Everything posted by Kandiah57
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
முதலில் துய தமிழில் எழுதுங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால் அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள். இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’ கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வேறு ஒன்றுமில்லை விலையை பார்த்திருப்பார்கள் .. விலை பாரப்பதில். ஏதும் பிழையுண்ட??? 😀- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் மட்டுறுத்தல் வேலையின் போது அதை செய்யலாம் ஒரு கருத்தாளனாக. கருத்தையும் பதியலாம் எந்தவொரு கருத்தாளனும். தான் கருத்துக்கு எதிரான கருத்தை பதிவு செய்ய முடியாது .. ஆனால் ஒரு மட்டுறுத்துனார். தனது கருத்துக்கு எதிரான கருத்தையும் ஒத்த கருத்தையும் அனுமதிக்க முடியும்- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உரித்தாகுகா நன்றி- என் இந்தியப் பயணம்
வரட்டும். படங்கள் எங்கே?? முடியும் என்றால் இணைத்து விடுங்கள்”- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரொம்ப சரியானது,ஆனால் கருத்துகள் காரணத்துடனும் கருத்துடனும். சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும். தான் கவனமாக எழுதுகிறேன் சிலசமயம். பிழை விட்டீருக்கலாம்....நீங்கள் அதனை சுட்டி காட்டி திருத்த முடியும் மற்றது நாங்கள் இப்போது கதைப்பது எழுதுவது ரஷ்யா பற்றி இதில் விசுகருக்கு என்ன பொறுப்பு உண்டு புட்டினின். அரசாங்கத்தில். முக்கிய பதவியில் இருக்கிறார?? அல்லது புட்டினின். படையணிக்கு தலைமை தங்கியிருக்கிறாரா?? விளங்கவில்லை 😀- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா?? அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் மேலும் புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது படையணிகள் பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள்- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதை தான் மூன்று உலகப்போர் என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி. கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
ஆமாம்,.ஆனால் எப்படி?? ஆரம்பத்திலே அனைவரும் அனைத்து விடயங்களையும் ... கருமங்களையும். பிழை விட்டு தான் செய்ய முடியும்,.செய்வார்கள் நீங்கள் நடக்க பழகிய போது விழுந்து எழும்பித் தான் நடக்க பழகினீர்கள் இது சாதாரணமானது முதல் முறை கார் ஒடும்போது பிழைகள் விட்டு திருந்தி. சரியாக ஒட முடியும் ஆகவே இதில் எந்த பிழையுமில்லை .....பிழை எது என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் அப்புறம் சரி இயல்பாக தெரிந்து விடும் சிறுவர்கள் ஆரம்பத்தில் விடும் பிழைகள் பாரதூரமான விடயம் இல்லை அவர்கள் கண்டிப்பாக பிழைகள் விட வேண்டும் அது பிழை என்றும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் இந்த சின்ன விடயத்தை நீங்கள் ஆராயும் விதத்திலருந்து உங்களுடைய விளங்கிக் கொள்ளும் அற்றலும். கற்ப்பிக்கும் வலுவும். கள உறுப்பினர்கள் அறிய முடியும்- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சோம்பேறித்தனம். பிள்ளைகள் பெறுவதில் இல்லை அதில் அவர்கள் சுறுசுறுப்பானவர்கள். 🤣😀😂- அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
அவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருந்து இருக்கிறார்,..வயதும் 70 மேல் வரும் எந்த நிமிடமும். இந்த உலகிலிருந்து சொல்லலாமால் கொள்ளாமல் போகலாம் மேலும் அவர் எவரையும் நம்புவது கிடையாது அவரைத் தான் நம்புகிறார்கள் இலங்கை இந்தியா ரஷ்யா சீனா அமெரிக்கா,.........இந்த நாடுகளின் தலைவதலைவர்கள் வயோதிபர்கள் தான் எந்த நேரமும் பாசக்கயிறு கழுத்தில் விழும் எனவே… காலம் நீண்ட காலம் கிடக்குறது என்பது சரியான வாதமில்லை 😀- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
கபிதன். இணைத்த கெட்ட காணொளி முதலில் இருந்தது ...நிர்வாகம் அகற்றி விட்டது என நினைக்கிறேன் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பகுதியில் இது சம்பந்தமாக நிழலி. ஒரு பதிவு போட்டிருந்தார். போய் பாருங்கள்- அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
ஆமாம் நிச்சயமாக,....ஆனால் அமெரிக்கா சொல்லும் பொது சீனாவால். வீட்டோ பாவிக்க முடியாது ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா வீட்டோ பாவிக்க முடியும் புடின். தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை உருவாக்கவுமாட்டார் எனவே… புடினின். மறைவின். பின்னர் மேற்குலகு நினைத்தபடி அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு- அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
இலங்கையையும். இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து விடுங்கள்” இல்லை என்றால் இலங்கை முழுவதும் சீனா வசமாகும். அதாவது சீனா ஆகி விடும் இலங்கை மக்களும் தமிழர்கள் சிங்களவர்கள். வேறுபாடுகளின்றி ஆதரிக்கக்கூடும். எனவே… காலதாமதமின்றி செயல் படவும். 😀- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது காரணம் மேற்குலகினை ஆதரிப்பவர்கள் மேற்குலகில். வாழக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும் அப்போது அது விசுவாசம் இல்லை ஆனால் மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும். இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது நிறுவப்படாதா விதி உருவானது அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
இல்லை அவருக்கு விளங்கவில்லை .... -. +. வை. விட்டுட்டு எண்ணிக்கையை பாருங்கள்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
முற்ற விட்டால் தானே? 🤪. தெரியவில்லை என்பது நல்ல பதில்,....சும்மா எல்லாம் தெரிந்தவன் என்று படம் காட்டுதல் கூடாது- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
ஜேர்மனி என்ன செய்கிறது வடக்கு கிழக்கில் ??- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இல்லை நான் 84 ஆம் ஆண்டு இந்த வழியில் தான் வந்தேன் கிழக்கில் உடனும். 3 நாள் விசா தருவார்கள் ஆனால் கிழக்கில் இருக்கப்பாடாது ...உடனுக்குடன் மேற்குக்கு போக வேண்டும் ..இதற்கு கிழக்கு பொலிஸார் கூட உதவியாக இருப்பார்கள் கிழக்கில் வாழ்ந்தால் தான் பிரச்சனை இந்த அகதிகளால் கிழக்குக்கு வருமானம் அதாவது விசவுக்கு பணம் அறவிடுவார்கள் ...இந்த அகதிகளை சோவியத் விமானங்கள் தான் ஏற்றிக்கொண்டு வரும் அதிலும் வருமானம் ஆனால் மேற்குக்கு இது விருப்பம் இல்லை அவர்கள் சிறந்த நாய்களை. பயன்படுத்தினார்கள் கட்டுபடுத்த முடியவில்லை காரணம் சோவியத்யூனியன். விமானங்கள் அதனுடைய கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆட்சி இரண்டுமே அகதிகளுக்கு ஆதரவுடன் இருந்தன இது மேற்கு ஜேர்மனியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கைகள் அதேநேரம் வருமானம் ஈட்டினார்கள் கிழக்கு அகதிகளை தடை செய்திருக்குமானால். நான் உட்பட பெரும்பாலோர் வெளிநாடு வந்திருக்க முடியாது குறிப்பு,..இது உண்மை சம்பவம்,..உங்களை எதிர்க்கவேண்டும் என்று கருத்துகள் எழுதவில்லை- முடிவிலி
எனக்கும் கூட ஆனால் நான் படம் பார்ப்பதில்லை- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
ஜெயில் எல்லாம் போகவில்லை பெட்டி சாப்பாடு சாப்பிடவில்லை மற்றவை அனுபவித்து உள்ளேன் ஒருதடவை Holland போய் பிடித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் அப்போ நான் மிகவும் அமைதியான ஆள் திருமணத்தின் பிற்பாடு தலைகீழாக. மாறிவிட்டது 🤣🤣 உங்களை போல் என்று சொல்லலாம் ஒம் நான் அடிமை தான் நீங்கள் சுதந்திர புருஷர் 🤣😂🤪- என் இந்தியப் பயணம்
ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும் ஆனால் இது மிகவும் குறைவு கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள் வேறு கடவுச்சீட்டு பாவித்து பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள். ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன் .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு போவதற்கு தடை ....அந்த நேரத்தில் பல தமிழர்கள் பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள் இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது .. குறிப்பு, ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம். ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது பல மணிநேரம் மறித்து பணம் பறிக்கிறார்கள் .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் - ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.