Everything posted by putthan
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னாள் போராளிகள் கடந்த தேர்தலில் ஏனைய கட்சிகளின் தயவில் நாலாம் ஐந்தாம் நிலையில் நிற்கவைக்கப்பட்டார்கள் இந்த நிலை மாறி ...நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு தனிக்டசியை உருவாக்கி ஆளுமையுள்ள தரப்பாக மாற்ற வேண்டும் அடுத்த தேர்தலில் இதை செய்வார்களா? முன்னாள் பெண்போராளி பட்டதாரி ...கடந்த தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பா.உ.மன்ற உறுப்பினர்கள் இதை செய்திருப்பினம் போல..😅
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
சிறப்பு ..மகிழ்ச்சி
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கிளிநோச்சியில் ஏற்கனவே மது பானசாலைகள் இருக்கவில்லை போலும் அது தான் இப்ப அதிக மதுபாணசாலைகள் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்...அரசாங்கம் மதுபானம் விற்பதை செய்யவில்லை தானே...
-
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
வட்டமேசை மாநாடு,குதிரைமேசை மாநாடு,சதுதர மேசை மாநாடு என பல மாநாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்காமல் .....உண்மை மேசை மாநாட்டின் ஆரம்பமாக இருக்கட்டும்...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீங்கள் மாறுங்கள் நாங்கள் மாற மாட்டோம்...😅 சிங்களவனால் சுட்ட வடு மாறும் தமிழனால் சுட்ட வடு மாறது ..😅
-
இந்தியா தொடர்பான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை
அதன் பின்பு....சீனாவிலுள்ள உங்கள் தொழிற்சாலைகளை மூடியுது போல இதையும் மூடிவிடுவீர்கள் ...இந்தியா வல்லரசாக வருகின்றது என்ற பயத்தில்...
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அவருக்கு அறுகம் பே மட்டும் தான் தெரியும் ...அங்கே தான் இஸ்ரேலியர்கள் சுற்றுலா வருகின்றனர் ...வடக்கில இஸ்ரேலியர்களின் சினொகளை கட்டி (புலம்பெயர்ஸின் பணத்தில்) நாலு இஸ்ரேலியருக்கு இலவசடிக்க்கெட்ட்டும் கொடுத்தால் சில சமயம் டிரம்பின் கடை கண் பார்வை வடக்கன்ஸ் மீது விழ வாய்ப்பு உண்டு
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!
பெண்களை பற்றி கதைச்சிருக்கினம் ..யாழில் ஒரு பெண் டாக்குத்தர்மாரும் இல்லையோ?இவையின்ட அமைப்பில..இப்பவும் நாலுசுவருக்குள்ள தானோ ?புலம் பெயர்ந்தால் தான் பெண்டாக்குத்தர்மாருக்கு சுதந்திரம் கிடைக்குமோ
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
...இப்ப சிறிலங்காவின் வடக்கன்ஸ் உடைய பிரச்சனை அவங்கன்ட நிலத்தை சுவிஸ்லாந்து மாதிரி மாற்றுவதா(குளிர் பிரதேசம்)அல்லது சிங்கப்பூராக(வெப்பமதிகமான) மாற்றுவதா என்பதுதான்... அமெரிக்கா,அவுஸ்ரேலியா புலம்பெயர்ஸ் சொல்லியினம் வெப்பம் கூடிய பிரதேசமாக மாற்ற வேணும் எண்டு...சிங்கப்பூர் இவர்கள் தெரிவு ஐரோப்பியர்,கனடா புலம்பெயர்ஸ் சொல்லுயினம் குளிர் பிரதேசமாக்...அதாவது சுவிஸ்லாந்து போல ஐ.நா.சபையில் வாக்கு எடுப்பது அடுத்த வாரம் நடை பெறுகிறது வடமாகாண சபைக்கு விமான நிலையத்தை கட்டுப்ப்டுத்தும் அதிகாரமும் உண்டு என இந்தியாவிடம் அனுரா எடுத்து சொல்வார் ...13 ஆம் திருத்தத்திற்கு மேல அதிகாரம் கண்டியளோ
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
சர்வதேச இனசுத்திகரிப்பாளர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பாடம் இது ...இஸ்ரேல் பலஸ்தீனத்தில் செய்வதை செய்துள்ளார்கள்...இப்பொழுது இலங்கையர் அடையாளம் வேணுமாம்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
10 ஆவது பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியவாதிகளின் கன்னியுரை நம்பிக்கை தருவதாக உள்ளது...அனுரா புகழ்ந்து நேசக் கரம் நீட்டியுள்ளனர் ...மாகாணசபையுடன் வருவார்களா என இருந்து பார்ப்போம்...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
"சாவகச்சேரீஸ்"என சொல்ல வேண்டும் ...😅 யாழ்ப்பாணீஸ் டிசன்ட மக்கள் சக்திக்கு எல்லோ வாக்கு போட்டவையள்..எதற்கு எடுத்தாலும் யாழ்ப்பாணிஸ் யை குற்றம் சொல்லப்படாது.(அவையள் வைச்ச ஆப்பு பெரிசு அது வேற கதை)😅
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
எதிரி பலதும் சொல்வான் ..அதற்காக தாயகத்தில் உள்ள தமிழர்கள் ஒதுங்கவில்லை தமிழ் தேசியம் என்ன என்பதை மாவீரர் தினத்தில் மக்கள் நன்றாகவே உணர்த்தியுள்ளனர் .தமிழ் அரசியல்வாதிகளின் சொத்து அல்ல தமிழ் தேசியம்...
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
👍உங்கள் சேவைக்கு நன்றிகள் அவர்களின் கோபம் நியாயமானது தானே ...நீங்கள் மட்டும் சிறிலங்கன் மெயின் லான்ட் கொள்ளோ என சொல்லுவியள் .... அவர்களை ஐலண்டர் என சொன்ன?😅
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
என்ன ஐயா இப்படி சொல்லாமல்கொள்ளாமல் கச்சையை மாற்றிவிட்டீர்கள் ...சொல்லிய்ருந்தால் நானும மாற்றியிருப்பேன்னல்ல😅
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மாவட்ட அதிகார சபையை விரிவு படுத்துவார்கள் மாகாணசபையை இல்லாது செய்வார்கள் ...மாகாண சபை தமிழரின் வீகிதாசாரம் அதிக மாக இருப்பதை உலகுக்குக்கு உணர்த்துகின்றது ஆகவே மாவட்ட அதிகாரசபைக்கு அதிகாரங்களை கொடுக்க முன் வருவார்கள் ஜெ.ஆர் உருவாக்க்கியது...தேர்தல்களும் மாவட்ட அடிப்படையில் இருப்பதால் ...யாழ் மாவட்டம் ,மட்டக்கிளப்பு மாவட்டம்..மட்டும் தமிழ் மாவட்டங்களாக இருக்கும்.... திருகோணமலை மாவட்டம் 75 வீத சிங்கள மாவட்டம் வடக்கையும் கிழக்கையும் தமிழர்கள் உரிமை கோர முடியாது....வன்னி ,முல்லைதீவு பல்லின சமுக மாவட்டம் ,மன்னார் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.... தமிழருக்கு ஒர் இணக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு தொடர்இல்லாமல் பண்ணுவதில் சிங்களம் வெற்றியடைந்து கொண்டே வருக்கிறது ...இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு இணையானவ்ர்கள் சிங்களவர்கள் ...
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
எமது தனித்துவம் எமக்கு தேவையோ இல்லையோ சிங்களத்துக்கும் சர்வதேசத்திற்க்கும் தேவை ....அந்த தேவை வரும்பொழுது அதை மீண்டும் ...தூசி தட்டி வெளிக்கொண்டு வருவார்கள்.... இப்ப ஆயுத முனையில் சிறிலங்கா பிரச்சனையை கையில் எடுக்க மாட்டார்கள் ... ஒரு காலத்தில் எடுத்தாலும் எடுக்கலாம்...ஆனால் நாங்கள் இருப்போமோ தெரியவில்லை அது வரைக்கும்... சிரியாவை பாருங்கள் ...போர் தேவை என்றவுடன் சொல்லி வைச்சு அடிக்கின்றனர்...அமெரிக்கா,ரஸ்யா,துருக்கி என பெரிய நாடுகள் இருக்கும் நாட்டில் திடிரென ஆயுத கிளர்ச்சி
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
நினைவஞ்சலிகள்
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
கடாபி,சதாம்,பின்லாடன்,ஈரானிய முன்னாள் ஜனாதிபதி, வரிசையில் அசாத் ?எது எப்படியோ ரஸ்யாவை நம்பினால் அதோ கேதி தான்...
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
சகலதும் உண்மை ...ஆனால் பலஸ்தீனர்களும் நீங்கள் சொல்லும் சகலதையும் செய்கின்றனர் ...மத்திய கிழக்கு நாடுகளில் மேற்குலக நாடுகளில் ...நீங்கள் கூறிய எம்மவர்கள் செய்யும் சகல செய்ல்களையும் செய்கின்றனர்...இஸ்ரேலுக்கு சென்று தான் பலஸ்தீன மேற்கு கரைக்கு செல்ல வேண்டும் அண்மையிலும் பல்ஸ்தீனர்கள் அவுஸ்ரேலியாவிலிருந்து செல்கின்றார் ...ஆயுத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இஸ்ரேலுக்கு மறைமுகமாக எவ்வளவு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றனர் ....ஜெருசலத்திற்கு செல்கின்றனர் ...வருமானம் இஸ்ரேலுக்கு போகின்றது ... அவர்களுக்கு மட்டும் சுயநிணய உரிமை உண்டு ...அவர்கள் இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்ய தேவையில்லை ஆனால் ஈழத்தமிழருக்கு சுயநிர்ணய் உரிமையில்லை,இலங்கையருடன் இணக்க அரசியல் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல பலஸ்தீனர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு பழைய பெண்ஸ் கார் வாங்கி ஓடாமல் விடமாட்டார்கள் ...
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
தமிழ் தேசியர்கள் புரிந்து கொள்ள இது சாதாரண தோழமையல்ல அதையும் தாண்டி புனிதமானது.. ...😅 எத்தனையோ அலை வந்து போய்விட்டது ...பார்ப்போம் இந்த அலை எவ்வளவு காலம் எண்டு
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இந்தியாவை பகைத்தாலும் அமெரிக்காவை பகைக்க கூடாது என்ற கொள்கையை நன்றாகவே அனுரா அரசு தெரிந்து வைத்துள்ளனர் ... ஆகவே தமிழனை அரவணைத்து செல்ல வேண்டும் ..அரவணக்காத பட்சத்தில் இந்தியா ஒன்று இரண்டு என தொடங்கி பதிமூன்று வரை கணக்கு சொல்லி கொண்டு மூக்கை நுழைக்கும் என்பதும் தெரியும்...ஆகவே தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை என சொல்லி காலம் கடத்தி மாகாணசபையை நடைமுறை சாத்தியமாக்க முயல்வார்கள் .மாகாணசபை நடை முறைக்கு வந்த பின்பு ....இந்தியா இலங்கை ஒப்பந்தம் கிழித்து எறியப்படும் .. அதன் பின்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்த செயல்பாட்டிலும் சிறிலங்கா துணிந்து செயல் படலாம் ..
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
பண்டார நாய்க்கா,சிறில் மத்தியூ,தொடக்கம் இன்று விமல் வீரவம்ச உதயகம்பப்பிலா போன்றோர் இருக்கும் வரை தமிழர்கள் நித்திரை கொள்ளமுடியும் தமிழ் தேசியம் சுயம்பாக வளரும் .... அன்று 50 வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்தவர்கள் உரிமை குரல் எழுப்பவில்லை ...தாயக மக்கள் தான் குரல் கொடுத்தனர் ....ஆகவே உரிமைகள் மறுக்கப்படும் பொழுது ....மக்கள் போராடுவார்கள்....