Everything posted by Kandiah57
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
இந்த ஆளுக்கு. சின்ன சின்ன விசயங்கள் கூட விளங்குவதில்லை அதாவது இலங்கையை இலங்கை நீதிமன்றம் எப்படி விசாரணை செய்ய முடியும் ??? இலங்கை தான் குற்றவாளி ஆகவே சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்பதில் என்ன பிழையை கண்டுபிடித்தவர். ??
-
பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
நல்லது சினோ. கொட்டுவதும் புயல் காற்று வீசுவதும். பூமியை சுத்தம் செய்யும்,......அமெரிக்கா வாழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 🤣. ஜேர்மனியில் இப்படி இல்லையே என்று கவலையளிக்கிறது
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அருமையான கருத்துகள் நிறைந்த உண்மையுள்ள. பதிவு இது இலங்கையில் வாழ்பவர்களுக்கு புரியாது 🙏
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இங்கு இலங்கையில் பாய்கள் இல்லை பாவிப்பது இல்லை எல்லா வீடுகளும். இரண்டு மூன்று மாடிக் கட்டடங்கள் வீட்டு தளபடங்கள். கட்டில் மேசை உடுப்பு தேய்க்கும் மெசின். நவீன சமையல் அறை. குளிக்கும் அறை. குளிர்சாதன பெட்டி ............நன்றாகவே அனுபவிக்கிறார்கள். ஒரு உழைப்பு பிழைப்பு இன்றி பார்க்க தலையை சுற்றுகிறது வெளிநாட்டு தமிழர்கள். பணம் அளவுகணக்குயின்றி கொட்டுவதால். வெளிநாட்டு தமிழர்களை விட சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருந்தும் சில அரைவேக்காடுகள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திட்டியபடி தான் பணம் கொட்ட மகிழ்ச்சியாகவும். பணம் கரைந்து போகும் போது திட்டுவதாகவும். அவரகளின் காலம் போகிறது
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அதிக முட்டை இடும் ஆமை இனம் உலகில் அழிந்து கொண்டு வருகிறது ஆனால் ஒரு முட்டை இடும் கோழி இனம் பெருகி கொண்டு வருகிறது தற்பொழுது நானும் இலங்கையில் தான் வாழ்கிறேன் ரொம்ப கஸடம் தான் வாழ்க்கை இருந்தும் வெளிநாட்டு உறவுகளின். பணத்தை பற்றி சிந்திப்பதே இல்லை அப்படி சிந்திப்பது முட்டாள்தனம் என்பது என் கருத்து
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
ஆம் தெரியும் உங்கள் கருத்திலிருந்தும். எதை பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள் என்பதிலிருந்தும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலம் வளமுடன் வாழ்க. தமிழ் சிறிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலம் வளத்துடன் வாழ்க என்றும் ஜேர்மனியில்
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கல்வித்துறை போகவில்லை மீன்பிடி அமைச்சர் தான் கல்வித்துறைக்குள் நீந்தி வந்துள்ளார் அவர் படித்த படசாலை அவரது படசாலை அவர் விரும்பும் ஒருவர் தான் அதிபர் பதவியில் இருக்க முடியும் ஆண். பெண் என்பது எல்லாம் நொண்டி சாட்டுகள் உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையை சேர்ந்தவர் அவரது ஆட்சியில் ஆண்களும் வாழ்ந்தார்கள்
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இல்லை மூலையில் தொங்கவில்லை ஊர் வாசிகசாலையில் மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன். வேறு என்ன வேலை ?? நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்?? நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன் ஒரு அறுப்பும் விளங்கவில்லை
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
சுமந்திரன் டக்ளஸ் சம்பந்தன்,..........போன்றோர் உங்கள் தலைவர்கள் தான் உங்குள்ளவர்கள். தான் வாக்கு போட்டு தெரிவு செய்தவர்கள் அவர்களை உங்கள் தலைவர்கள் என்று தான் கூறுவோம்,...கூற முடியும் இதில் எந்த நையன்டியுமில்லை எனக்கு திரி தொடங்க தெரியாது மேலும் நான் இலங்கையில் நின்ற போது எனது நண்பன் கூறினார் புத்திசாலிகளும். உழைக்க கூடியவரகளும். வெளிநாடுட்டுக்கு தப்பிப் போய் விட்டார்கள் இங்கே இருப்பவர்கள் மொக்கைகளும். சோம்பேறிகளும் என்று அது சரியான பார்வை எனக்கு தெரிய இங்கே இருந்து வந்து ஒருவர் தொழில் தொடங்கி 30 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கொடுத்து உள்ளார் எனது உறவினர் ஒருவர் 2003 ஆண்டில் சொந்தமான மோட்டார் வைத்து வீட்டுக்கு மின்சாரம் எடுத்து பாவிந்தார். எனக்கு தெரிந்த பலர் ஆட்டு பண்ணை தும்பு தொழில்சாலை கோழி பண்ணை பெரிய புடவை கடை .....வைத்து நன்றாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் உங்கள் போன்ற சோம்பேறிகள் தான் வெளிநாட்டில் வாழ்பவனைப் பார்த்து வசதியாக வாழ்கிறார்கள் என்று காய்ந்து வீணிர் வடிப்பது மீண்டும் சொல்லுகிறேன். சுமந்திரன் உங்கள் தலைவர் முதலில் வாக்கு போட. கற்றுக்கொள்ளுங்கள்
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
எனக்கு இல்லை உங்களுக்கு தான் தேவையற்ற கருத்து வசதியாக இருக்கிறீர்கள் என்பது கருத்த??.
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
அவர் உங்கள் தலைவர் இல்லையா
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இது தேவையற்ற கருத்துகள் இந்த திரியில்,......நான் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து உள்ளேன் கோடிஸ்வராக. இருக்கும் எத்தனையோ பேர் தங்கள் உடன்பிறப்புகள் பிச்சை எடுக்கும் போதும் கண்டு கொள்வது இல்லை எனவே… இலங்கையில் உள்ள மின்சார பிரச்சனை அங்கு வாழும் மக்களின் பிரச்சனை ஆகும்
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
விளங்கவில்லை ... இறந்தார் என்று அறிவிப்பது அரசியல் ஆகுமா??
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
நீங்களும் வந்து வாழலாம்” யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு” இரண்டு வேலை செய்து கணவன் மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் அது உங்கள் விருப்பம் நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம் வருமானம் குறைவு யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு??
-
துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! … கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை!!
ஆம் இந்தியா பிரதமர்களில். மிக சிறந்த பிரதமர் மோடி தான் பொருளாதாரத்திலும். மதிப்பிலும். உலக நாடுகள் மத்தியில் உயர்ந்துள்ளது
-
சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!
வேலை இல்லை ஒரு பொழுதுபோக்குக்கு. கடந்த காலத்தில் விட்ட பிழைகளை பற்றி கலந்துரையாடல் செய்துள்ளனர் அடுத்த சந்ததிகளுக்கு சொல்லி கொடுத்து கடத்துவதற்க்கும் இனிமேல் பிழையின்றி பணியாற்றியவும். சீனா பற்றியும் கொழும்பு சிற்றி பற்றியும் கதைப்பதை இரு பகுதியும் சிநேகிதப்பூர்வமாகவும் ...இராஜா தந்திரமாகவும். தவிர்த்து கொண்டார்கள்
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏🙏🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும் எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சரி உங்கள் விருப்பம் போல வைத்து கொள்வோம்,.....அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் உங்கள் செயலுக்கும் இது பொருந்தும் தானே,இல்லையா??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அன்ரன் பாலசிங்கம் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம் ....இதில் என்ன தவறுகள் உண்டு”?? எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள். மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான் அதுவும் குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா?? முடியாது இல்லையா?? அன்ரன் பாலசிங்கம். நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை- புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
அது சரி சுமத்திரனின். தாய் இயற்கை எய்தினார் சற்று முன்னர் என்று முகநூல் இருக்கிறது உங்கள் தலைவர் இல்லையா?? தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும்- புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
கட்டும் கட்டங்களை நல்ல வசதியுடன் நவீனமான முறையில் கட்டுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் போய் இருக்க வேண்டி வரலாம் 🤣🤣🤣 யார் கண்டார்கள்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆம் உங்களை விட ... நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால் ஏன் தமிழ் ஈழம் கேட்க வேண்டும் ??? தேவையற்றது பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன் எழை பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன், ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம் - நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Important Information
By using this site, you agree to our Terms of Use.