Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இநத அன்பர் அந்தவகையானர் அல்ல ....சொந்த பணத்தில் பல உதவிகளை செய்பவர்...
  2. இவ்வளவு விரைவில் மாத்துவார் என நான் எதிர் பார்க்கவில்லை😅
  3. தேர்தல் முடியும் வரையாவது இந்த கூட்டமைப்பு ஒற்றுமையாக செயல் பட எம் பெருமான் நித்தியானந்தா அருள் புரிய வேண்டும்😅 சந்தர்ப்ப சூழ்நிலை,மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக் பிரிய வேண்டி வந்தா ஏ.கே.டி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை நீஙகள் வைக்கலாம்...😅 சிட்னியில் காலியான கொக் கான்,பியர் போத்தல்கள்,பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொடுத்தால் 10 சதம் (அவுஸ்ரேலிய 10 சதம்) கொடுப்பார்கள்..சிட்னியில் ஒர் அன்பர் இவை யாவற்றையும் சேகரித்து வரும் பணத்தை தாயக மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு பயன் படுத்துகிறார்.நானும் கிடைப்பவற்றை சேகரித்து கொடுப்பது உண்டு...வருடத்தில் 8000 டோலர் வரை கிடைக்கும் இந்த காலியான போத்தல்கள் ஊடாக ...சிறு துளி பெரு வெள்ளம் .... சீனாக்காரனே மில்லியன் கொடுத்து போட்டு படம் காட்டும் பொழுது நாங்கள் ஆயிரத்தில கொடுத்து போட்டு படம் கட்டினால் தப்பே படம் காட்டினால் தப்பே இல்லை...😅
  4. இந்த கிராம சேவகர் நல்ல விடயங்களை செய்கின்றார்...பாராட்ட பட வேண்டிய நபர்...வீடுகளில் மக்கள் மரங்களை நட ஊக்கப்படுத்த வேண்டும் ஆனால் இது ஒர் கடினமான விடயம்....
  5. சீ சீ அவருடன் படித்தனான் என சொல்லி மாட்டுப்பட விருப்பமில்லை 😅ஆனால் ஒன்றாக அனுராபுரத்தில் பிரச்சாரம் செய்தனாங்கள்...அவரின்ட வீட்டில கிளிதட்டு விளையாடின ஞாபகம் இருக்கு 😅
  6. வடமாகாணம் பொருளாதரத்தில் முன்னுக்கு வரக்கூடாது என்பது எழுதப்படாத விதி ....அது போக இந்தியா தன்னுடைய இஸ்டத்திற்கு கப்பல் விட்டதின் கோபம்....தொடரும் இந்த இழுத்தடிப்புக்கள் ...இந்தியா ஹம்பாந்தொட்ட ,காலி துறைமுகங்களுக்கு கப்பலை அனுப்பினால் எந்த ஊழலும் இல்லாது பயணிகளை வர வேற்பார்கள்...
  7. இது "நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் செல்வதை தடுக்க சில புலம்பெயர்ஸ் விசமிகளால் பரப்படும் செய்தி ....திட்டமிட்ட சதி ...இந்தியாவின் பின்புலமும் இதில் உண்டு.... ஆனால் நாம்"நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் சென்று சிறிலங்காவின் பொருளாதரத்தை நாம் வாழும் புலம் பெயர் நாட்டுக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ கொண்டு வருவோம் ..இது தோழர் ,அதி உத்தம ஏக்கராஜ்ஜ ஜனாதிபதி அனுரா மீது நாம் எடுக்கும் சத்திய பிரமானம்... இப்படிக்கு "நல்ல புலம்பெயர்ஸ் ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு" 😅
  8. டக்கியின் யாழ் மாவட்ட வேட்பாளர் ஒருவர் இவரை யாழில் வேட்பாளராக நியமித்தமைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிள்ளார்..பிரதேசவாதம் பேசி கிண்டல் அடித்துள்ளார் ....அவரும் முன்னாள் தோழர் ..தோழர்களுக்கு இடையிலும் பிரதேசவாதம் உண்டு
  9. சிங்களம் எதையும் திணிக்க தேவையில்லை ..இருக்கின்ற சட்டத்தை நடைமுறை படுத்தி தொடர்ந்து செயல் பட உதவினாலே பெரிய விடயம் ..ஆனால் சிங்கள அதிகார வர்க்கம் அதை செய்யாது ....இநத தடவை ஊழல் பற்றி பேசி ஆட்சியை பிடித்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் ஊழல் பற்றி பேச முடியாது ...காரணம் இவர்கள் ஐந்து வருட ஆட்சியில் இருந்திருப்பார்கள் ....ஊழல் ஒழிந்து சுத்தமான ஆட்சி நடை பெற்றால் எதை வைத்து வாக்கு கேடபது...அடுத்த ஐந்து வருடத்திற்கு? ...
  10. இந்திய எதிர்ப்பு நன்றாக வேலை செய்கின்றது ...இந்தியா உனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .... ...சிறிலாங்கா நீங்கள் கியூபாவிலிருந்து இறக்குமதி செய்யுங்கோ...அதற்கும் பணம் இந்தியா தரும் பயப்பட வேண்டாம்..
  11. வலதுசாரிகள் கொஞ்சம் பயப்படுகிறார்கள் போல ....வலதுசாரிகள் இப்ப யோசிப்பினம் இவனை அப்பவே பயங்கர்வாதி என தூக்காமல் விட்டது பிழை எண்டு...
  12. அது அவர்கள் உரிமை பேசட்டும் ..நீங்கள் தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுங்கோ அது உங்கள் உரிமை
  13. சூம் சந்திப்பில் எல்லாத்தையும் பேசி முடிக்கலாம் என நினைக்கிறார் போல....இவங்கள் பாராளுமன்றம் வந்து என்னத்தை பெரிசா செய்யபோயினம்...சும்மா கையை தூக்குவதற்க்கு ஏன் வீணாக ஒர் கட்டிடம் என நினைக்கிறார் போல் ....அடுத்த முறை தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகையே தேவையில்லை .... சந்தியில் இருக்கும் டீ கடையில் சந்திக்கலாம் என சொன்னாலும் சொல்லுவார்..
  14. இதை தானே நாங்களும் சொல்லுறம் ஊர் கட்டமைப்புக்களை பலமாக்கி ஆட்சியை செய்தால் சிறப்பாக இருக்கும்.. தோழர் டக்கிளசும் இதை தானே 30 வருடமா சொல்லுறார் மாகாணத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உங்கன்ட ஆட்கள் கண்டு கொள்ளவில்லையே
  15. நானும் அப்படித்தான் நினைத்தேன் ...இந்த தகுதி போதும் தமிழ் தேசியராக இருப்பதற்கு 😅வாழ்க தமிழ் தேசியம் .. அவர் வ‌ட‌ மாகாண தேசியவாதி.😅...அவருடைய கட்சி பெயரில் மட்டுமே இன்னும் ஈழம் இருக்கின்றது ...என்ன வன்முறை அவருக்கு பிடிக்காது ஒர் ஜனநாயக வட மாகாண தேசியவாதி...
  16. தேச வழமை சட்டம் என ஒர் சட்டம் இருந்தது அது தற்பொழுது இல்லை...என நினைக்கிரேன் சோசலிச குடியரசு ஆன பின்பு பல சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டது என அறிந்தேன் என்க்கும் உண்மை நிலை தெரியாது,,, திட்டமிட்ட குடியேற்றங்களை தடை செய்ய இந்த அதிகாரம் தேவை என நினைக்கிறேன்..அர்சியல்வாதிகள்.புத்த பிக்குமார் நினைத்த இடத்தில் குடியேற்றங்களை தடை செய்ய சில அதிகாரங்கள் தேவை...
  17. முக்கியாமா வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கி செயல் பட அனுமதிக்க வேணும்
  18. ஒற்றையாட்சிக்கு வாக்களித்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை ...இரு தேசத்திற்கு வாக்களித்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை.... , நாட்டின் மக்கள் எந்த ஜனாதியின் கீழ் எப்படி வாழ வேணும் என தீர்மாணிப்பது .. தேசிய இனங்கள் தேசிய அடையாளங்களுடன் வாழ்வது போன்ற விடயங்களை தீர்மானிப்பது வெளி நாட்டு சக்தி....
  19. உண்மை தான் ..4 வருடம் பார்ப்போம் ..என்.பி.பி யின் கொழும்பு தமிழ் வேட்பாளர் சொல்லியிருக்கிறார் 30 வருடங்களுக்கு தோழர் அனுரா தான் ஆட்சியில் இருப்பார் எண்டு...(ர்ஸ்யா,சீனா போல வருமோ) 40 வருசத்திற்கு மேலாக அரசியலில் இருந்த எங்களை போல ஆட்களுக்கு கை சும்மா இருக்குதில்லை .... அரசியல் வாதிகளுக்கு வாய் சும்மா இருக்காது கருத்து கந்தசாமிகளுக்கு (என்னை சொல்லுறன்)கை சும்மா இருக்காது...அதுவும் யாழ் களம் தந்த வெளி அதை மேலும் மேலும் கருத்து கந்தசாமியாக வலம் வர வைத்துவிட்டது😅
  20. உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை
  21. வடசப் குறூப்புக்களில் ஏற்கனவே தோழர் அனுராவின் வாழ்த்து செய்தி உலா வரத்தொடங்கிவிட்டது அதுவும் அலை அலையாக ...முக்கியமா 80 களில் பல்கலைகழக ங்களில் பட்டம் பெற சென்ற நண்பர்களின் வட்சப் குறூப்புக்க்க்ளில்
  22. இவையிளின்ட வலியுறுத்தலுக்கு 🤔இலங்கை அரசு பயந்து நடுங்கி இன்றிரவு பிசினஸ் கிளாஸில் எல்லோரையும் அனுப்பி விடுவாங்களோ?
  23. அனுரா மாத்தையா இப்ப புலட்புரூவ் காரில போக தொடங்கிட்டாராம்...அவரின்ட காருக்கு பெற்றோல் காசு "நானும் புலம்பெயர்ஸ் தான்" என்ற வகையில் அனுப்புகிறேன்... நாளைக்கு எதிர்கட்சிகள் சொல்லக்கூடாது இவர் அரசாங்க காசில் பெற்றோல் போடுகிறார் எண்டு .... முடிந்தால் "புலம்பெயர்ஸ் நிதியம்" ஒன்றை தொடங்கி அவரது பெற்றோல் செலவை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்....😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.