Everything posted by putthan
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
கால அவகாசம் வேணும் என்பது உண்மை தான் ..அப்படியே பொலிஸ் உயர் அதிகாரிகளை தமிழ் பிரதேசங்களில் நியமித்தால் சிறப்பாக இருக்கும்.. வாக்கு வேட்டைக்கு தமிழ் தேசியம் பேசக கூடாது ...தமிழ் தேசிய தனித்துவம் என்பது வேறு....பல அன்னிய ஆக்கிரமிப்புக்களை தமிழ் மொழி பேசுபவர்கள் தனித்துவத்துடன் தக்க வைத்திருந்துள்ளார்கள் என்பது சரித்திரம்...
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இக்கரைக்கு அக்கரை பச்சையுங்கோ .....கலியாணம் கட்டி வாழ்ந்த அனுபவம் வேணும் கண்டியளோ சும்மா டயலோக் விட வேண்டாம் என சிங்கள தோழர்களிடம் சொல்லி வையுங்கோ .😅. இதை தானே பல தமிழ் தோழர்களும் சொல்லிகொண்டு திரியினம் 70 வருடங்களுக்கு மேல...😅
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இரண்டு தடவை இருந்து என்ன செய்தவர் ...அந்த இரண்டு தடவை காணும் என சந்தோசமாக இளைப்பாறி புதுமுகத்துக்கு வழிவிட்டிருக்க வேணும்... நீங்கள் எல்லாம் ஒருமாதத்தில் புது கட்சி உருவாக்கி அதில் வெற்றி பெறலாம் என நினைத்ததே தப்பு ....சுமத்திரனுடன் பகை என்றால் விலகியிருக்க வேண்டும் ....அதைவிடுத்து புது கட்சி உருவாக்கி அதில 6 பேரை உள்வாங்கி .....இப்ப சுமாமி,அலை ....
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
உண்மை....அதே சமயம் Anuraa கட்சியில் தெரிவான தமிழ் எம் பி க்கள் டக்கிளஸ்,அங்கயன்,பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் போல தேசியகட்சிகளின் காலில் விழுந்து அரசியல் செய்யாமல் தமிழருக்கு விரோதமான கருத்துக்களை பரப்பாமல் தமிழர்களின் த்னித்துவத்தை பாதுகாத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் ...அனுரா அரசு அதற்கு தடை போடாது என நினக்கிறேன்...எனவே அனுராவின் தமிழ் எம் பி க்கள் (வடக்கு கிழக்கு)சிந்தித்து செயல்பட வேண்டும் ..மாகாணசபை சகல அதிகாரங்களுடனும் இயங்க ஆக்க பூர்வமான் செயல்களை செய்ய வேண்டும்..
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
நல்ல விடயம் ...இனிமேல் சிங்கள மக்களும் ஆதர்வு ,சிங்கள பா.உக்களும் ஆதர்வு என்றால் ...தமிழரின் உரிமை பிரச்சனை தீர்ப்பது இலகுவான விடயம் ..பல ஒப்பந்தங்கள் கிழித்தெரிந்தமைக்கு காரணம் சிங்கள அரசியல்வாதிகள் என்பதை நாம் அறிவோம் ... அனுரா அரசு புது வியாக்கியானக்களை சொல்லாமல் தமிழர் தேசியத்தை நிலைநாட்டி ...சிறிலங்காவை கட்டியெழுப்ப முன் வர வேண்டும்...
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
- தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
ரோகண விஜயவீரா எழுதிய புத்தகத்தில் தமிழர்கள் சுயநிர்நணய உரிமை கோரிக்கை ஒர் மேட்டுக்குடியினரின் கோரிக்கை ...எனகூறியுள்ளாராம் ...அதை தான் இப்பொழுது அவர்களது வாரிசுகள் பொருளாதார பிரச்சனை தான் உண்டு என கூறுகின்றனர்... .- தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
சில சமயம் தனது பதவி காலம் முடியும் ஐந்தாவது வருட இறுதியில் செய்வார்.. இது நல்ல விடயம் காலம் பதில் சொல்லட்டும் ....இவை யாவ்ற்றையும் நடைமுறைப்படுத்த துட்டு எங்கே இருந்து வரும்..- அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இதில தமிழ் எம்பிக்களின் பெயரை நினைவில் வைத்திருப்பது கடினமாக இருக்குமோ ...எதற்கும் தமிழ் எம்பி கள் விபூதி சந்தணம் பூசி கொண்டும்/சிலுவை ,முஸ்லீம் எம்பிக்கள் தொப்பியை அணிந்து கொண்டு போனால் தோழர் இலகுவாக தெமிலு எம்பி என அடையாளம் கண்டு கொள்வார் அரகலய நடக்கும்பொழுது சிற்றூண்டிகள்,டென்ட்,மற்றும் ஏனைய செல்வுகளை வழங்க புலம்பெயர்ஸ் பெண்கள் தேவை தானெ என்னை அவுஸ்ரேலியாவுக்கு நியமிக்கும்படி சிபார்சு செய்ய முடியுமா நான் ஒர் முன்னாள் இடது சாரி- அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
நாங்களும் இடதுசாரிகள் அல்லோ 😅...பழைய இரண்டு சிவப்பு சேர்ட்டை தூசு தட்டி போட்டு அணியலாம் என நினைக்கிறேன்..- உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இந்த தடவை எங்கன்ட இனத்தின்ட பெயரில் நுழைய பார்க்கின்றார் போல....ஐ.நா நான் போய் பேசுகிறேன் என புரூடா விடபார்க்கிறார்- வரலாற்று வெற்றியை பதிவு செய்த அமைச்சர் விஜித!
இனவாதத்தை விட பட்டினி(சோறு) வாதம் ,மக்களிடம் முக்கியம் பெறுகிறது ...அடுத்த தேர்தலில் இதைவிட அதிக வாக்குகளை பெற்று நிரந்தர அமைச்சராக வாழ்த்துக்கள்- அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இது ஆண் மேலாதிக்க சக்திகளின் கோரிக்கை ...தோழர் அனுரா இதை ஏற்று கொள்ள மாட்டார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும்..என்ற கொள்கை உடையவர்...விஜித ஹேரத்துக்கு பிரதம்ர் பதவி கொடுத்தால் நாட்டில் பெண்கள் ஒர் அரகலய போராட்டம் நடத்த வேண்டும் அதற்கு புலம்பெயர்ஸ் பெண்கள் உதவ வேண்டும்😅- உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இப்படி அறிக்கை விட்டு அனுராவின் அமைச்சில் அமைச்சு பதவி எடுக்கலாம் என நினைக்கின்றார் போலும்...சிலசமயம் இவர் சொல்ல கூடும் அணுராவிடம் நானும் டமிழென்டா அமைச்சு பதவியை தாங்கோ..- மஹிந்தவின் சாதனையை முறியடித்த பிரதமர் ஹரிணி
அதாவது மக்கள் மயங்குவது இயல்பு ...இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள மக்களை இவர்கள் ஏமாற்றுவார்களா?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நூறு வீதம் உடன்படுகிறேன் ...ஒர் நிரந்தர தீர்வை இந்த அனுரா அர்சிடமிருந்து பெற்று கொள்ளாவிடில் எமக்கு ஆபத்து உண்டு ...வாக்காளர்கள் எமது நாட்டிலயே பல தடவைகள் பிழை விட்டுள்ளார்கள்- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவர்களது கட்சி தலமை கொஞ்சம் வித்தியாசமானது ..சில வேலை நல்லது செய்யலாம்... இதுவரை காலமும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறாத நபர்களை சிங்கள ஆட்சியாளர்கள் அரவணைத்து அமைச்சு பதவிகளை கொடுத்து ஐக்கிய இலஙகை பற்றி பேசினார்கள் ...முதல் தடவையாக மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதிகள் இந்த கட்சியில் இணைந்துள்ளார்கள் ...பார்ப்போம்...கட்சியை வளர்க்காமல் நாட்டை வளப்படுத்தி எமது இருப்பை தக்க வைக்க உதவ் வேண்டும்..- மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
true டக்கிளஸு 30 வருட அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் செல்வாக்கு பெற்று தனது வாக்கு வங்கியை தக்க வைத்திருப்பார் என நான் நினைத்தேன்...அவரிடம் சலுகை பெற்றவர்களே அவரை ஏமாற்றி விட்டார்கள் போல ...😅- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதற்குபிறகும் கட்சி தலைவர் நான் தான் என அடம் பிடிப்பாரா நம்ம சுமோ😅- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் தேசிய ஆதரவு தொடரும் ...மிக்க நன்றி Ranjith ...- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாவகச்சேரி ட்ரம்ப் Donalad Trump (அவரும் உப்படி தான் அப்படி இப்படி கதைப்பார் பெண்களை அரவணைப்பார்)😅- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
thanks- மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
அடுத்து இவர்களின் பிளான் ?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது கிளிநோச்சியில் கடந்த வருடம் நடந்த சம்பவம்..என் அநினைக்கிறேன் சீமேந்து தொழிற்ச்சாலை நிறுவ சென்ற் சமயம் மக்கள் தடுத்தவ்ர்கள் சுமத்திரனுக்கு எவ்வளவு வாக்கு ?- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பேசுவார்கள் பேச வேண்டும் ....சும்மா வரவு செல்வு திட்டத்திற்கு கை தூக்கிற வேலை செய்யாமல் - தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.