Everything posted by Kandiah57
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கடந்த தேர்தலில் முப்பது இலட்சம் போட்டோம். ...போதாதா ?? தயவுசெய்து இதற்கு மேல் கேட்க வேண்டாம்,...நாங்கள் தமிழர்கள் வீட்டுக்கு தான் வாக்கு போடுவோம். அது பாழாகி போன வீடானாலும் கூட 😂 ஆமாம் அருமையான உண்மையான கருத்துகள் கோஷான்.
-
பாக்குவெட்டி
ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு படுப்பது பாதுகாப்பு 🤣😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலமாக வளத்துடன் என்றும் வாழ்க
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எப்படி?? முள்ளிவாய்க்காலின்போது இந்த மக்கள் தமிழ்நாட்டில் இருக்கவில்லையா?? இருந்தார்கள் என்ன செய்தார்கள்?? இந்தியா சட்டத்துக்கு கட்டுபட்டுயிருந்தார்கள் விசுகர் இந்தியா மத்திய அரசு மனது வைத்தால் தமிழ் ஈழமும். கிடைக்கும் இந்தியா மத்திய அரசை எதிர்த்து இந்த தமிழ்நாட்டு தமிழ் மக்களால் ஏதவும். செய்ய முடியாது முழு தமிழ்நாடு இணந்து வந்தாலும் கூட,... எதிர்க்க இல்லை ....உங்களால் ஒன்றும் செய்ய முடியாது இலங்கை தமிழர் விடயத்தில் என்று உறுதியாக கூறுகிறோம் விளங்க முயற்சிகள் செய்யவும் ஏன நாங்கள் சீமான் எதிர்க்க வேண்டும்??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும் உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ?? அப்படி நடந்தால்??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது ஒரு பிழையான. கருத்து,....வங்களா முதல்வர் சொன்னது உண்மை தான் ...படைகள் அனுப்பப்பட்டதுக்கு காரணம் அது இல்லை ..இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பி தான் போரிட்டது இந்தியா மத்திய அரசு விரும்பவில்லை என்றால் போர் நடந்து இருக்காது பங்களாதேஷ் மக்கள் சுதந்திரத்துக்காகப் போரை இந்தியா செய்யவில்லை இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தியா போரிட்டது ஆனால் சொல்லப்பட்டது பங்களாதேஷ்க்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது இந்தியா என்று சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா உடன் போரிட்டுயுள்ளன. இந்தியா பகுதிகளை கைப்பற்றி தங்களது நிலம்,.. பகுதி.என உரிமை கொண்டாடுகின்றன. எனவே… சீனா பாகிஸ்தான்,..நாடுகளை பலவீனமாக்க இந்தியா உதவும் ...அது இந்தியாக்கு பாதுகாப்பு ஆகும் பங்களாதேஷ் உருவாக்கியது இந்தியாவின் பாதுகாப்பு உறுதி படுத்துவதற்காக மாறாக வங்களா முதல்வர் விரும்பி இல்லை இந்தியா மாநிலங்கள் பக்கத்து மாநிலத்துக்குக்கே தங்களுடைய பாதுகாப்பு படைய,.பொலிஸ்காரர்களை அனுப்ப முடியாது ....எப்படி மற்ற நாட்டுக்கு அனுப்பலாம் பழ நெடுமாறன். பல தடவையாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது கூட்டத்துடன். போக முயற்சிகள் செய்தவர்கள் தமிழ்நாடு பொலிஸார் மறித்து விட்டார்கள் .....இல்லையென்றால் தமிழ்நாடு அரசு கலைக்கப்படும். இந்த செயலை இந்தியா விரும்புவதில்லை கருணாநிதி பதவியில் இருக்கும் போது புலிகளுடன். நல்ல உறவை போணினார். அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது காரணம் இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பவில்லை இலங்கை இந்தியா உடன் ஒருபோதும் போர் நடத்தவில்லை நடத்தவும் மாட்டாது இந்தியா பகுதிகளையும் கைப்பற்றாது ஆகவே இந்தியா இலங்கையுடன் போரிடாது தேவையில்லை இந்திராகாந்தி தமிழ் ஈழம் அமைக்க உதவப்போவதில்லை அனுமதிக்க முடியாது என்று இலங்கைக்கும் தமிழ் தலைவர்களுக்கும். சொல்லி விட்டார் இதோ நிலைப்பாடு தான் ராஜிவ் உம். இந்தியா படைகள் இலங்கைக்கு வந்தது நாட்டை பிரிந்து தமிழ் ஈழம் அமைக்க இல்லை அமைதியை நிலைநாட்டி .. போரை நிறுத்தி ஆயுதங்களை களைந்து ஒரு தீர்வை அமுல் படுத்துவதற்காக
-
என் இந்தியப் பயணம்
நல்லது எழுதுங்கள் வாசிப்போம்,..அவரைப் பற்றி அல்லது அவர் எழுதிய புத்தகம் வாசித்து 20 வருடங்கள் வரும் ....நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🙏
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பியது பெற்று கொடுத்தது,.......எங்களை பெறுத்த மட்டில். இந்தியா மத்திய அரசாங்கம் விருபவில்லை
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ்நாடு ஒரு மாநிலம் தமிழ்நாடு தனிநாடு இல்லை தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை செய்ய முடியாது தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது தமிழ்நாட்டில்,.சீமான் கமல் விஐய். ஸ்டாலின் உதயநிதி நெடுமாறன். வைகோ கருணாநிதி எம் ஜி” ஆர் அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும் வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று ஆதரித்தாலும். தமிழ் ஈழம் கிடைக்காது எனவே… ஏன் குதிக்க வேண்டும்??? இந்த சீமான் ஏன் குதிக்கிறார?? என்பது தான் கேள்வி?? ஆனால் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் முதல்வராக வரலாம்” தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் எங்கள் ஆதரவு 100% உண்டு” கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால் இலங்கை தமிழருக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று ஏமாற்றக்கூடாது 😀
-
உரையாடலின் அறுவடை
ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம் அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
-
என் இந்தியப் பயணம்
ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள் ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று
-
உரையாடலின் அறுவடை
நல்ல கவிதைகள் ஆனால் ஒன்றும் விளங்கவில்லை 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள், ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள் யார் அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால் 6.75% வாக்குகள் பெற்ற கட்சி சட்டப்படி அங்கீகரிக்க முடியாது இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம் மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ?? மற்றும் சீமான் இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது?? என்பது தான் எனது கவலை இந்த சின்ன தமிழ்நாட்டை ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஆக ஏன் ஆசைப்படுகிறாரோ?? அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஒம் செய்யலாம் ஆனால் இருக்கும் 8% கூட இல்லாமல் போய் விடும் .....🤣🤣
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி?? தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும் இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கந்தப்பு உங்கள் கணிப்பு அருமை ...மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி எப்படி சுகமாக இருக்கிறீர்களா?? 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள். தமிழ்நாடு அரசு ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும் செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும் இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும் இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும் இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும் தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும் ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு. மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா சீமான் மத்திய அரசையும் வாக்கு எண்ணும் மெசினையும் குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது
-
கனடாவில் கார் களவு.
சிறந்த கள்வர்களுக்கு உலகளாவிய ரீதியில் போட்டி நடத்தினால் பிரான்ஸ் தான் சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று கேள்வி பட்டேன் உண்மையா.?? 🤣
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அது இப்போது எஃகு நதி
கவிதைகள் நன்று வாழ்த்துக்கள் 140000 பேர் வேலைவாய்ப்பை இழப்பார்களா.?? இந்த பாலத்தில் தினமும் 30000 பேர் தான் பயணம் செய்வார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் அப்படி இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்படும்??
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம். உயர் கணிதம் . . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில் இதில் நிகழ்தகவு என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது மூன்று பந்துகளில். இரண்டு இரணடாக. எத்தனை முறைகள் எடுக்கலாம் ?? இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம் 1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும் லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு” முதலாவது பல இலட்சம்கள். வரும் பல தடவைகள் வெற்றி கிடையாது விடில் பில்லியன் வரும் ஆனால் நிகழ் தகவுப்படி 49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை 1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால் வகுக்க. வரும் தடவைகள் நிரல்களை லொத்தர். வெட்டினால். நிச்சயம் ஆறு இலக்கம். வரும் ஆனால் செலவு பரிசு தொகையை விட. அதிகம் 🤣🤣🤣 குறிப்பு,. முயன்று பாருங்கள் 😂
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இல்லை இல்லாவேயில்லை இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
எனது கருத்துக்கு எழுதினால் கண்டிப்பாக இதே பதில்கள் தான் மேலும் உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு எழுதினால் நான் ஏன் தலை போட வேண்டும் ...ஏனெனில் நீங்கள் அல்லது வேறு ஒருவர் ஆங்கிலத்தையும் விரும்பலாம் இல்லையா ?? 😀ஆமாம்
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பத்தையும் விட. கூட என்பது .......அது சரி அது நீங்கள் தானா ?? 🤣. -5. -10. க்கே ஆண் சிங்கம் என்கிறார்கள்