. பிழையின்றி போராட்டம் நடத்துவோம் இது ஒரு உலக மாகா புலுடா .........30 ஆண்டுகள் போரில் சில பிழைகள் இருக்கலாம் நான் சவால் விடுகிறேன் 30 மணித்தியாலத்துக்கு பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் ........உங்களால் முடியாது அடுத்தவனுக்கு. எப்படி சொல்லி கொடுக்க முடியும் ?? நான் புலி அல்லது அரசாங்கம் ஆதரவாளன் இல்லை 🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
மற்றவர்களை இழுக்காமல் கருத்துகள் எழுதுங்கள்… புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டு விட்டார்கள். மறக்க வேண்டாம் புலிகள் இல்லை நீங்கள் பிழைகளின்றி போராடுங்கள். நான் உண்டியல் குலுக்கி உதவி செய்கிறேன் 🤪🙏🙏. இந்த உலகில்…………… பிழைகளின்றி போராடிய விடுதலை அமைப்பு உண்டா?? இல்லையே?? இனிமேல் தமிழருக்குகாக எவரும் மானமுள்ள எவரும் போராடமாட்டார்கள். ஆகவே பிழை விட சந்தர்ப்பம் இல்லை அதேநேரம் திருந்தவும் சந்தர்ப்பமில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவரை மட்டும் மண்டையில் போடவில்லை 1981 ஆண்டளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் அடிக்கடி பார்த்து உள்ளேன் காரணங்களும். பெரிய பேப்பரில் எழுதியிருக்கும். அவ்வளவு காலம் கதைக்காத நீங்கள் இவருக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பது ஏன் இவருடைய உயிர் மென்மையானாதா?? எல்லா உயிர்களும் சமன் இல்லையா?? இதை செய்தது என்று கூறப்படும் புலிகள் இல்லாத நிலையில் கதைப்பது வீண் வேலை தேவையற்றதும் கூட
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வரைவு எப்படி நல்லாதாக இருந்தாலும் அமுல் படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ...வரைவு நல்லது என்பதும் நடைமுறையில் அமுல் செய்வதும் வெவ்வேறு விடயங்கள் வரைவு நல்லது என்றால் மட்டும் போதுமா?? அமுல் படுத்த தேவையில்லையா?? போராடி கொண்டிருக்கும் போது இவர் இப்படி ஒரு வரைபை எழுதியது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் இவங்கள் பெடியாள். தேவையில்லாமல் அடிபடுகிறார்கள். என்ற மாய தோறறத்தை உருவாக்கிவிட்டது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலனை யார் கொன்றார்கள் என்பது பற்றி நான் ஆராய்வு செய்யவில்லை ....ஆனால் நீலனின். வரைபு தீர்வு என்பது தவறு ஆகும் அது சதி திட்டம் என்று உறுதியாக சொல்லுகிறேன் இனி பேச முடியாது தமிழ் ஈழம் தீர்வு ஆயுதப் போராட்டம் தான் சரி என்றவர்கள் ....இதனை நம்பி இளைஞர்கள் ஆயுதம் எடுத்து விட்டார்கள் ஏன் பேசினார்?? யாரை கேட்டு பேசினார்?? ஆயுதம் எடுத்தவர்கள் எதிர்காலம் என்ன?? பெரிய பல்கலைகழகத்தில் சட்டம் படித்தவருக்கு இந்த கேள்விகள் எழவில்லைய?? இவரது தீர்வு இன்னமும் ஏன் நடைமுறைக்கு வரவில்லை??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு” புலிகளின். வழியில் குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது இது அவர்களின் சட்டம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஏன்?? எதற்காக?? என்ன பிரயோஜனம்?? புலிகள் இருக்கிறார்களா?? 2009 பிரச்சனை தீர்ந்து விட்டது இல்லையா??? இனி புலிகள் வரமாட்டார்கள் நீலன் போல் நிறையவே தலைவர்கள் உண்டு” அவர்கள் தீர்வுகள் எழுதுவார்கள் எவரும் கொல்லப் போவதில்லை தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இது 100% தமிழர் விடுதலை கூட்டணியின் பிழை நான் இலங்கையில் நேரடியாக கண்டும் உள்ளேன் இனி பேசி பயனில்லை’ மொக்கையாக தெரியவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் போராட்டம் தான் வழி இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் பயிற்சி எடுக்கவில்லை மொக்கையாக தெரியவில்லை களத்தில் நிற்கவில்லை மொக்கையாக தெரியவில்லை போராடியவர்களுடன் நிற்க முடியவில்லை மொக்கையாக தெரியவில்லை இவர்கள் இல்லையென்றால் இளைஞர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தி இருக்க மாட்டார்கள் இளைஞர்களை மூட்டாள்கள். ஆக்கிய காரணம் தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் இளைஞர்கள் இலக்கு தமிழ் ஈழம் இவர்கள் வாழ்க்கை பாராளுமன்றத்தை அனுபவிப்பது ஆயுதப் போராட்டம் என்று இவர்கள் சொன்னதன் கருத்துகள் என்ன??